Vaanaathi Vaanangalil Lyrics Song Chords PPT - வானாதி வானங்களில் காணாத விண்ணொளியில்

வானாதி வானங்களில்
காணாத விண்ணொளியில்
வெள்ளிரத பவனியிலே
கள்ளமின்றி வந்தாயோ கண்ணே

1. தாலாட்டும் புல்லணையில்
கண் தேடும் அழகன்றோ?
என்றும் நீங்காத பனிமழையில்
நீர் தாங்காத குளிரன்றோ?

2. தூக்காத வன் சிலுவை
நீர் தூக்கி சுமப்பாயோ?
கறை காணாத திருரத்தத்தால்
எம்மை கழுவிட வந்தாயோ?

3. உலகோரின் பாவத்திற்காய்
நீ மரிக்க துடிப்பாயோ?
உந்தன் பிதாவின் சித்தத்தினால்
மீண்டும் உயிர்ப்பித்து எழுவாயோ?

Christmas Songs Lyrics PPT Christmassongs lyrics, Vaanaathi Vaanangalil songs, Vaanaathi Vaanangalil songs lyrics

Sign in to access this feature Sign Up

Vaanaathi Vaanangalil Lyrics Song Chords PPT - வானாதி வானங்களில் காணாத விண்ணொளியில் Lyrics in English

Vaanadhi vaanangalil
Kaanadha vinnoliyil
Velliratha pavaniyile
Kallaminri vandhaayo kannae

Thalattum pullanaiyil
Kan thedum azhaganro?
Endrum neengadha panimazhaiyil
Neer thaangadha kuliranro?

Thookkadha van siluvai
Neer thookki sumappaayo?
Karai kaanadha thiruraththathaal
Emmai kazhuvidha vandhaayo?

Ulagorin paavaththirkkaay
Nee marikka thudippayo?
Unthan pithavin siththaththinaal
Meendum uyirppiththu ezhuvaayo?

Vaanaathi Vaanangalil Lyrics Song Chords PPT - வானாதி வானங்களில் காணாத விண்ணொளியில் Lyrics in English (Tanglish)

வானாதி வானங்களில்
காணாத விண்ணொளியில்
வெள்ளிரத பவனியிலே
கள்ளமின்றி வந்தாயோ கண்ணே
Vaanadhi vaanangalil
Kaanadha vinnoliyil
Velliratha pavaniyile
Kallaminri vandhaayo kannae

தாலாட்டும் புல்லணையில்
கண் தேடும் அழகன்றோ?
என்றும் நீங்காத பனிமழையில்
நீர் தாங்காத குளிரன்றோ?
Thalattum pullanaiyil
Kan thedum azhaganro?
Endrum neengadha panimazhaiyil
Neer thaangadha kuliranro?

தூக்காத வன் சிலுவை
நீர் தூக்கி சுமப்பாயோ?
கறை காணாத திருரத்தத்தால்
எம்மை கழுவிட வந்தாயோ?
Thookkadha van siluvai
Neer thookki sumappaayo?
Karai kaanadha thiruraththathaal
Emmai kazhuvidha vandhaayo?

உலகோரின் பாவத்திற்காய்
நீ மரிக்க துடிப்பாயோ?
உந்தன் பிதாவின் சித்தத்தினால்
மீண்டும் உயிர்ப்பித்து எழுவாயோ?
Ulagorin paavaththirkkaay
Nee marikka thudippayo?
Unthan pithavin siththaththinaal
Meendum uyirppiththu ezhuvaayo?

Vaanaathi Vaanangalil Lyrics Song Chords PPT - வானாதி வானங்களில் காணாத விண்ணொளியில் Lyrics in English (Song Meaning)

வானாதி வானங்களில்
காணாத விண்ணொளியில்
வெள்ளிரத பவனியிலே
கள்ளமின்றி வந்தாயோ கண்ணே
In the skies above the heavens
In the unseen starlight
In the silver night winds
Did You come without deceit, O my eyes?

தாலாட்டும் புல்லணையில்
கண் தேடும் அழகன்றோ?
என்றும் நீங்காத பனிமழையில்
நீர் தாங்காத குளிரன்றோ?
In the cradle among the grass
Does beauty seek the eyes?
In the ever-falling snow
Does the cold withstand the water?

தூக்காத வன் சிலுவை
நீர் தூக்கி சுமப்பாயோ?
கறை காணாத திருரத்தத்தால்
எம்மை கழுவிட வந்தாயோ?
The cross in the sky You did not lift
Did You carry the water to bear it?
Through the unseen holy blood
Did You come to cleanse us?

உலகோரின் பாவத்திற்காய்
நீ மரிக்க துடிப்பாயோ?
உந்தன் பிதாவின் சித்தத்தினால்
மீண்டும் உயிர்ப்பித்து எழுவாயோ?
For the sins of the world
Did You desire to die?
By the will of Your Father
Will You rise again to give life?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create