Vaanam Boomi Padaittha Thevane Lyrics Song Chords PPT - வானம் பூமி படைத்த தேவனே

வானம் பூமி படைத்த தேவனே (இயேசுவே)
உம்மை வாழ்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்
ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம்
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றோம்

1. வல்லவரும் நல்லவரும் நீரே – உம்மை
வணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)

2. பரிசுத்தரும் பெரியவரும் நீரே – உம்மை
பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)

3. உயர்ந்தவரும் சிறந்தவரும் நீரே – உம்மை
உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)

Vaanam Boomi Padaittha Thevane lyrics songs, Vaanam Boomi Padaittha Thevane song lyrics , Vaanam Boomi Padaittha Thevane Lyrics Song Chords PPT - வானம் பூமி படைத்த தேவனே, tamil christian songs lyrics, Solomon Robert

Sign in to access this feature Sign Up

Vaanam Boomi Padaittha Thevane Lyrics Song Chords PPT - வானம் பூமி படைத்த தேவனே Lyrics in English

vaanam poomi pataiththa thaevanae (Yesuvae)
ummai vaalththi naangal aaraathikkintom
aaraathikkintom aaraathikkintom
aaviyodum unnmaiyodum aaraathikkintom

vallavarum nallavarum neerae – ummai
vanangi naangal aaraathikkintom (2)

parisuththarum periyavarum neerae – ummai
panninthu naangal aaraathikkintom (2)

uyarnthavarum siranthavarum neerae – ummai
uyarththi naangal aaraathikkintom (2)

Vaanam Boomi Padaittha Thevane Lyrics Song Chords PPT - வானம் பூமி படைத்த தேவனே Lyrics in English (Tanglish)

வானம் பூமி படைத்த தேவனே (இயேசுவே)
உம்மை வாழ்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்
Vaanam boomi padaitha Devane (Yesuve)
Ummai vaazhthi naangal aaradhikkindrom

ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம்
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றோம்
Aaradhikkindrom aaradhikkindrom
Aaviyodum unmaiyodum aaradhikkindrom

வல்லவரும் நல்லவரும் நீரே – உம்மை
வணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)
Vallavarum nallavarum neere – ummai
Vanangi naangal aaradhikkindrom (2)

பரிசுத்தரும் பெரியவரும் நீரே – உம்மை
பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)
Parisutharum periyavarum neere – ummai
Panindhu naangal aaradhikkindrom (2)

உயர்ந்தவரும் சிறந்தவரும் நீரே – உம்மை
உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)
Uyarnthavarum sirandhavarum neere – ummai
Uyarththi naangal aaradhikkindrom (2)

Vaanam Boomi Padaittha Thevane Lyrics Song Chords PPT - வானம் பூமி படைத்த தேவனே Lyrics in English (Song Meaning)

வானம் பூமி படைத்த தேவனே (இயேசுவே)
உம்மை வாழ்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்
O God who created heaven and earth (Jesus),
We bless You and worship You.

ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம்
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றோம்
We worship You, we worship You,
In spirit and in truth we worship You.

வல்லவரும் நல்லவரும் நீரே – உம்மை
வணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)\
You are mighty and good –
We bow before You and worship You (2).

பரிசுத்தரும் பெரியவரும் நீரே – உம்மை
பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)
You are holy and great –
We humble ourselves and worship You (2).

உயர்ந்தவரும் சிறந்தவரும் நீரே – உம்மை
உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)
You are exalted and excellent –
We lift You high and worship You (2).

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create