Vaanam iruttiruchchi Lyrics Song Chords PPT - வானம் இருட்டிருச்சி நிலவும்

வானம் இருட்டிருச்சி
நிலவும் வெளிச்சிருச்சி
ஆகாய மண்டலமும் கருநீல நிறமாச்சி – 2

நட்சத்திர மண்டலமும்
பூக்கள் தொடுத்திருச்சி – 2
நடுவானம் வெள்ளி மின்ன
நம்ம ஊரும் மகிழ்ந்திருச்சி

– வானம்

எல்லோரும் வாங்கடியோவ் ஆடி பாடலாம்
நம்ம ஊரு தெய்வம் தான் இயேசு என்று சொல்லலாம்

குத்தடி குத்தடி ஷீலக்கா
குனிஞ்சி குத்தடி ரெபேக்கா
நம்ம ஊரு தெய்வம் தான்
இயேசுன்னு சொல்லக்கா

ஒய்யாரே… அல்லேலூயா… ஒய்யா… – 2
ஒய்யாரே… அல்லேலூயா… ஒய்யா

நம்ம ஊரு தெய்வம் தான்
இயேசு ராஜா தான் அவர்
நன்மைகள் செய்பவரா சுற்றி வராறு – 2

நம்ம தெரு வழியா கழுதை மேல
பவனி வர்றாரு – நம்ம
ஊரு மக்கள் ஓசன்னா சொல்லி பாடுது – 2

– வானம் – குத்தடி

மாரி காலம் முடிஞ்சது
மழையும் ஓய்ந்தது நம்ம
ஊருக்குள்ள மண்வாசனை
முகத்தில் அடிக்குது – 2

நம்ம தெருவெல்லாம் கொண்டாட்டம்
வரம்பு மீறி ஆர்ப்பாட்டம் நம்ம
இயேசு ராஜா வந்ததால
ஊரெல்லாம் கொண்டாட்டம் – 3

– குத்தடி

செத்தவனை உயிரோட எழுப்புவாருங்க – அவனை
பெத்தவனை சந்தோஷப்படுத்துவாருங்க – 2

வார்த்த நீரை ரசமாக மாற்றுவாருங்க – 2
நோக்கி பார்த்தவரின் கஷ்டங்களை நீக்குவாருங்க

Vaanam iruttiruchchi song, Vaanam iruttiruchchi Lyrics Song, Vaanam iruttiruchchi Lyrics Song Chords PPT-வானம் இருட்டிருச்சி நிலவும்

Sign in to access this feature Sign Up

Vaanam iruttiruchchi Lyrics Song Chords PPT - வானம் இருட்டிருச்சி நிலவும் Lyrics in English

Vaanam iruttiruchchi
Nilavum velichchiruchchi
Aagaaya mandalamum karuneela niramaachchi – 2

Natchaththira mandalamum
Pookkal thoduththiruchchi – 2
Naduvaanam velli minna
Namma oorum magizhndhiruchchi

– Vaanam

Ellorum vaangadiyov aadi paadalaam
Namma ooru dheivam thaan Yesu endru sollalaam

Kuththadi kuththadi Sheelakka
Kuninji kuththadi Rebekka
Namma ooru dheivam thaan
Yesunnu sollakka

Oyyare… Alleluyaa… Oyyaa… – 2
Oyyare… Alleluyaa… Oyyaa

Namma ooru dheivam thaan
Yesu Raajaa thaan avar
Nanmaigal seibavaraa sutri varaaru – 2

Namma theru vazhiya kazhudhai mela
Pavani varraaru – namma
Ooru makka Osannaa solli paadudhu – 2

– Vaanam – Kuththadi

Maari kaalam mudinjadhu
Mazhaiyum oyndhadhu namma
Oorukkulla manvaasanai
Mugaththil adikkudhu – 2

Namma theruvellaam kondaattam
Varambu meeri aarppattam namma
Yesu Raajaa vandhadhaala
Oorellaam kondaattam – 3

– Kuththadi

Seththavanai uyiroda ezhuppuvaarunga – avanai
Peththavanai sandhoshappaduththuvaarunga – 2

Vaarththa neerai rasamaaga maatruvaarunga – 2
Nokki paarththavarin kashtangalai neekkuvaarunga – 3

Vaanam iruttiruchchi Lyrics Song Chords PPT - வானம் இருட்டிருச்சி நிலவும் Lyrics in English (Tanglish)

true

Vaanam iruttiruchchi Lyrics Song Chords PPT - வானம் இருட்டிருச்சி நிலவும் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create