வானம் போற்றும் தேவ மகிமையை
ஆகாய விரிவும் அவர் செயலே -2
தேவ ஜனமே நாமும்
நாமும் அவரையே போற்றுவோம்-2
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது-2
1. கர்த்தருடைய வார்த்தைகள் எல்லாம்
உண்மையானதே என்றும் நிலைக்கும்
முடிவில் ஜெயிக்கும் சத்தியமானதே -2
கர்த்தருடைய சாட்சிகளெல்லாம்
முடிவேயில்லாதே பேதைகளை
ஞானிகளாக்க வல்லமையுடையதே
2. துணிகரமான பாவங்களுக்கு விலக்கி
எகாத்தருளும் உம்மை மறந்து பிரிந்து
செல்ல அனுமதியாதிரும்
என் வாயின் வார்த்தைகள் இதயத்தின்
தியானமும் பிரீதியாயிருக்கட்டுமே
என் கன்மலையே எந்தன் கோட்டையே
நான் நம்பும் தேவனே
Vaanam Potrum Deva Magimai lyrics songs, Vaanam Potrum Deva Magimai song lyrics , Vaanam Potrum Deva Magimai Lyrics Song Chords PPT - வானம் போற்றும் தேவ மகிமையை
Sign in to access this feature Sign Up
Vaanam potrum deva magimaiyai
Aagaya virivum avar seyale -2
Deva janame naamum naamum avaraiye potruvom -2
Avar nallavar sarva vallavar avar kirubai endrumulladhu -2
1.Kartharudaiya vaarthaigal ellam unmaiyanadhe endrum nilaikkum
Mudivil jeyikkum saththiyamaanadhe -2
Kartharudaiya saatchigalellam mudive illaadhe
Pedhaigalai gnanigal aakka vallamaiyudaiyadhe
2.Thunigaramaana paavangalukku vilakki engalai kaatharulum
Ummai marandhu pirindhu sella anumathiyaathirum
En vaayin vaarthaigal idhayathin dhyaanamum preethiyaay irukkattume
En kanmalaiye endhan kottaiye naan nambum devane
வானம் போற்றும் தேவ மகிமையை
ஆகாய விரிவும் அவர் செயலே -2
Vanam potrum deva magimaiyai
Aagaya virivum avar seyale -2
தேவ ஜனமே நாமும் நாமும் அவரையே போற்றுவோம் -2
Deva janame naamum naamum avaraiye potruvom -2
அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது -2
Avar nallavar sarva vallavar avar kirubai endrumullathu -2
1.கர்த்தருடைய வார்த்தைகள் எல்லாம் உண்மையானதே என்றும் நிலைக்கும்
Kartharudaiya varthaigal ellam unmaiyanathe endrum nilaikkum
முடிவில் ஜெயிக்கும் சத்தியமானதே -2
Mudivil jeyikkum sathiyamanathe -2
கர்த்தருடைய சாட்சிகளெல்லாம் முடிவேயில்லாதே பேதைகளை ஞானிகளாக்க வல்லமையுடையதே
Kartharudaiya saatchigal ellam mudivaiyillathe pedhaigalai gnanigalaakka vallamaiyudaiyathe
2.துணிகரமான பாவங்களுக்கு விலக்கி எகாத்தருளும் உம்மை மறந்து பிரிந்து செல்ல அனுமதியாதிரும்
Thunikaramaana paavangalukku vilakki ekaththarulum ummai maranthu pirinthu sella anumathiyaathirum
என் வாயின் வார்த்தைகள் இதயத்தின் தியானமும் பிரீதியாயிருக்கட்டுமே
En vaayin vaarthaigal idhayathin dhyaanamum preethiyaayirukkattume
என் கன்மலையே எந்தன் கோட்டையே நான் நம்பும் தேவனே
En kanmalaiye enthan kottaiye naan nambum devane
வானம் போற்றும் தேவ மகிமையை
The glory of God is praised by the heavens
ஆகாய விரிவும் அவர் செயலே -2
Even the vast sky declares His works -2
தேவ ஜனமே நாமும் நாமும் அவரையே போற்றுவோம் -2
O people of God, let us praise Him alone -2
அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது -2
He is good, almighty, and His grace endures forever -2
1.கர்த்தருடைய வார்த்தைகள் எல்லாம் உண்மையானதே என்றும் நிலைக்கும்
All the words of the Lord are true and will stand forever
முடிவில் ஜெயிக்கும் சத்தியமானதே -2
It is the truth that wins in the end -2
கர்த்தருடைய சாட்சிகளெல்லாம் முடிவேயில்லாதே பேதைகளை ஞானிகளாக்க வல்லமையுடையதே
The testimonies of the Lord are everlasting and make the foolish wise
2.துணிகரமான பாவங்களுக்கு விலக்கி எகாத்தருளும் உம்மை மறந்து பிரிந்து செல்ல அனுமதியாதிரும்
Protect me from bold sins and do not allow me to turn away and forget You
என் வாயின் வார்த்தைகள் இதயத்தின் தியானமும் பிரீதியாயிருக்கட்டுமே
Let the words of my mouth and the meditation of my heart be pleasing to You
என் கன்மலையே எந்தன் கோட்டையே நான் நம்பும் தேவனே
My Rock, my Fortress, the God in whom I trust
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List