Vaanam Umathu Singasanam Lyrics Song Chords PPT - வானம் உமது சிங்காசனம் பூமி

வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி(2)
வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே (2)

ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்
ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்!

1.சருவத்தையும் படைத்த தேவனே
சர்வ வல்ல இராஜாதி ராஜனே என்மேல்
கண்வைத்து ஆலோசனை சொல்லி
எந்நாளும் நடத்திடும் நல்ஆயனே (2)

2.பரிசுத்தர்கள் போற்றும் தேவனே
பரலோக இராஜாதி ராஜனே
நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
உம்மாலே கூடாத காரியம் இல்லை(2)

Vaanam Umathu Singasanam lyrics songs, Vaanam Umathu Singasanam song lyrics, Vaanam Umathu Singasanam Lyrics Song Chords PPT -வானம் உமது சிங்காசனம் பூமி

Sign in to access this feature Sign Up

Vaanam Umathu Singasanam Lyrics Song Chords PPT - வானம் உமது சிங்காசனம் பூமி Lyrics in English

Vaanam Umadhu Singaasanam Bhoomi Umadhu Paathapadi (2)
Vaanadhi Vaanangal Kollaadha Devan (2)

Sthothram Umakku Sthothram
Sthothram Umakku Sthothram!

Saruvaaththaiyum Padaitha Devan
Sarva Valla Raajadhi Raajane Enmael
Kanvaiththu Aalosanai Solli
Ennaalum Nadaththidum Nal Aayane (2)

Parisuththargal Potrum Devan
Paraloga Raajadhi Raajane
Neer Sollaa Aagum Kattalaiyid Nirkum
Ummaale Koodaadha Kaariyam Illai (2)

Vaanam Umathu Singasanam Lyrics Song Chords PPT - வானம் உமது சிங்காசனம் பூமி Lyrics in English (Tanglish)

வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி
வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே
வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே
Vaanam Umadhu Singaasanam Bhoomi Umadhu Paathapadi
Vaanam Umadhu Singaasanam Bhoomi Umadhu Paathapadi
Vaanadhi Vaanangal Kolladha Devaney
Vaanadhi Vaanangal Kolladha Devaney

ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்
ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்
Sthothram Umakku Sthothram
Sthothram Umakku Sthothram

சருவத்தையும் படைத்த தேவனே
சர்வ வல்ல இராஜாதி ராஜனே என்மேல்
கண்வைத்து ஆலோசனை சொல்லி
எந்நாளும் நடத்திடும் நல்ஆயனே
Saruvaththaiyum Padaitha Devaney
Sarva Valla Iraajathi Raajane Enmel
Kanvaiththu Aalosanai Solli
Ennaalum Nadathidum Nal Aayane

பரிசுத்தர்கள் போற்றும் தேவனே
பரலோக இராஜாதி ராஜனே
நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
உம்மாலே கூடாத காரியம் இல்லை
Parisuththargal Potrum Devaney
Paraloga Iraajathi Raajane
Neer Sollaa Aagum Kattalaiyid Nirkum
Ummale Koodaadha Kaariyam Illai

Vaanam Umathu Singasanam Lyrics Song Chords PPT - வானம் உமது சிங்காசனம் பூமி Lyrics in English (Song Meaning)

வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி
வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே
வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே
The heavens are Your throne, the earth is Your footstool
The heavens are Your throne, the earth is Your footstool
O God whom the skies cannot contain
O God whom the skies cannot contain

ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்
ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்
Praise belongs to You, praise belongs to You
Praise belongs to You, praise belongs to You

சருவத்தையும் படைத்த தேவனே
சர்வ வல்ல இராஜாதி ராஜனே என்மேல்
கண்வைத்து ஆலோசனை சொல்லி
எந்நாளும் நடத்திடும் நல்ஆயனே
O God who created the rivers
O Almighty King, our Sovereign
You see and counsel with wisdom
And always lead us for good

பரிசுத்தர்கள் போற்றும் தேவனே
பரலோக இராஜாதி ராஜனே
நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
உம்மாலே கூடாத காரியம் இல்லை
O God praised by the saints
O King above all heavens
Your word commands and stands firm
Nothing is impossible through You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create