வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர்
சந்திர சூரியன் சகலமும்வணங்குதே
எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே
உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே
தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்
பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே
பறவை இனங்களும் பாடித்துதிக்குதே
பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே
பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர்
உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே
கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே
கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே
திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர்
Vaanamum Boomiyum Malai lyrics songs, Vaanamum Boomiyum Malai song lyrics , Vaanamum Boomiyum Malai Lyrics Song Chords PPT - வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Vaanamum boomiyum malaipallaththaakkum
Vaazhththume Aandavar nallavar vallavar
Chandra sooriyan sakalamum vanangudhe
Endhanin idhayamum inbathaal pongudhe
Undhanin kirubaiyai ennavum mudiyaadhe
Thandhaiyumaanavar nallavar vallavar
Pachchai kambala vayal paramanai potrudhe
Paravai inangalum paadi thuthikkudhe
Bhaktharin ullangal paravasam adaiyudhe
Parisutha Aandavar nallavar vallavar
Udal nalam petradhaal ullamum pongudhe
Kadal pola karunyam kandadhaal kolludhe
Kadal alai Yesuvin paadham thazhuvudhe
Thidamaana Aandavar nallavar vallavar
1.வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர்
Vaanamum boomiyum malaipallaththaakkum
Vaazhththume Aandavar nallavar vallavar
2.சந்திர சூரியன் சகலமும்வணங்குதே
எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே
Chandra sooriyan sakalamum vanangudhe
Endhanin idhayamum inbathaal pongudhe
3.உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே
தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்
Undhanin kirubaiyai ennavum mudiyaadhe
Thandhaiyumaanavar nallavar vallavar
4.பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே
பறவை இனங்களும் பாடித்துதிக்குதே
Pachchai kambala vayal paramanai potrudhe
Paravai inangalum paadi thuthikkudhe
5.பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே
பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர்
Bhaktharin ullangal paravasam adaiyudhe
Parisutha Aandavar nallavar vallavar
6.உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே
கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே
Udal nalam petradhaal ullamum pongudhe
Kadal pola karunyam kandadhaal kolludhe
7.கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே
திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர்
Kadal alai Yesuvin paadham thazhuvudhe
Thidamaana Aandavar nallavar vallavar
1.வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர்
Heaven and earth, mountains and valleys
Praise the Lord, who is good and mighty
2.சந்திர சூரியன் சகலமும்வணங்குதே
எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே
The moon, sun and all creation bow
My heart overflows with joy now
உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே
தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்
Your grace cannot be fully counted
The Father is good and mighty
3.பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே
பறவை இனங்களும் பாடித்துதிக்குதே
Green fields praise the Almighty Lord
Birds also sing and give Him glory
பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே
பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர்
Believers’ hearts are filled with joy
Holy Lord is good and mighty
4.உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே
கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே
Healed bodies make the heart rejoice
His mercy flows like the mighty seas
கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே
திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர்
Waves of the sea bow at His feet
The strong Lord is good and mighty
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List