Vaanamum Boomiyum Padaithavare Lyrics Song Chords PPT - வானமும் பூமியும் படைத்தவரே

வானமும் பூமியும் படைத்தவரே
வல்ல தேவனே எனதரசே -2
எந்தன் ஒத்தாசை பர்வதமே
எந்தன் கண்களை ஏறெடுப்பேன் -2

1. மலைகள் பெயர்ந்து மாறிடினும்
நிலைகள் தகர்ந்து போயிடினும் -2
மாறாத உந்தன் கிருபையாலே
ஆறுதல் எனக்கு அளித்தவரே -2

2. என்னை காப்பவர் உறங்காரே
எந்தன் தேவன் துணையாவார்
எல்லா தீங்குக்கும் காப்பவரே
சேதங்கள் ஒன்றும் அணுகாதே

3. வலப்பக்கம் எந்தன் நிழல் நீரே
வழுவாது காத்திடும் கன்மலையே
அற்புத அதிசயம் செய்பவரே
என்றும் எங்கள் துணை நீரே

4. எந்தன் புகலிடம் நீர் தானே
அஞ்சிடும் நேரம் அணைப்பவரே
பயங்கள் யாவும் அகற்றினீரே
பாரில் எந்தன் துணை நீரே

5. அடைக்கலம் எனக்கு நீர் தானே
கோட்டை மதிலாய் நிற்பவரே
ஆயுதம் ஒன்றும் வாய்க்காதே
எந்த நேரமும் ஜெயம் தானே

Vaanamum Boomiyum Padaithavare lyrics songs,Vaanamum Boomiyum Padaithavare song lyrics ,Vaanamum Boomiyum Padaithavare Lyrics Song Chords PPT - வானமும் பூமியும் படைத்தவரே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vaanamum Boomiyum Padaithavare Lyrics Song Chords PPT - வானமும் பூமியும் படைத்தவரே Lyrics in English

Vaanamum boomiyum padaiththavare
Valla Devane enadharasae

Endhan oththaasai parvathame
Endhan kangalai yereduppen

Malaigal peyarndhu maaridinum
Nilaigal thagarndhu poyidinum
Maaraadha undhan kirubaiyaale
Aarudhal enakku aliththavare

Ennai kaappavar urangaar
Endhan Devan thunaiyaavaar
Ella theengukkum kaappavare
Sedhangal ondrum anugaadhe

Valappakkam endhan nizhal neere
Vazhuvaadhu kaaththidum kanmalaiye
Arputha adhisayam seibavare
Endrum engal thunai neere

Endhan pugalidam neer thaane
Anjidum neram anaippavare
Bayangal yaavum agatrineere
Paaril endhan thunai neere

Adaikkalam enakku neer thaane
Kottai madhilaai nirpavare
Aayudham ondrum vaaikkaadhe
Endha neramum jeyam thaane

Vaanamum Boomiyum Padaithavare Lyrics Song Chords PPT - வானமும் பூமியும் படைத்தவரே Lyrics in English (Tanglish)

வானமும் பூமியும் படைத்தவரே
வல்ல தேவனே எனதரசே -2
Vaanamum boomiyum padaiththavare
Valla Devane en adharase -2

எந்தன் ஒத்தாசை பர்வதமே
எந்தன் கண்களை ஏறெடுப்பேன் -2
Enthan oththaasai parvathame
Enthan kangalai yereduppen -2

மலைகள் பெயர்ந்து மாறிடினும்
நிலைகள் தகர்ந்து போயிடினும் -2
Malaigal peyarndhu maaridinum
Nilaigal thagarnthu poyidinum -2

மாறாத உந்தன் கிருபையாலே
ஆறுதல் எனக்கு அளித்தவரே -2
Maaraadha undhan kirubaiyaale
Aarudhal enakku aliththavare -2

என்னை காப்பவர் உறங்காரே
எந்தன் தேவன் துணையாவார்
Ennai kaappavar urangaarE
Enthan Devan thunaiyaavaar

எல்லா தீங்குக்கும் காப்பவரே
சேதங்கள் ஒன்றும் அணுகாதே
Ellaa theengukkum kaappavare
Sedhangal ondrum anugaadhe

வலப்பக்கம் எந்தன் நிழல் நீரே
வழுவாது காத்திடும் கன்மலையே
Valappakkam enthan nizhal neere
Vazhuvaadhu kaaththidum kanmalaiye

அற்புத அதிசயம் செய்பவரே
என்றும் எங்கள் துணை நீரே
Arputha adhisayam seibavare
Endrum engal thunai neere

எந்தன் புகலிடம் நீர் தானே
அஞ்சிடும் நேரம் அணைப்பவரே
Enthan pugalidam neer thaane
Anjidum neram anaippavare

பயங்கள் யாவும் அகற்றினீரே
பாரில் எந்தன் துணை நீரே
Bayangal yaavum agatrineere
Paaril enthan thunai neere

அடைக்கலம் எனக்கு நீர் தானே
கோட்டை மதிலாய் நிற்பவரே
Adaikkalam enakku neer thaane
Kottai madhilaai nirpavare

ஆயுதம் ஒன்றும் வாய்க்காதே
எந்த நேரமும் ஜெயம் தானே
Aayudham ondrum vaaikkaadhe
Endha neramum jeyam thaane

Vaanamum Boomiyum Padaithavare Lyrics Song Chords PPT - வானமும் பூமியும் படைத்தவரே Lyrics in English (Song Meaning)

வானமும் பூமியும் படைத்தவரே
வல்ல தேவனே எனதரசே -2
Creator of heaven and earth
Almighty God, my King

எந்தன் ஒத்தாசை பர்வதமே
எந்தன் கண்களை ஏறெடுப்பேன் -2
My help is my mountain
I lift up my eyes

மலைகள் பெயர்ந்து மாறிடினும்
நிலைகள் தகர்ந்து போயிடினும் -2
Even if mountains move
Even if foundations break

மாறாத உந்தன் கிருபையாலே
ஆறுதல் எனக்கு அளித்தவரே -2
By Your unchanging grace
You gave me comfort

என்னை காப்பவர் உறங்காரே
எந்தன் தேவன் துணையாவார்
My keeper never sleeps
My God is my helper

எல்லா தீங்குக்கும் காப்பவரே
சேதங்கள் ஒன்றும் அணுகாதே
You protect from all evil
No harm will come near

வலப்பக்கம் எந்தன் நிழல் நீரே
வழுவாது காத்திடும் கன்மலையே
You are my shadow at my right hand
My unshakable rock

அற்புத அதிசயம் செய்பவரே
என்றும் எங்கள் துணை நீரே
You perform miracles and wonders
You are our everlasting help

எந்தன் புகலிடம் நீர் தானே
அஞ்சிடும் நேரம் அணைப்பவரே
You are my refuge
You embrace me in fear

பயங்கள் யாவும் அகற்றினீரே
பாரில் எந்தன் துணை நீரே
You removed all fears
You are my helper on earth

அடைக்கலம் எனக்கு நீர் தானே
கோட்டை மதிலாய் நிற்பவரே
You are my shelter
Standing as a strong fortress

ஆயுதம் ஒன்றும் வாய்க்காதே
எந்த நேரமும் ஜெயம் தானே
No weapon will prevail
Victory is always mine

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create