Vaanangalaiyum Athin Lyrics Song Chords PPT -வானங்களையும் அதின் சேனைகளையும்

வானங்களையும் அதின் சேனைகளையும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்
பூமியையும் அதில் உள்ளவைகளையும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்
சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்
காப்பாற்றும் நீர்

நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் – 2
நீர் ஒருவரே நீர் ஒருவரே – 3

தண்ணீர்களையும் தம் கையால் அளந்து
பூமியின் மண்ணை மரக்காளால் அடக்கி
மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து
பர்வதங்களை தராசில் நிறுத்தும்

சாவாமை உள்ளவர் அவர் ஒருவரே
சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே
வானம் படைத்தவர் இந்த பூமி படைத்தவர்
நட்சத்திரங்கலை பெயர் சொல்லி அழைத்தவர்

Vaanangalaiyum Athin Lyrics Song Chords PPT, வானங்களையும் அதின் சேனைகளையும், tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs,Osborn Sam Songs, Neer Oruvare albums, Neer Oruvare albums, Vaanangalaiyum Athin song,Vaanangalaiyum Athin Song Lyrics, Tamil Christian songs

Sign in to access this feature Sign Up

Vaanangalaiyum Athin Lyrics Song Chords PPT -வானங்களையும் அதின் சேனைகளையும் Lyrics in English

Vaanangalaiyum adhin senangalaiyum
Undaakka nīr oruvare karthar
Bhoomiyaiyum adhil ulla vagaigalaiyum
Undaakka nīr oruvare karthar
Samuthiramum adhil ulla vagaigalum
Kaappaatrum nīr

Nīr oruvare karthar, nīr oruvare karthar – 2
Nīr oruvare, nīr oruvare – 3

Thanneerugalaiyum tham kaiyil alandhu
Bhoomiyin manai marakkaalal adakki
Malaigalai pidithu tham kaiyil eduthu
Parvathangalai tharaasil niruthum

Saavaamai ullavar avar oruvare
Sarvathai aalpaar avar oruvare
Vaanam padaithavar indha bhoomi padaithavar
Natshthirangalai peyar solli azhaithavar

Vaanangalaiyum Athin Lyrics Song Chords PPT -வானங்களையும் அதின் சேனைகளையும் Lyrics in English (Tanglish)

வானங்களையும் அதின் சேனைகளையும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்
Vaanangalaiyum adhin senangalaiyum
Undaakka neer oruvare karthar

பூமியையும் அதில் உள்ளவைகளையும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்
Bhoomiyaiyum adhil ulla vagaigalaiyum
Undaakka neer oruvare karthar

சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்
காப்பாற்றும் நீர்
Samuthiramum adhil ulla vagaigalum
Kaappaatrum neer

நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் – 2
நீர் ஒருவரே நீர் ஒருவரே – 3
Neer oruvare karthar, neer oruvare karthar – 2
Neer oruvare, neer oruvare – 3

தண்ணீர்களையும் தம் கையால் அளந்து
பூமியின் மண்ணை மரக்காளால் அடக்கி
Thanneerugalaiyum tham kaiyil alandhu
Bhoomiyin manai marakkaalal adakki

மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து
பர்வதங்களை தராசில் நிறுத்தும்
Malaigalai pidithu tham kaiyil eduthu
Parvathangalai tharaasil niruthum

சாவாமை உள்ளவர் அவர் ஒருவரே
சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே
Saavaamai ullavar avar oruvare
Sarvathai aalpaar avar oruvare

வானம் படைத்தவர் இந்த பூமி படைத்தவர்
நட்சத்திரங்கலை பெயர் சொல்லி அழைத்தவர்
Vaanam padaithavar indha bhoomi padaithavar
Natshthirangalai peyar solli azhaithavar

Vaanangalaiyum Athin Lyrics Song Chords PPT -வானங்களையும் அதின் சேனைகளையும் Lyrics in English (Song Meaning)

வானங்களையும் அதின் சேனைகளையும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்
He who made the heavens and all their hosts
Is the Lord, the only one

பூமியையும் அதில் உள்ளவைகளையும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்
He who made the earth and all that is within
Is the Lord, the only one

சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்
காப்பாற்றும் நீர்
The seas and all that dwell within them
He alone preserves

நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் – 2
நீர் ஒருவரே நீர் ஒருவரே – 3
The Lord alone, the Lord alone – 2
The Lord alone, the Lord alone – 3

தண்ணீர்களையும் தம் கையால் அளந்து
பூமியின் மண்ணை மரக்காளால் அடக்கி
He measured the waters with His hand
And spread the earth with the palm of His hand

மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து
பர்வதங்களை தராசில் நிறுத்தும்
He holds the mountains in His hand
And sets the hills on a level plain

சாவாமை உள்ளவர் அவர் ஒருவரே
சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே
He alone is immortal
He alone rules over all

வானம் படைத்தவர் இந்த பூமி படைத்தவர்
நட்சத்திரங்கலை பெயர் சொல்லி அழைத்தவர்
He made the heavens, He made the earth
And calls each star by name

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create