வானங்களில் உயர்ந்தவராம் நம்
வல்ல தேவன் இயேசுவை துதியுங்கள்
கைத்தாள ஓசை எழுப்பி காத்தர்
அவரின் நாமத்தை புகழுங்கள்-2
1. வான தூதர் சேனைகளே
கர்த்தரை துதியுங்கள் அல்லேலூயா
சூரிய சந்திர நட்சத்திரங்களே
அவரைத் துதியுங்கள் (2) அல்லேலூயா
என்றும் நம்மை ஆள்பவராம்
நம் இயேசுவை துதியுங்கள் (2)
2. கல்மலையே அக்கினியே
கர்த்தரை துதியுங்கள் அல்லேலூயா
உறைந்த மழையே மூடு பனியே
அவரை துதியுங்கள் அல்லேலூயா
இயேசுவின் நாமம் என்றும் உயர்ந்தது
என்றே துதியுங்கள்
3. பூமியின் சகல ஜாதிகளே
கர்த்தரை துதியுங்கள் வாலிபர் கன்னியர்
பிள்ளைகளே அவரை துதியுங்கள்
இயேசுவே என்றும் எங்கள் தெயவம்
என்றே துதியுங்கள்
4. நடனத்தோடு இயேசுவின் நாமம்
போற்றிப் பாடுங்கள் கின்னரம் ஓசை
கீதமெழுப்பி கீர்த்தனம் பண்ணுங்கள்
வருக உமது ராஜ்யம் என்றே
வாழ்த்திப் பாடுங்கள்
Vaanangalil Uyarnthavaram Nam lyrics songs, Vaanangalil Uyarnthavaram Nam song lyrics, Vaanangalil Uyarnthavaram Nam Lyrics Song Chords PPT -வானங்களில் உயர்ந்தவராம் நம்
Sign in to access this feature Sign Up
Vaanangalil uyarnthavaram nam
Valla Devan Yesuvai thudiyungal
Kaithaal osai ezhuppi Kaathar
Avarin naamathai pugazhungal
Vaan Thoodhar Senangaley
Kartharai thudiyungal Alleluya
Sooriya Chandira Natchathirangaley
Avarai thudiyungal Alleluya
Endrum nammai aalpavaram
Nam Yesuvai thudiyungal
Kalmalaiye akkinaiye
Kartharai thudiyungal Alleluya
Uraindha mazhaiye moodu paniye
Avarai thudiyungal Alleluya
Yesuvin naamam endrum uyarnthathu
Endre thudiyungal
Boomiyin sakala jaathigaley
Kartharai thudiyungal vaalibar kanniyar
Pillaigaley avarai thudiyungal
Yesuve endrum engal deivam
Endre thudiyungal
Nadana thodu Yesuvin naamam
Potrip padungal kinnarum osai
Geethamezhuppi keerthanam pannungal
Varuga umathu raajyam endre vaazhthip padungal
வானங்களில் உயர்ந்தவராம் நம்
வல்ல தேவன் இயேசுவை துதியுங்கள்
Vaanangalil uyarnthavaram nam
Valla Devan Yesuvai thudiyungal
கைத்தாள ஓசை எழுப்பி காத்தர்
அவரின் நாமத்தை புகழுங்கள்
Kaithaal osai ezhuppi Kaathar
Avarin naamathai pugazhungal
1. வான தூதர் சேனைகளே
கர்த்தரை துதியுங்கள் அல்லேலூயா
Vaan Thoodhar Senangaley
Kartharai thudiyungal Alleluya
சூரிய சந்திர நட்சத்திரங்களே
அவரைத் துதியுங்கள் அல்லேலூயா
Sooriya Chandira Natchathirangaley
Avarai thudiyungal Alleluya
என்றும் நம்மை ஆள்பவராம்
நம் இயேசுவை துதியுங்கள்
Endrum nammai aalpavaram
Nam Yesuvai thudiyungal
2. கல்மலையே அக்கினியே
கர்த்தரை துதியுங்கள் அல்லேலூயா
Kalmalaiye akkinaiye
Kartharai thudiyungal Alleluya
உறைந்த மழையே மூடு பனியே
அவரை துதியுங்கள் அல்லேலூயா
Uraindha mazhaiye moodu paniye
Avarai thudiyungal Alleluya
இயேசுவின் நாமம் என்றும் உயர்ந்தது
என்றே துதியுங்கள்
Yesuvin naamam endrum uyarnthathu
Endre thudiyungal
3. பூமியின் சகல ஜாதிகளே
கர்த்தரை துதியுங்கள் வாலிபர் கன்னியர்
Boomiyin sakala jaathigaley
Kartharai thudiyungal vaalibar kanniyar
பிள்ளைகளே அவரை துதியுங்கள்
இயேசுவே என்றும் எங்கள் தெயவம்
Pillaigaley avarai thudiyungal
Yesuve endrum engal deivam
என்றே துதியுங்கள்
Endre thudiyungal
4. நடனத்தோடு இயேசுவின் நாமம்
போற்றிப் பாடுங்கள் கின்னரம் ஓசை
Nadana thodu Yesuvin naamam
Potrip padungal kinnarum osai
கீதமெழுப்பி கீர்த்தனம் பண்ணுங்கள்
வருக உமது ராஜ்யம் என்றே வாழ்த்திப் பாடுங்கள்
Geethamezhuppi keerthanam pannungal
Varuga umathu raajyam endre vaazhthip padungal
வானங்களில் உயர்ந்தவராம் நம்
வல்ல தேவன் இயேசுவை துதியுங்கள்
He who reigns above the heavens
Praise our mighty Lord Jesus
கைத்தாள ஓசை எழுப்பி காத்தர்
அவரின் நாமத்தை புகழுங்கள்
Raise your hands and sing aloud
Glorify His holy name
1. வான தூதர் சேனைகளே
கர்த்தரை துதியுங்கள் அல்லேலூயா
Heavenly hosts of angels
Praise the Lord, Alleluia
சூரிய சந்திர நட்சத்திரங்களே
அவரைத் துதியுங்கள் அல்லேலூயா
Sun, moon, and stars above
Praise Him, Alleluia
என்றும் நம்மை ஆள்பவராம்
நம் இயேசுவை துதியுங்கள்
He rules over us forever
Praise our Lord Jesus
2. கல்மலையே அக்கினியே
கர்த்தரை துதியுங்கள் அல்லேலூயா
Mountains and blazing fire
Praise the Lord, Alleluia
உறைந்த மழையே மூடு பனியே
அவரை துதியுங்கள் அல்லேலூயா
Frozen rain and falling snow
Praise Him, Alleluia
இயேசுவின் நாமம் என்றும் உயர்ந்தது
என்றே துதியுங்கள்
The name of Jesus is exalted
Forever give Him praise
3. பூமியின் சகல ஜாதிகளே
கர்த்தரை துதியுங்கள் வாலிபர் கன்னியர்
All nations of the earth
Praise the Lord, young and old
பிள்ளைகளே அவரை துதியுங்கள்
இயேசுவே என்றும் எங்கள் தெயவம்
Children, praise Him joyfully
Jesus is our God forever
என்றே துதியுங்கள்
Forever give Him praise
4. நடனத்தோடு இயேசுவின் நாமம்
போற்றிப் பாடுங்கள் கின்னரம் ஓசை
With dancing, lift His name
Sing aloud with joyful sound
கீதமெழுப்பி கீர்த்தனம் பண்ணுங்கள்
வருக உமது ராஜ்யம் என்றே வாழ்த்திப் பாடுங்கள்
Compose songs and offer praise
Sing, “Come, Your Kingdom reign!”
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List