Vaanathaiyum Boomiyaiyum Lyrics Song Chords PPT- வானத்தையும் பூமியையும் படைத்தவரே

வானத்தையும் பூமியையும் படைத்தவரே
கூப்பிடும் என் சத்தம் கேட்பவரே

உம்மை நான் பார்க்கணும்
உம் சத்தம் கேட்கணும்
நீர் என்ன தொடும்போது
நான் உணரணும்
1. உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான்
உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான்
நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான்
அதிலும் வல்லமைதான்
எதிலும் வல்லமைதான்

2. அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான்
நீர் கடள்மீது நடந்து வந்ததும் வல்லமைதான்
செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான்
அதிலும் வல்லமைதான்
எதிலும் வல்லமைதான்

Vaanathaiyum Boomiyaiyum yrics songs, Vaanathaiyum Boomiyaiyum song lyrics, Vaanathaiyum Boomiyaiyum Lyrics Song Chords PPT -வானத்தையும் பூமியையும் படைத்தவரே

Sign in to access this feature Sign Up

Vaanathaiyum Boomiyaiyum Lyrics Song Chords PPT- வானத்தையும் பூமியையும் படைத்தவரே Lyrics in English

Vaanaththaiyum Boomiyaiyum Padaiththavarae
Kooppidum En Saththam Kaetpavarae

Ummai Naan Paarkkanum
Um Saththam Kaetkanum
Neer Ennai Thodumbodhu
Naan Unaranuum

Um Vasthiraththai Naan Thottaalum Vallamaithaan
Um Nizhal Enmeedhu Pattaalum Vallamaithaan
Neer Orae Oru Vaarththai Sonnalum Vallamaithaan
Adhilum Vallamaithaan
Edhilum Vallamaithaan

Andha Kaatrum Kadalum Adangiyadhu Unga Vallamaithaan
Neer Kadalmeedhu Nadandhu Vandhadhu Vallamaithaan
Sengadalai Pilandhadhu Unga Vallamaithaan
Adhilum Vallamaithaan
Edhilum Vallamaithaan

Vaanathaiyum Boomiyaiyum Lyrics Song Chords PPT- வானத்தையும் பூமியையும் படைத்தவரே Lyrics in English (Tanglish)

வானத்தையும் பூமியையும் படைத்தவரே
கூப்பிடும் என் சத்தம் கேட்பவரே
Vaanaththaiyum Boomiyaiyum Padaiththavarae
Kooppidum En Saththam Kaetpavarae

உம்மை நான் பார்க்கணும்
உம் சத்தம் கேட்கணும்
Ummai Naan Paarkkanum
Um Saththam Kaetkanum

நீர் என்ன தொடும்போது
நான் உணரணும்
Neer Ennai Thodumbodhu
Naan Unaranuum

உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான்
உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான்
Um Vasthiraththai Naan Thottaalum Vallamaithaan
Um Nizhal Enmeedhu Pattaalum Vallamaithaan

நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான்
அதிலும் வல்லமைதான் எதிலும் வல்லமைதான்
Neer Orae Oru Vaarththai Sonnalum Vallamaithaan
Adhilum Vallamaithaan Edhilum Vallamaithaan

அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான்
நீர் கடள்மீது நடந்து வந்ததும் வல்லமைதான்
Andha Kaatrum Kadalum Adangiyadhu Unga Vallamaithaan
Neer Kadalmeedhu Nadandhu Vandhadhu Vallamaithaan

செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான்
அதிலும் வல்லமைதான் எதிலும் வல்லமைதான்
Sengadalai Pilandhadhu Unga Vallamaithaan
Adhilum Vallamaithaan Edhilum Vallamaithaan

Vaanathaiyum Boomiyaiyum Lyrics Song Chords PPT- வானத்தையும் பூமியையும் படைத்தவரே Lyrics in English (Song Meaning)

வானத்தையும் பூமியையும் படைத்தவரே
கூப்பிடும் என் சத்தம் கேட்பவரே
Creator of heaven and earth
You hear my calling voice

உம்மை நான் பார்க்கணும்
உம் சத்தம் கேட்கணும்
I want to see You
I want to hear Your voice

நீர் என்ன தொடும்போது
நான் உணரணும்
When You touch me
I will feel You

உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான்
உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான்
Even if I touch Your garment, there is power
Even if Your shadow falls on me, there is power

நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான்
அதிலும் வல்லமைதான் எதிலும் வல்லமைதான்
Even if You speak just one word, there is power
There is power in that
There is power in everything

அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான்
நீர் கடள்மீது நடந்து வந்ததும் வல்லமைதான்
The wind and sea obeyed Your power
You walked on the sea by Your power

செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான்
அதிலும் வல்லமைதான் எதிலும் வல்லமைதான்
The Red Sea parted by Your power
There is power in that
There is power in everything

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create