Vaanathilum Boomiyilum Lyrics Song Chords PPT - வானத்திலும் பூமியிலும்

வானத்திலும் பூமியிலும்
சர்வத்திலும் நீர் சிறந்தவர்
சர்வ சிருஷ்டியும் வணங்கிடும்
கர்த்தாதி கர்த்தரே

Chorus
ராஜாதி ராஜனே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவே
ராஜாதி ராஜனே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவே

Verse 2
செராபீங்களும் கெரூபீங்களும்
ஓயாமல் போற்றும் உன்னதர்
பரலோக மூப்பர் முழங்கிடும்
எங்கள் சேனைகளின் கர்த்தர்

Verse 3
யூதாவின் ராஜ சிங்கம் நீர்
தாவீதின் வேர் ஆனவர் நீர்
மரணத்தின் கூரையை வென்றவர் நீர்
ஜீவனின் அதிபதி நீர

Bridge
யேஷுவா யேஷுவா
யேஷுவா யேஷுவா
ஆட்டுக்குட்டி ஆனவர்
மரணத்தை வென்றவர்
ஆட்டுக்குட்டி ஆனவர்
மரணத்தை வென்றவர்

Vaanathilum Boomiyilum Lyrics Song,Vaanathilum Boomiyilum Song lyrics,Vaanathilum Boomiyilum Lyrics Song Chords PPT - வானத்திலும் பூமியிலும்

Sign in to access this feature Sign Up

Vaanathilum Boomiyilum Lyrics Song Chords PPT - வானத்திலும் பூமியிலும் Lyrics in English

Vaanathilum Boomiyilum
Sarvathilum Neer seeranthavar
Sarva srishtiyum vanangidum
Karthathi kartharae

Chorus
Rajathi rajanae
Karthathi karthar yesuvae
Rajathi rajanae
Karthathi karthar yesuvae

Verse 2
Serabingalum Cherubingalum
Ooyamal poatrum unnadhar
Paraloga moopar muzhangidum
Engal senaigalin karthar

Verse 3
Yudhavin Raja singam neer
Dhavindin vaerum aanavar neer
Maranathin koorai vendravar neer
Jeevanin athipathi neer

Bridge:
Yeshua Yeshua - 4
Aatukutti aanavar
Maranathai vendravar
Aatukutti aanavar
Maranathai vendravar

Vaanathilum Boomiyilum Lyrics Song Chords PPT - வானத்திலும் பூமியிலும் Lyrics in English (Tanglish)

TRUE

Vaanathilum Boomiyilum Lyrics Song Chords PPT - வானத்திலும் பூமியிலும் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create