வானத்தையும் பூமியையும் படைத்தவரே
கூப்பிடும் என் சத்தம் கேட்பவரே
உம்மை நான் பார்க்கனும் உம் சத்தம் கேட்கனும்
நீர் என்னை தாெடும் பாேது நான் உணரனும்
உம் வஸ்த்திரத்த நான் தாெட்டாலும் வல்லமை தான்
உம் நிழல் என் மீது பட்டாலும் வல்லமை தான்
நீர் ஒரே ஒரு வார்த்தை சாென்னாலும் வல்லமை தான்
அதிலும் வல்லமை தான் எதிலும் வல்லமை தான்
அந்த காற்றும் கடலும் அடங்கியதும் வல்லமை தான்
நீர் கடல் மீது நடந்து வந்தும் வல்லமை தான்
செங்கடல பிளந்ததும் உங்க வல்லமை தான்
அதிலும் வல்லமை தான் எதிலும் வல்லமை தான்
Vaanathiyum Boomiyaiyum Padaithavareah Song Lyrics Theophilus William, Vaanathiyum Boomiyaiyum song lyrics, Vaanathiyum Boomiyaiyum Padaithavareah Song Lyrics Chords PPT
Sign in to access this feature Sign Up
Vaanaththaiyum Boomiyaiyum Padaiththavarae
Kooppidum En Saththam Kaetpavarae
Ummai Naan Paarkkanum Um Saththam Kaetkanum
Neer Ennai Thodum Podhu Naan Unaranum
Um Vasthiraththa Naan Thottaalum Vallamai Thaan
Um Nizhal En Meedhu Pattaalum Vallamai Thaan
Neer Orea Oru Vaarththai Sonnaalum Vallamai Thaan
Adhilum Vallamai Thaan Edhilum Vallamai Thaan
Andha Kaatrum Kadalum Adangiyadhum Vallamai Thaan
Neer Kadal Meedhu Nadandhu Vandhum Vallamai Thaan
Sengadal Pilandhadhum Unga Vallamai Thaan
Adhilum Vallamai Thaan Edhilum Vallamai Thaan
வானத்தையும் பூமியையும் படைத்தவரே
கூப்பிடும் என் சத்தம் கேட்பவரே
Vaanaththaiyum Boomiyaiyum Padaiththavarae
Kooppidum En Saththam Kaetpavarae
உம்மை நான் பார்க்கனும் உம் சத்தம் கேட்கனும்
நீர் என்னை தொடும் போது நான் உணரனும்
Ummai Naan Paarkkanum Um Saththam Kaetkanum
Neer Ennai Thodum Podhu Naan Unaranum
உம் வஸ்த்திரத்த நான் தொட்டாலும் வல்லமை தான்
உம் நிழல் என் மீது பட்டாலும் வல்லமை தான்
Um Vasthiraththa Naan Thottaalum Vallamai Thaan
Um Nizhal En Meedhu Pattaalum Vallamai Thaan
நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமை தான்
அதிலும் வல்லமை தான் எதிலும் வல்லமை தான்
Neer Orea Oru Vaarththai Sonnaalum Vallamai Thaan
Adhilum Vallamai Thaan Edhilum Vallamai Thaan
அந்த காற்றும் கடலும் அடங்கியதும் வல்லமை தான்
நீர் கடல் மீது நடந்து வந்தும் வல்லமை தான்
Andha Kaatrum Kadalum Adangiyadhum Vallamai Thaan
Neer Kadal Meedhu Nadandhu Vandhum Vallamai Thaan
செங்கடல் பிளந்ததும் உங்க வல்லமை தான்
அதிலும் வல்லமை தான் எதிலும் வல்லமை தான்
Sengadal Pilandhadhum Unga Vallamai Thaan
Adhilum Vallamai Thaan Edhilum Vallamai Thaan
வானத்தையும் பூமியையும் படைத்தவரே
கூப்பிடும் என் சத்தம் கேட்பவரே
Creator Of Heaven And Earth
You Hear My Cry When I Call
உம்மை நான் பார்க்கனும் உம் சத்தம் கேட்கனும்
நீர் என்னை தொடும் போது நான் உணரனும்
I Want To See You And Hear Your Voice
When You Touch Me I Want To Feel It
உம் வஸ்த்திரத்த நான் தொட்டாலும் வல்லமை தான்
உம் நிழல் என் மீது பட்டாலும் வல்லமை தான்
If I Touch Your Garment There Is Power
If Your Shadow Falls On Me There Is Power
நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமை தான்
அதிலும் வல்லமை தான் எதிலும் வல்லமை தான்
If You Speak Just One Word There Is Power
Power In Everything And Everywhere
அந்த காற்றும் கடலும் அடங்கியதும் வல்லமை தான்
நீர் கடல் மீது நடந்து வந்தும் வல்லமை தான்
The Wind And Sea Obeyed Your Power
You Walked On The Sea In Power
செங்கடல் பிளந்ததும் உங்க வல்லமை தான்
அதிலும் வல்லமை தான் எதிலும் வல்லமை தான்
The Red Sea Parted By Your Power
Power In Everything And Everywhere
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List