வானிலே தூதர் வந்து சேதி சொல்ல
மேய்ப்பர்கள் குளிர் தனிலே நடுநடுங்க
பயப்பட வேண்டாம் இது சந்தோஷ செய்தி
இயேசு இரட்சகர் பிறப்பின் நற்செய்தி
உங்களுக்குள்ளே சமாதானம்
உண்டாகட்டும் (2)
1. தாவீதின் ஊர் தனிலே உதயமானவர்
ஈசாயின் வேர் தனிலே துளிருமானவர் -2
வல்லமை தேவனவர் நித்திய பிதா சமாதான
காரணரின் புகழ் பாடித் துதித்திடுவோம்
2. பரிசுத்த ஆவியினால் உலகில் வந்தவர்
தாவீதின் மகனாக உரைக்கப்பட்டவர்
எளிமை தேர்ந்தெடுக்க பரமபிதா ஆலோசனைக்
கர்த்தரையே புகழ் பாடித் துதித்திடுவோம்
Vaanilae Thoothar lyrics songs, Vaanilae Thoothar song lyrics , Vaanilae Thoothar Lyrics Song Chords PPT -வானிலே தூதர் வந்து சேதி சொல்ல
Sign in to access this feature Sign Up
Vaanilae Thoodhar Vandhu Saedhi Solla
Maeyppargal Kulir Thanilae Nadu Nadunga
Bayappada Vendaam Idhu Sandhosha Saedhi
Yesu Ratchagar Pirappin Narcheydhi
Ungalukullae Samaadhaanam
Undaagattum
Thaaveedhin Oor Thanilae Udhayamaanavar
Eesaayin Vaer Thanilae Thulirumaanavar
Vallamai Devanavar Niththiya Pidhaa Samaadhaana
Kaaranarin Pugazh Paadith Thudhiththiduvoam
Parisuththa Aaviyinaal Ulagil Vandhavar
Thaaveedhin Maganaaga Uraikkappattavar
Elimai Thaerndhedukka Paramapidhaa Aalosanaik
Karththaraiyae Pugazh Paadith Thudhiththiduvoam
வானிலே தூதர் வந்து சேதி சொல்ல
மேய்ப்பர்கள் குளிர் தனிலே நடுநடுங்க
Vaanilae Thoodhar Vandhu Saedhi Solla
Maeyppargal Kulir Thanilae Nadu Nadunga
பயப்பட வேண்டாம் இது சந்தோஷ செய்தி
இயேசு இரட்சகர் பிறப்பின் நற்செய்தி
Bayappada Vendaam Idhu Sandhosha Saedhi
Yesu Ratchagar Pirappin Narcheydhi
உங்களுக்குள்ளே சமாதானம்
உண்டாகட்டும்
Ungalukullae Samaadhaanam
Undaagattum
தாவீதின் ஊர் தனிலே உதயமானவர்
ஈசாயின் வேர் தனிலே துளிருமானவர்
Thaaveedhin Oor Thanilae Udhayamaanavar
Eesaayin Vaer Thanilae Thulirumaanavar
வல்லமை தேவனவர் நித்திய பிதா சமாதான
காரணரின் புகழ் பாடித் துதித்திடுவோம்
Vallamai Devanavar Niththiya Pidhaa Samaadhaana
Kaaranarin Pugazh Paadith Thudhiththiduvoam
பரிசுத்த ஆவியினால் உலகில் வந்தவர்
தாவீதின் மகனாக உரைக்கப்பட்டவர்
Parisuththa Aaviyinaal Ulagil Vandhavar
Thaaveedhin Maganaaga Uraikkappattavar
எளிமை தேர்ந்தெடுக்க பரமபிதா ஆலோசனைக்
கரththaraiyae Pugazh Paadith Thudhiththiduvoam
Elimai Thaerndhedukka Paramapidhaa Aalosanaik
Karththaraiyae Pugazh Paadith Thudhiththiduvoam
வானிலே தூதர் வந்து சேதி சொல்ல
மேய்ப்பர்கள் குளிர் தனிலே நடுநடுங்க
Angels came from heaven with the message
Shepherds trembled in the cold night
பயப்பட வேண்டாம் இது சந்தோஷ செய்தி
இயேசு இரட்சகர் பிறப்பின் நற்செய்தி
Do not fear this is joyful news
The good news of Savior Jesus’ birth
உங்களுக்குள்ளே சமாதானம்
உண்டாகட்டும்
Let peace
Be within you
தாவீதின் ஊர் தனிலே உதயமானவர்
ஈசாயின் வேர் தனிலே துளிருமானவர்
He arose in the town of David
He sprouted from the root of Jesse
வல்லமை தேவனவர் நித்திய பிதா சமாதான
காரணரின் புகழ் பாடித் துதித்திடுவோம்
Mighty God Eternal Father Prince of Peace
Let us sing and praise His glory
பரிசுத்த ஆவியினால் உலகில் வந்தவர்
தாவீதின் மகனாக உரைக்கப்பட்டவர்
He came into the world by the Holy Spirit
Declared as the Son of David
எளிமை தேர்ந்தெடுக்க பரமபிதா ஆலோசனைக்
கர்த்தரையே புகழ் பாடித் துதித்திடுவோம்
Choosing humility the Wonderful Counselor
Let us sing and praise the Lord
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List