Vaanilum Poovilum Ummaipol Lyrics Song Chords PPT - வானிலும் பூவிலும் உம்மைப் போல்

வானிலும் பூவிலும் உம்மைப் போல்
வேறொரு தேவனும் இல்லையே
வாழ்விலும் தாழ்விலும் எங்களை
நேசித்தோர் உம்மைப் போல் இல்லையே

உம் மகா அன்பிற்காய்
என்ன நான் செய்வதோ
ஸ்தோத்திரபலி தந்து உம்மையே
வாழ்த்தியே பாடுவேன் அல்லேலூயா-2

அல்லேலூயா அல்லேலூயா (4)
இரத்தமே சிந்தியே எங்களை
சுத்தமாய் மாற்றின தேவனே
சித்தமே செய்ய நான் என்னையே
தத்தமாய் படைக்கிறேன் ஏற்றிடும்

3. பாதைகள் மாறியே அலைந்த என்
வாழ்வினை மாற்றவே அழைத்தீரே
உம் உயிர் தந்து என் ஜீவனை
நித்திய ஜீவனாய் மாற்றினீர்

4. விண்ணகம் ஏறியே உயர்ந்தீரே
என்னையும் உம்மைப் போல் மாற்றவே
தூதர்கள் சூழவே மீண்டுமாய்
வருவீர் என்னை நித்தியம் சேர்க்கவே

Vaanilum Poovilum Ummaipol lyrics songs, Vaanilum Poovilum Ummaipol song lyrics , Vaanilum Poovilum Ummaipol Lyrics Song Chords PPT - வானிலும் பூவிலும் உம்மைப் போல்

Sign in to access this feature Sign Up

Vaanilum Poovilum Ummaipol Lyrics Song Chords PPT - வானிலும் பூவிலும் உம்மைப் போல் Lyrics in English

Vaanilum poovilum ummaip pol
Veraoru devanum illae

Vazhvilum thazhvilum engalai
Nesithor ummaip pol illae

Um maha anbin kaay
Enna naan seyvatho

Sthothirabali thanthu ummaiye
Vazhththiye paaduven Alleluya

Alleluya Alleluya
Iraththame sinthiye engalai

Suththamaai maatrina devane
Siththame seiyya naan ennaiye
Thaththamaai padaikkiren aetridum

Paadhaigal maariye alaindha en
Vazhvinai maatrrave azhaiththeere

Um uyir thandhu en jeevanai
Niththiya jeevanai maatrineer

Vinnagam aariye uyarnthiree
Ennaiyum ummaip pol maatrrave

Thoodhargal soozhave meendumaa
Varuveer ennai niththiyam serkkave

Vaanilum Poovilum Ummaipol Lyrics Song Chords PPT - வானிலும் பூவிலும் உம்மைப் போல் Lyrics in English (Tanglish)

1.வானிலும் பூவிலும் உம்மைப் போல்
வேறொரு தேவனும் இல்லையே
Vaanilum poovilum ummaip pol
Veraoru devanum illae

வாழ்விலும் தாழ்விலும் எங்களை
நேசித்தோர் உம்மைப் போல் இல்லையே
Vazhvilum thazhvilum engalai
Nesithor ummaip pol illae

2.உம் மகா அன்பிற்காய்
என்ன நான் செய்வதோ
Um maha anbin kaay
Enna naan seyvatho

ஸ்தோத்திரபலி தந்து உம்மையே
வாழ்த்தியே பாடுவேன் அல்லேலூயா
Sthothirabali thanthu ummaiye
Vazhththiye paaduven Alleluya

3.இரத்தமே சிந்தியே எங்களை
சுத்தமாய் மாற்றின தேவனே
Iraththame sinthiye engalai
Suththamaai maatrina devane

சித்தமே செய்ய நான் என்னையே
தத்தமாய் படைக்கிறேன் ஏற்றிடும்
Siththame seiyya naan ennaiye
Thaththamaai padaikkiren aetridum

4.பாதைகள் மாறியே அலைந்த என்
வாழ்வினை மாற்றவே அழைத்தீரே
Paadhaigal maariye alaindha en
Vazhvinai maatrrave azhaiththeere

உம் உயிர் தந்து என் ஜீவனை
நித்திய ஜீவனாய் மாற்றினீர்
Um uyir thandhu en jeevanai
Niththiya jeevanai maatrineer

5.விண்ணகம் ஏறியே உயர்ந்தீரே
என்னையும் உம்மைப் போல் மாற்றவே
Vinnagam aariye uyarnthiree
Ennaiyum ummaip pol maatrrave

தூதர்கள் சூழவே மீண்டுமாய்
வருவீர் என்னை நித்தியம் சேர்க்கவே
Thoodhargal soozhave meendumaa
Varuveer ennai niththiyam serkkave

Vaanilum Poovilum Ummaipol Lyrics Song Chords PPT - வானிலும் பூவிலும் உம்மைப் போல் Lyrics in English (Song Meaning)

1.வானிலும் பூவிலும் உம்மைப் போல்
வேறொரு தேவனும் இல்லையே
In the skies and in the flowers
No other God is like You

2.வாழ்விலும் தாழ்விலும் எங்களை
நேசித்தோர் உம்மைப் போல் இல்லையே
In life and in humility, You love us
No one else loves like You

3.உம் மகா அன்பிற்காய்
என்ன நான் செய்வதோ
For Your great love
What can I do

4.ஸ்தோத்திரபலி தந்து உம்மையே
வாழ்த்தியே பாடுவேன் அல்லேலூயா
I offer You my praise
And sing blessings to You, Alleluya

5.அல்லேலூயா அல்லேலூயா
இரத்தமே சிந்தியே எங்களை
Alleluya, Alleluya
Your blood shed cleanses us

6.சுத்தமாய் மாற்றின தேவனே
சித்தமே செய்ய நான் என்னையே
O God who made me pure
I surrender all to do Your will

7.பாதைகள் மாறியே அலைந்த என்
வாழ்வினை மாற்றவே அழைத்தீரே
You called me to change the paths
And transform my wandering life

8.உம் உயிர் தந்து என் ஜீவனை
நித்திய ஜீவனாய் மாற்றினீர்
By giving Your life to me
You made my life eternal

9.விண்ணகம் ஏறியே உயர்ந்தீரே
என்னையும் உம்மைப் போல் மாற்றவே
You ascended the heavens
To change me to be like You

10.தூதர்கள் சூழவே மீண்டுமாய்
வருவீர் என்னை நித்தியம் சேர்க்கவே
Angels surround and again come
To unite me with You forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create