Vaanjaipatta Yesuvae Song Chords PPT-பாமாலை: 136- வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா

வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா
இந்த பூதலத்திலே அல்லேலூயா
Desired Jesus, Hallelujah
On this earth, Hallelujah

கொஞ்ச நாள் தங்கினீர் அல்லேலூயா
பின்பு மோட்சம் ஏகினீர் அல்லேலூயா
You stayed for a short time, Hallelujah
Then ascended to heaven, Hallelujah

வான் ஆசனத்திலே அல்லேலூயா
வீற்றிருந்து நித்தமே அல்லேலூயா
On the heavenly throne, Hallelujah
Reigning forever, Hallelujah

துதி பெறும் தேவரீர் அல்லேலூயா
பூதலத்தை மறவீர் அல்லேலூயா
You receive praise, O God, Hallelujah
You do not forget the earth, Hallelujah

திருக்கரம் குவித்து அல்லேலூயா
திருக்காயம் காண்பித்து அல்லேலூயா
With holy hands lifted, Hallelujah
Showing Your wounds, Hallelujah

திருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயா
மாந்தர்க்காய் மன்றாடுவீர் அல்லேலூயா
With gracious lips You speak, Hallelujah
You intercede for mankind, Hallelujah

மண்ணைவிட்டுப் பிரிந்தும் அல்லேலூயா
வான லோகம் போயினும் அல்லேலூயா
Though You left the earth, Hallelujah
And went to heaven, Hallelujah

எங்கள் ஜெபம் கேளுமே அல்லேலூயா
எங்கள் நெஞ்சில் தங்குமே அல்லேலூயா
Hear our prayers, Hallelujah
Abide in our hearts, Hallelujah

பாமாலை: 136- வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா Pamalai Songs Lyrics ,Vaanjaipatta Yesuvae ,Vaanjaipatta Yesuvae lyrics songs,Vaanjaipatta Yesuvae song lyrics, Vaanjaipatta Yesuvae Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Vaanjaipatta Yesuvae Song Chords PPT-பாமாலை: 136- வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா Lyrics in English

Vaanchaipatta Yesuve Alleluyaa
Indha Boothalaththile Alleluyaa

Konja Naal Thangineer Alleluyaa
Pinbu Motcham Eagineer Alleluyaa

Vaan Aasanaththile Alleluyaa
Veetrirundhu Niththame Alleluyaa

Thudhi Perum Dhevareer Alleluyaa
Boothalaththai Maraveer Alleluyaa

Thirukkaram Kuviththu Alleluyaa
Thirukkaayam Kaanbiththu Alleluyaa

Thiruvaai Malarndhu Neer Alleluyaa
Maandharkkaai Manraaduveer Alleluyaa

Mannai Vittup Pirindhum Alleluyaa
Vaana Logam Poyinum Alleluyaa

Engal Jebam Kelume Alleluyaa
Engal Nenjil Thangume Alleluyaa

Vaanjaipatta Yesuvae Song Chords PPT-பாமாலை: 136- வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா Lyrics in English (Tanglish)

வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா
இந்த பூதலத்திலே அல்லேலூயா
Vaanchaipatta Yesuve Alleluyaa
Indha Boothalaththile Alleluyaa

கொஞ்ச நாள் தங்கினீர் அல்லேலூயா
பின்பு மோட்சம் ஏகினீர் அல்லேலூயா
Konja Naal Thangineer Alleluyaa
Pinbu Motcham Eagineer Alleluyaa

வான் ஆசனத்திலே அல்லேலூயா
வீற்றிருந்து நித்தமே அல்லேலூயா
Vaan Aasanaththile Alleluyaa
Veetrirundhu Niththame Alleluyaa

துதி பெறும் தேவரீர் அல்லேலூயா
பூதலத்தை மறவீர் அல்லேலூயா
Thudhi Perum Dhevareer Alleluyaa
Boothalaththai Maraveer Alleluyaa

திருக்கரம் குவித்து அல்லேலூயா
திருக்காயம் காண்பித்து அல்லேலூயா
Thirukkaram Kuviththu Alleluyaa
Thirukkaayam Kaanbiththu Alleluyaa

திருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயா
மாந்தர்க்காய் மன்றாடுவீர் அல்லேலூயா
Thiruvaai Malarndhu Neer Alleluyaa
Maandharkkaai Manraaduveer Alleluyaa

மண்ணைவிட்டுப் பிரிந்தும் அல்லேலூயா
வான லோகம் போயினும் அல்லேலூயா
Mannai Vittup Pirindhum Alleluyaa
Vaana Logam Poyinum Alleluyaa

எங்கள் ஜெபம் கேளுமே அல்லேலூயா
எங்கள் நெஞ்சில் தங்குமே அல்லேலூயா
Engal Jebam Kelume Alleluyaa
Engal Nenjil Thangume Alleluyaa

Vaanjaipatta Yesuvae Song Chords PPT-பாமாலை: 136- வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா Lyrics in English (Song Meaning)

வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா
இந்த பூதலத்திலே அல்லேலூயா
Desired Jesus, Hallelujah
On this earth, Hallelujah

கொஞ்ச நாள் தங்கினீர் அல்லேலூயா
பின்பு மோட்சம் ஏகினீர் அல்லேலூயா
You stayed for a short time, Hallelujah
Then ascended to heaven, Hallelujah

வான் ஆசனத்திலே அல்லேலூயா
வீற்றிருந்து நித்தமே அல்லேலூயா
On the heavenly throne, Hallelujah
Reigning forever, Hallelujah

துதி பெறும் தேவரீர் அல்லேலூயா
பூதலத்தை மறவீர் அல்லேலூயா
You receive praise, O God, Hallelujah
You do not forget the earth, Hallelujah

திருக்கரம் குவித்து அல்லேலூயா
திருக்காயம் காண்பித்து அல்லேலூயா
With holy hands lifted, Hallelujah
Showing Your wounds, Hallelujah

திருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயா
மாந்தர்க்காய் மன்றாடுவீர் அல்லேலூயா
With gracious lips You speak, Hallelujah
You intercede for mankind, Hallelujah

மண்ணைவிட்டுப் பிரிந்தும் அல்லேலூயா
வான லோகம் போயினும் அல்லேலூயா
Though You left the earth, Hallelujah
And went to heaven, Hallelujah

எங்கள் ஜெபம் கேளுமே அல்லேலூயா
எங்கள் நெஞ்சில் தங்குமே அல்லேலூயா
Hear our prayers, Hallelujah
Abide in our hearts, Hallelujah

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create