Vaanjikkiren Yaasikkiren Lyrics Song Chords PPT - வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்

வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்
விரும்புகிறேன் பரிசுத்தம் - 3

நினைவுகளை சுத்தப்படுத்திவிடும் என்
சிந்தனைகளை பரிசுத்தமாக்கிடும் - 2 உம்
பிரசன்னத்தை எந்நேரமும் நாடுகிறேன்
வசனங்களை நாளும் தியானிக்கிறேன் உம் - 2

என் கண்களை நீர் கழுவிவிடும் என்
பார்வையினை நீர் சுத்தமாக்கிடும் - 2 உம்
பாதையை நானும் காணவேண்டுமே தூய
வழியினில் நிதமும் நடக்கணுமே உம் - 2

உலகத்தின் வாழ்வை உதறிவிட்டு என்
சிலுவையை சுமந்து பின்பற்றுவேன் - 2 உம்மை
துதிக்கும் என் நாவால் புகழ்படுவேன் உம்
அன்பிலே நாள்தோறும் வளர்ந்திடுவேன் உம்மை - 2

Vaanjikkiren Yaasikkiren lyrics songs, Vaanjikkiren Yaasikkiren song lyrics, Vaanjikkiren Yaasikkiren Lyrics Song Chords PPT -வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்

Sign in to access this feature Sign Up

Vaanjikkiren Yaasikkiren Lyrics Song Chords PPT - வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் Lyrics in English

Vaanjikkiren yaasikkiren
Virumbugiren parisuththam - 3

Ninaivugalai suththappaduththividum en
Sindhanaigalai parisuththamaakkidum - 2 um
Prasannaththai enneramum naadugiren
Vasanangalai naalum dhiyanikkiren um - 2

En kangalai neer kazhuvividum en
Paarvaiyinai neer suththamaakkidum - 2 um
Paadhaiyai naanum kaanavendume thooya
Vazhiyinil nithamum nadakkanume um - 2

Ulagaththin vaazhvai udharivittu en
Siluvaiyai sumandhu pinpatruven - 2 ummai
Thudhikkum en naavaal pugazh paduven um
Anbile naalthorum valarndhiduven ummai - 2

Vaanjikkiren Yaasikkiren Lyrics Song Chords PPT - வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் Lyrics in English (Tanglish)

வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்
விரும்புகிறேன் பரிசுத்தம் - 3
Vaanjikkiren yaasikkiren
Virumbugiren parisuththam - 3

நினைவுகளை சுத்தப்படுத்திவிடும் என்
சிந்தனைகளை பரிசுத்தமாக்கிடும் - 2 உம்
Ninaivugalai suththappaduththividum en
Sindhanaigalai parisuththamaakkidum - 2 um

பிரசன்னத்தை எந்நேரமும் நாடுகிறேன்
வசனங்களை நாளும் தியானிக்கிறேன் உம் - 2
Prasannaththai enneramum naadugiren
Vasanangalai naalum dhiyanikkiren um - 2

என் கண்களை நீர் கழுவிவிடும் என்
பார்வையினை நீர் சுத்தமாக்கிடும் - 2 உம்
En kangalai neer kazhuvividum en
Paarvaiyinai neer suththamaakkidum - 2 um

பாதையை நானும் காணவேண்டுமே தூய
வழியினில் நிதமும் நடக்கணுமே உம் - 2
Paadhaiyai naanum kaanavendume thooya
Vazhiyinil nithamum nadakkanume um - 2

உலகத்தின் வாழ்வை உதறிவிட்டு என்
சிலுவையை சுமந்து பின்பற்றுவேன் - 2 உம்மை
Ulagaththin vaazhvai udharivittu en
Siluvaiyai sumandhu pinpatruven - 2 ummai

துதிக்கும் என் நாவால் புகழ்படுவேன் உம்
அன்பிலே நாள்தோறும் வளர்ந்திடுவேன் உம்மை - 2
Thudhikkum en naavaal pugazh paduven um
Anbile naalthorum valarndhiduven ummai - 2

Vaanjikkiren Yaasikkiren Lyrics Song Chords PPT - வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் Lyrics in English (Song Meaning)

வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்
விரும்புகிறேன் பரிசுத்தம் - 3
I long for You, I seek Your face
I desire holiness always - 3

நினைவுகளை சுத்தப்படுத்திவிடும் என்
சிந்தனைகளை பரிசுத்தமாக்கிடும் - 2 உம்
Cleanse all my memories, Lord
Make my thoughts holy and pure - 2

பிரசன்னத்தை எந்நேரமும் நாடுகிறேன்
வசனங்களை நாளும் தியானிக்கிறேன் உம் - 2
I seek Your presence every moment
I meditate on Your Word each day -2

என் கண்களை நீர் கழுவிவிடும் என்
பார்வையினை நீர் சுத்தமாக்கிடும் - 2 உம்
Wash and purify my eyes, O Lord
Make my vision clean and holy - 2

பாதையை நானும் காணவேண்டுமே தூய
வழியினில் நிதமும் நடக்கணுமே உம் - 2
Let me see the path You prepared
Help me walk in the holy way - 2

உலகத்தின் வாழ்வை உதறிவிட்டு என்
சிலுவையை சுமந்து பின்பற்றுவேன் - 2 உம்மை
Leaving behind the worldly life
I will carry my cross and follow You - 2

துதிக்கும் என் நாவால் புகழ்படுவேன் உம்
அன்பிலே நாள்தோறும் வளர்ந்திடுவேன் உம்மை - 2
With my tongue I will praise Your name
In Your love I will grow each day - 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create