Vaareroo Vinai Therero Lyrics Song Chords PPT - வாரீரோ வினை திரீரோ

வாரீரோ வினை திரீரோ வாரீரோ?
வினை தீரீரோ? எனைக் காரீரோ? ஜீவன் தாரீரோ, யேசு

வாரேனென்றீர், வரந் தாரேனென்றீர், சுவாமீ;
பாரினிலே யெனக்கு யாருமில்லை, துணைக்கு. – வாரீரோ

1. தேனே, மரிமகனே, தேடி மறுகுங்[1] கோனே,
சேனைகளின் சீமோனே, சிந்தை கலங்கி நானே
கானகமே மேவும் மானது போலானேன்;
வானகம் போன தேவா, ஏனோ வரத் தாமதம்? – வாரீரோ

2. அட்ட திக்கெங்கு மென்னைத் துட்டப் பாசாசுக் கூட்டம்
இட்டப் படுத்தவல்லோ கிட்ட வளையது, பார்
அடுத்தாலோ, அம்பைத் தொடுத்தாலோ என்ன!
அடுபடையாக நின்று தடு படை[2] செய்வீர், யேசு, – வாரீரோ

3. காணாத ஆட்டைத் தேடிக் காடெங்கும் சென்ற கோன் நீர் கண்டு பிடித்த ஆட்டைக் கொண்டு தொழுவஞ் சேர்க்கக்
கருத்துடனே மிக உரித்துடனே இரு
கரத்திலேந்தி வலப் புறத்தில் வைப்பீர் திண்ணம்.

4. வீடு எனக்குச் செய்ய மேலோகம் போன தேவா,
கூட இருத்தி வைக்கக் கூப்பிட வாறேனென்றீர்;
கொண்டு வருவீர் முடி, நின்று வருவீர் நொடி;
கண்டு மகிழ்வேன், கூடி நின்று புகழ்வேன் கெடி.

Vaareroo Vinai Therero lyrics songs,Vaareroo Vinai Therero song lyrics ,Vaareroo Vinai Therero Lyrics Song Chords PPT - வாரீரோ வினை திரீரோ, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vaareroo Vinai Therero Lyrics Song Chords PPT - வாரீரோ வினை திரீரோ Lyrics in English

Vaareero Vinai Theereero Vaareero
Vinai Theereero Enai Kaareero Jeevan Thaareero Yesu

Vaaren Endreer Varan Thaaren Endreer Swaami
Paarinilae Enakku Yaarumillai Thunaikku

Thaene Marimaganey Thedi Marugum Kone
Saenaigalin Seemone Sindhai Kalangi Naane

Kaanagame Mevum Maanadhu Polaanaen
Vaanagam Pona Devaa Eno Varath Thaamatham

Atta Thikkengum Ennai Thutta Paasaasu Koottam
Itta Paduththavallo Kitta Valaiyadhu Paar

Aduththaalo Ambai Thoduththaalo Enna
Adupadaiyaaga Nindru Thadupadai Seiveer Yesu

Kaanaadha Aattai Thedi Kaadengum Senra Kon Neer
Kandu Pidiththa Aattai Kondu Thozhuvam Serkka

Karuththudane Miga Uriththudane Iru
Karaththilaendhi Valappuraththil Vaippeer Thinnam

Veedu Enakkuch Seiyya Melogam Pona Devaa
Kooda Iruththi Vaikka Kooppida Vaaren Endreer

Kondu Varuveer Mudi Nindru Varuveer Nodi
Kandu Magizhvaen Koodi Nindru Pugazhvaen Kedi

Vaareroo Vinai Therero Lyrics Song Chords PPT - வாரீரோ வினை திரீரோ Lyrics in English (Tanglish)

வாரீரோ வினை திரீரோ வாரீரோ?
வினை தீரீரோ? எனைக் காரீரோ? ஜீவன் தாரீரோ, யேசு
Vaareero Vinai Theereero Vaareero
Vinai Theereero Enai Kaareero Jeevan Thaareero Yesu

வாரேனென்றீர், வரந் தாரேனென்றீர், சுவாமீ;
பாரினிலே யெனக்கு யாருமில்லை, துணைக்கு
Vaaren Endreer Varan Thaaren Endreer Swaami
Paarinilae Enakku Yaarumillai Thunaikku

தேனே, மரிமகனே, தேடி மறுகுங் கோனே,
சேனைகளின் சீமோனே, சிந்தை கலங்கி நானே
Thaene Marimaganey Thedi Marugum Kone
Saenaigalin Seemone Sindhai Kalangi Naane

கானகமே மேவும் மானது போலானேன்;
வானகம் போன தேவா, ஏனோ வரத் தாமதம்?
Kaanagame Mevum Maanadhu Polaanaen
Vaanagam Pona Devaa Eno Varath Thaamatham

அட்ட திக்கெங்கு மென்னைத் துட்டப் பாசாசுக் கூட்டம்
இட்டப் படுத்தவல்லோ கிட்ட வளையது, பார்
Atta Thikkengum Ennai Thutta Paasaasu Koottam
Itta Paduththavallo Kitta Valaiyadhu Paar

அடுத்தாலோ, அம்பைத் தொடுத்தாலோ என்ன!
அடுபடையாக நின்று தடு படை செய்வீர், யேசு
Aduththaalo Ambai Thoduththaalo Enna
Adupadaiyaaga Nindru Thadupadai Seiveer Yesu

காணாத ஆட்டைத் தேடிக் காடெங்கும் சென்ற கோன் நீர்
கண்டு பிடித்த ஆட்டைக் கொண்டு தொழுவஞ் சேர்க்கக்
Kaanaadha Aattai Thedi Kaadengum Senra Kon Neer
Kandu Pidiththa Aattai Kondu Thozhuvam Serkka

கருத்துடனே மிக உரித்துடனே இரு
கரத்திலேந்தி வலப் புறத்தில் வைப்பீர் திண்ணம்
Karuththudane Miga Uriththudane Iru
Karaththilaendhi Valappuraththil Vaippeer Thinnam

வீடு எனக்குச் செய்ய மேலோகம் போன தேவா,
கூட இருத்தி வைக்கக் கூப்பிட வாறேனென்றீர்
Veedu Enakkuch Seiyya Melogam Pona Devaa
Kooda Iruththi Vaikka Kooppida Vaaren Endreer

கொண்டு வருவீர் முடி, நின்று வருவீர் நொடி;
கண்டு மகிழ்வேன், கூடி நின்று புகழ்வேன் கெடி
Kondu Varuveer Mudi Nindru Varuveer Nodi
Kandu Magizhvaen Koodi Nindru Pugazhvaen Kedi

Vaareroo Vinai Therero Lyrics Song Chords PPT - வாரீரோ வினை திரீரோ Lyrics in English (Song Meaning)

வாரீரோ வினை திரீரோ வாரீரோ?
வினை தீரீரோ? எனைக் காரீரோ? ஜீவன் தாரீரோ, யேசு
Will You come and remove my sins?
Will You cleanse me and give me life, Jesus

வாரேனென்றீர், வரந் தாரேனென்றீர், சுவாமீ;
பாரினிலே யெனக்கு யாருமில்லை, துணைக்கு
You said You would come and bless me
I have no one on earth to help me

தேனே, மரிமகனே, தேடி மறுகுங் கோனே,
சேனைகளின் சீமோனே, சிந்தை கலங்கி நானே
O sweet Lord, Son of Mary, seeking King
Lord of hosts, my heart is troubled

கானகமே மேவும் மானது போலானேன்;
வானகம் போன தேவா, ஏனோ வரத் தாமதம்?
Like a deer wandering in the forest
Why delay, O God who ascended to heaven?

அட்ட திக்கெங்கு மென்னைத் துட்டப் பாசாசுக் கூட்டம்
இட்டப் படுத்தவல்லோ கிட்ட வளையது, பார்
Evil forces surround me from all sides
They trap and bind me

அடுத்தாலோ, அம்பைத் தொடுத்தாலோ என்ன!
அடுபடையாக நின்று தடு படை செய்வீர், யேசு
Whether near or attacking with arrows
Stand as my defense, O Jesus

காணாத ஆட்டைத் தேடிக் காடெங்கும் சென்ற கோன் நீர்
கண்டு பிடித்த ஆட்டைக் கொண்டு தொழுவஞ் சேர்க்கக்
You who searched for the lost sheep
And brought it back to the fold

கருத்துடனே மிக உரித்துடனே இரு
கரத்திலேந்தி வலப் புறத்தில் வைப்பீர் திண்ணம்
With care and love You carry it
And place it at Your right side

வீடு எனக்குச் செய்ய மேலோகம் போன தேவா,
கூட இருத்தி வைக்கக் கூப்பிட வாறேனென்றீர்
You went to prepare a place for me
You promised to call me there

கொண்டு வருவீர் முடி, நின்று வருவீர் நொடி;
கண்டு மகிழ்வேன், கூடி நின்று புகழ்வேன் கெடி
You will come quickly and take me
I will rejoice and praise You forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create