Vaarthai maaridire um Lyrics Song Chords PPT - வார்த்தை மாறிடிறே உம்

வார்த்தை மாறிடிறே உம்
வார்த்தையில் மாறிடிறே உம்
வார்த்தை சத்தியம்
அதுவே நித்தியம்
வார்த்தையான தெய்வமே

Verse 1
சகலத்தையும் உம்
வார்த்தையால் உண்டாக்கினீர்
எல்லாம் உண்டானதே
மிகவும் நேர்த்தியாய்
வார்த்தையான தெய்வமே

Verse 2
என்னை உண்டாக்கினீர்
உம்மைப் போலவே
நான் பேசினால் போதுமே
எல்லாம் உண்டாகுமே
வார்த்தையான தெய்வமே

Verse 3
சுகமானேனே நான்
சுகமானேனே உம்
வார்த்தையை பேசியே
நான் சுகமானேனே
வார்த்தையான தெய்வமே

Verse 4
வெற்றி என்னுடையதே
தோல்வி எனக்கில்லையே
இடம் கொண்டு பெருகுவேன்
மிகவும் அதிகமாய்
வார்த்தையான தெய்வமே

Vaarthai maaridire um Lyrics Song,Vaarthai maaridire um Song lyrics,Vaarthai maaridire um Lyrics Song Chords PPT - வார்த்தை மாறிடிறே உம்

Sign in to access this feature Sign Up

Vaarthai maaridire um Lyrics Song Chords PPT - வார்த்தை மாறிடிறே உம் Lyrics in English

Vaarthai maaridire um
Vaarthaiyil maaridire um
Vaarthai sathiyam
Adhuve nithiyam
Vaarthaiyaana Deivame

Verse 1
Sagalathaiyum um
Vaarthaiyaal undaakkineer
Ellaam undaanadhe
Migavum nerthiyaai
Vaarthaiyaana Deivame

Verse 2
Ennai undaakkineer
Ummaip polave
Naan pesinaal pothume
Ellaam undaagume
Vaarthaiyaana Deivame

Verse 3
Sugamaanene naan
Sugamaanene um
Vaarthaiyai pesiye
Naan sugamaanene
Vaarthaiyaana Deivame

Verse 4
Vettri ennudaiyadhe
Tholvi enakkillaiye
Idam kondu peruguven
Migavum adhigamaai
Vaarthaiyaana Deivame

Vaarthai maaridire um Lyrics Song Chords PPT - வார்த்தை மாறிடிறே உம் Lyrics in English (Tanglish)

true

Vaarthai maaridire um Lyrics Song Chords PPT - வார்த்தை மாறிடிறே உம் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create