வார்த்தையிலே வல்லமை
பார்வையிலே வல்லமை - கரங்களில்
வல்லமை உங்க ஆடையிலும் வல்லமை
அப்பா உங்க வார்த்தைக்குத்தான்
எத்தனை வல்லமை - இயேசப்பா உங்க
அப்பா உங்க கரங்களிலே எத்தனை வல்லமை
இயேசப்பா உங்க ஆடையிலும் எத்தனை வல்லமை
1. முடவன எழுந்து நடக்கச் சொன்ன நிமிடமே
எலும்புகள் நரம்புகள் பெலனடைந்ததே -2
எத்தனை வல்லமை உங்களுக்கு எத்தனை வல்லமை -2
2.கோலாகலக் கானாவூரு கல்யாண வீட்டில்
வெறும் தண்ணீரும் இரசமானது உங்க பார்வையால்
3. காற்றையும் கடலையும் அதட்டினீங்களே
ஒரு சிறுபிள்ளைப் போல உடனே கீழ்ப்படிந்ததே
4. இருளடைந்த குருடனோட கண்களை நீங்க மனமிரங்கித் தொட்டவுடன் ஒளியடைந்ததே
5. பன்னிரெண்டு வருடமாக பெரும்பாடு பட்ட
பெண்ணும் உந்தன் ஆடையாலே சுகமடைந்தாளே
Vaarthaiyil Vallamai lyrics songs, Vaarthaiyil Vallamai song lyrics, Vaarthaiyil Vallamai Lyrics Song Chords PPT -வார்த்தையிலே வல்லமை
Sign in to access this feature Sign Up
Vaarththaiyile Vallamai
Paarvaiyile Vallamai - Karangalil
Vallamai Unga Aadaiyilum Vallamai
Appa Unga Vaarththaikkuthaan
Eththanai Vallamai - Yesappa Unga
Appa Unga Karangalile Eththanai Vallamai
Yesappa Unga Aadaiyilum Eththanai Vallamai
Mudavan Ezhundhu Nadakkach Sonna Nimidame
Elumbugal Narambugal Belanadaindhadhe -2
Eththanai Vallamai Ungalukku Eththanai Vallamai -2
Kolaagalak Kaanaavooru Kalyaana Veettil
Verum Thanneerum Rasamaanadhu Unga Paarvaiyaal
Kaatraiyum Kadalaiyum Adattineengale
Oru Siru Pillai Pola Udane Keezhppadindhadhe
Irul Adaindha Kurudanoda Kangalai Neenga
Manamirangith Thottavudan Oli Adaindhadhe
Pannirendu Varudamaaga Perumbaadu Patta
Pennum Undhan Aadaiyaale Sugamadaindhaale
வார்த்தையிலே வல்லமை
பார்வையிலே வல்லமை - கரங்களில்
வல்லமை உங்க ஆடையிலும் வல்லமை
Vaarththaiyile Vallamai
Paarvaiyile Vallamai - Karangalil
Vallamai Unga Aadaiyilum Vallamai
அப்பா உங்க வார்த்தைக்குத்தான்
எத்தனை வல்லமை - இயேசப்பா உங்க
Appa Unga Vaarththaikkuthaan
Eththanai Vallamai - Yesappa Unga
அப்பா உங்க கரங்களிலே எத்தனை வல்லமை
இயேசப்பா உங்க ஆடையிலும் எத்தனை வல்லமை
Appa Unga Karangalile Eththanai Vallamai
Yesappa Unga Aadaiyilum Eththanai Vallamai
முடவன எழுந்து நடக்கச் சொன்ன நிமிடமே
எலும்புகள் நரம்புகள் பெலனடைந்ததே -2
எத்தனை வல்லமை உங்களுக்கு எத்தனை வல்லமை -2
Mudavan Ezhundhu Nadakkach Sonna Nimidame
Elumbugal Narambugal Belanadaindhadhe -2
Eththanai Vallamai Ungalukku Eththanai Vallamai -2
கோலாகலக் கானாவூரு கல்யாண வீட்டில்
வெறும் தண்ணீரும் இரசமானது உங்க பார்வையால்
Kolaagalak Kaanaavooru Kalyaana Veettil
Verum Thanneerum Rasamaanadhu Unga Paarvaiyaal
காற்றையும் கடலையும் அதட்டினீங்களே
ஒரு சிறுபிள்ளைப் போல உடனே கீழ்ப்படிந்ததே
Kaatraiyum Kadalaiyum Adattineengale
Oru Siru Pillai Pola Udane Keezhppadindhadhe
இருளடைந்த குருடனோட கண்களை நீங்க
மனமிரangith Thottavudan Oli Adaindhadhe
Irul Adaindha Kurudanoda Kangalai Neenga
Manamirangith Thottavudan Oli Adaindhadhe
பன்னிரெண்டு வருடமாக பெரும்பாடு பட்ட
பெண்ணும் உந்தன் ஆடையாலே சுகமடைந்தாளே
Pannirendu Varudamaaga Perumbaadu Patta
Pennum Undhan Aadaiyaale Sugamadaindhaale
வார்த்தையிலே வல்லமை
பார்வையிலே வல்லமை - கரங்களில்
வல்லமை உங்க ஆடையிலும் வல்லமை
Power in Your word
Power in Your sight – in Your hands
Power, even in Your garment
அப்பா உங்க வார்த்தைக்குத்தான்
எத்தனை வல்லமை - இயேசப்பா உங்க
Father, in Your word
How much power – O Jesus
அப்பா உங்க கரங்களிலே எத்தனை வல்லமை
இயேசப்பா உங்க ஆடையிலும் எத்தனை வல்லமை
Father, how much power in Your hands
O Jesus, how much power in Your garment
முடவன எழுந்து நடக்கச் சொன்ன நிமிடமே
எலும்புகள் நரம்புகள் பெலனடைந்ததே -2
எத்தனை வல்லமை உங்களுக்கு எத்தனை வல்லமை -2
The moment You said the lame to walk
Bones and nerves gained strength -2
How great is Your power, how great -2
கோலாகலக் கானாவூரு கல்யாண வீட்டில்
வெறும் தண்ணீரும் இரசமானது உங்க பார்வையால்
In Cana’s wedding celebration
Water became wine by Your glance
காற்றையும் கடலையும் அதட்டினீங்களே
ஒரு சிறுபிள்ளைப் போல உடனே கீழ்ப்படிந்ததே
You rebuked the wind and the sea
They obeyed like a little child
இருளடைந்த குருடனோட கண்களை நீங்க
மனமிரங்கித் தொட்டவுடன் ஒளியடைந்ததே
You touched the blind man’s darkened eyes
And immediately light came
பன்னிரெண்டு வருடமாக பெரும்பாடு பட்ட
பெண்ணும் உந்தன் ஆடையாலே சுகமடைந்தாளே
The woman suffering for twelve years
Was healed by Your garment
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List