Vaarum Emathu Varumai Lyrics Song Chords PPT - வாரும் எமது வறுமை நீக்க வாரும் தேவனே

வாரும் எமது வறுமை நீக்க வாரும்,
தேவனே மழை தாரும்,ஜீவனே

பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே;
வெகு கேடும் நீண்டதே

நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப் போச்சுதே;
மிகக் கஷ்டம் ஆச்சுதே

பச்சைமரங்கள் கனிகள் இன்றிப் பாறிப் போச்சுதே;
அன்னம் பாறல் ஆச்சுதே

தரணியாவும் வெம்மையாலே ததும்புதே;
ஐயா; நரர் தயங்கிறோம் மெய்யாய்

கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே
எங்கள் தயங்கல் தீருமே

Vaarum Emathu Varumai ,Vaarum Emathu Varumai lyrics songs, Vaarum Emathu Varumaisong lyrics, Vaarum Emathu Varumai Lyrics Song Chords PPT - வாரும் எமது வறுமை நீக்க வாரும் தேவனே

Sign in to access this feature Sign Up

Vaarum Emathu Varumai Lyrics Song Chords PPT - வாரும் எமது வறுமை நீக்க வாரும் தேவனே Lyrics in English

Vaarum emathu varumai neekka vaarum,
Devaney mazhai thaarum, Jeevaney

Paaril mikukkum varuththaththale paadum neendadhe;
Vegku kedum neendadhe

Natta payirgal mazhai illaamal pattup pochudhe;
Migak kashtam aachudhe

Pachai marangal kanigal indru paarip pochudhe;
Annam paaral aachudhe

Tharaniyaavum vemmaiyaale thadumpudhe;
Aiya; narar thayangiroam meyyaai

Karunaiyulla Naadhaney, ith tharunam vaarumey
Engal thayangkal theerumey

Vaarum Emathu Varumai Lyrics Song Chords PPT - வாரும் எமது வறுமை நீக்க வாரும் தேவனே Lyrics in English (Tanglish)

வாரும் எமது வறுமை நீக்க வாரும்,
தேவனே மழை தாரும், ஜீவனே
Vaarum emathu varumai neekka vaarum,
Devaney mazhai thaarum, Jeevaney

பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே;
வெகு கேடும் நீண்டதே
Paaril mikukkum varuththaththale paadum neendadhe;
Vegku kedum neendadhe

நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப் போச்சுதே;
மிகக் கஷ்டம் ஆச்சுதே
Natta payirgal mazhai illaamal pattup pochudhe;
Migak kashtam aachudhe

பச்சைமரங்கள் கனிகள் இன்றிப் பாறிப் போச்சுதே;
அன்னம் பாறல் ஆச்சுதே
Pachai marangal kanigal indru paarip pochudhe;
Annam paaral aachudhe

தரணியாவும் வெம்மையாலே ததும்புதே;
ஐயா; நரர் தயங்கிறோம் மெய்யாய்
Tharaniyaavum vemmaiyaale thadumpudhe;
Aiya; narar thayangiroam meyyaai

கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே
எங்கள் தயங்கல் தீருமே
Karunaiyulla Naadhaney, ith tharunam vaarumey
Engal thayangkal theerumey

Vaarum Emathu Varumai Lyrics Song Chords PPT - வாரும் எமது வறுமை நீக்க வாரும் தேவனே Lyrics in English (Song Meaning)

வாரும் எமது வறுமை நீக்க வாரும்,
தேவனே மழை தாரும், ஜீவனே
Come, O Lord, to remove our poverty,
Heavenly God, bring down the rain, O Life

பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே;
வெகு கேடும் நீண்டதே
Because of overwhelming sorrow we sing this long song;
It is a song of great trouble

நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப் போச்சுதே;
மிகக் கஷ்டம் ஆச்சுதே
The ruined crops have withered without rain;
It has become very difficult

பச்சைமரங்கள் கனிகள் இன்றிப் பாறிப் போச்சுதே;
அன்னம் பாறல் ஆச்சுதே
Green trees and fruits have perished today;
Food has become scarce

தரணியாவும் வெம்மையாலே ததும்புதே;
ஐயா; நரர் தயங்கிறோம் மெய்யாய்
Even the earth trembles with heat;
Lord, we truly hesitate in fear

கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே
எங்கள் தயங்கல் தீருமே
Merciful Lord, come at this moment,
And end our hesitation and doubt

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create