வாரும் மாந்தர் யாரும்
பெத்லேகேம் செல்லுவோமே
இயேசு ராஜன் அங்கு
பாலனாய் பிறந்தாரே
விண்தூதர் யாவரும் துதித்திட
வான் சாஸ்திரி பாலனை பணிந்திட
ஆரிராரோ ஆராரிரோ
தூங்கு பாலகனே (2)
சத்திரத்தில் இடமில்லையோ
மாட்டுத் தொழுதான் பஞ்சனையோ (2)
முன்னணை பாலனே
கருணை மனுவேலனே (2)
மேய்ப்பர்களோ வயலில் தங்கி
மந்தைகளை காத்து வந்தார் (2)
தூதனின் ஒளி வந்து
நல்ல செய்தி சொல்லிற்று (2)
தங்கம் வெள்ளி தூபவர்க்கம்
ராயர் மூவர் படைத்தனரோ (2)
உள்ளத்தை தருகிறேன்
இங்கு வந்து பிறந்திடு (2)
Vaarum Manthar Yaarum lyrics songs, Vaarum Manthar Yaarum song lyrics , Vaarum Manthar Yaarum Lyrics Song Chords PPT -வாரும் மாந்தர் யாரும் , tamil christian songs lyrics, christsmas
Sign in to access this feature Sign Up
Vaarum maanthar yaarum Bethlehem selluvome
Yesu Raajan angu paalanaai pirandhaare
Vinthoodhar yaavarum thuthithida vaan saasthiri paalanai panindhida
Aariraaro aaraarirro thoongu paalaganae (2)
Sathirathil idamillaiyo maattuth thozhu thaan panjanaiyo (2)
Munnanai paalanae karunai Manuvelanae (2)
Meippargal vaayalil thangi mandhaigalai kaathu vandhaar (2)
Thoothanin oli vandhu nalla seidhi sollitru (2)
Thangam velli thoopavarkkam raayar moovar padaithanaro (2)
Ullathai tharugiren ingu vandhu pirandhidu (2)
வாரும் மாந்தர் யாரும் பெத்லேகேம் செல்லுவோமே
இயேசு ராஜன் அங்கு பாலனாய் பிறந்தாரே
Vaarum maanthar yaarum Bethlehem selluvome
Yesu Raajan angu paalanaai pirandhaare
விண்தூதர் யாவரும் துதித்திட வான் சாஸ்திரி பணிந்திட
ஆரிராரோ ஆராரிரோ தூங்கு பாலகனே
Vinthoodhar yaavarum thuthithida vaan saasthiri panindhida
Aariraaro aaraarirro thoongu paalaganae
சத்திரத்தில் இடமில்லையோ மாட்டுத் தொழுதான் பஞ்சனையோ
முன்னணை பாலனே கருணை மனுவேலனே
Sathirathil idamillaiyo maattuth thozhu thaan panjanaiyo
Munnanai paalanae karunai Manuvelanae
மேய்ப்பர்கள் வயலில் தங்கி மந்தைகளை காத்திருந்தார்
தூதனின் ஒளி வந்து நல்ல செய்தி சொன்னது
Meippargal vayalil thangi mandhaigalai kaathirundhaar
Thoothanin oli vandhu nalla seidhi sonnathu
தங்கம் வெள்ளி தூபவர்க்கம் ராயர் மூவர் படைத்தனரோ
உள்ளத்தை தருகிறேன் இங்கு வந்து பிறந்திடு
Thangam velli thoopavarkkam raayar moovar padaithanaro
Ullathai tharugiren ingu vandhu pirandhidu
வாரும் மாந்தர் யாரும் பெத்லேகேம் செல்லுவோமே
இயேசு ராஜன் அங்கு பாலனாய் பிறந்தாரே
Come, all people, let us go to Bethlehem
Jesus the King is born there as a child
விண்தூதர் யாவரும் துதித்திட வான் சாஸ்திரி பணிந்திட
ஆரிராரோ ஆராரிரோ தூங்கு பாலகனே
All the angels in heaven praise, and the wise men bow
Hush a bye, hush a bye, sleep O little child
சத்திரத்தில் இடமில்லையோ மாட்டுத் தொழுதான் பஞ்சனையோ
முன்னணை பாலனே கருணை மனுவேலனே
No room in the inn, only a manger for a bed
O child in the manger, O merciful Emmanuel
மேய்ப்பர்கள் வயலில் தங்கி மந்தைகளை காத்திருந்தார்
தூதனின் ஒளி வந்து நல்ல செய்தி சொன்னது
Shepherds stayed in the field watching their flocks
An angel’s light came and brought the good news
தங்கம் வெள்ளி தூபவர்க்கம் ராயர் மூவர் படைத்தனரோ
உள்ளத்தை தருகிறேன் இங்கு வந்து பிறந்திடு
Gold, silver, and frankincense were offered by the three kings
I give You my heart come and be born within me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List