Vaarunga Gethsemaneku Lyrics Song Chords PPT - வாருங்கள் கெத்செமனேக்கு

வாருங்கள் கெத்செமனேக்கு
பாருங்கள் நேசர் இயேசுவை
கேளுங்கள் அவர் ஜெபசத்தத்தை
அவரோடு இணைந்தே ஜெபித்திடுங்கள்

1. முழங்காலில் நின்று கண்ணீர் சிந்தி
கதறி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து
முழங்காலில் ஜெபிக்க வாருங்கள் (2)

2. உலகத்தின் மாந்தர் மீட்பு அடைய
புலம்பி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து
நம் ஜனம் மீட்டிட ஜெபித்திடுங்கள்

3. மரண துக்கத்தில் இரத்தம் சிந்தி
மன்றாடி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து
ஊக்கமாய் ஜெபிக்க வாருங்கள்

Vaarunga Gethsemaneku lyrics songs, Vaarunga Gethsemaneku song lyrics, Vaarunga Gethsemaneku Lyrics Song Chords PPT -வாருங்கள் கெத்செமனேக்கு

Sign in to access this feature Sign Up

Vaarunga Gethsemaneku Lyrics Song Chords PPT - வாருங்கள் கெத்செமனேக்கு Lyrics in English

Vaarungal Gethsemane-ku
Paarungal Nesar Yesuvai
Kelungal Avar jebasathathai
Avarodu inainthe jebithidungal

1.Muzhangalil nindru kanneer sindhi
Kathari jebikkum Kartharodinaindu
Muzhangalil jebikka vaarungal (2)

2.Ulagathin maandhar meetpu adaiya
Pulambi jebikkum Kartharodinaindu
Nam janam meettida jebithidungal

3.Maran thukkathil ratham sindhi
Mandraadi jebikkum Kartharodinaindu
Ookkamaai jebikka vaarungal

Vaarunga Gethsemaneku Lyrics Song Chords PPT - வாருங்கள் கெத்செமனேக்கு Lyrics in English (Tanglish)

வாருங்கள் கெத்செமனேக்கு
பாருங்கள் நேசர் இயேசுவை
Vaarungal Gethsemane-kku
Paarungal Nesar Yesuvai

கேளுங்கள் அவர் ஜெபசத்தத்தை
அவரோடு இணைந்தே ஜெபித்திடுங்கள்
Kelungal Avar jebasaththathai
Avarodu inaindhe jebithidungal

1.முழங்காலில் நின்று கண்ணீர் சிந்தி
கதறி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து
Muzhangaalil nindru kanneer sindhi
Kathari jebikkum Kartharodinaindu

முழங்காலில் ஜெபிக்க வாருங்கள்
முழங்காலில் ஜெபிக்க வாருங்கள்
Muzhangaalil jebikka vaarungal
Muzhangaalil jebikka vaarungal

2.உலகத்தின் மாந்தர் மீட்பு அடைய
புலம்பி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து
Ulagathin maandhar meetpu adaiya
Pulambi jebikkum Kartharodinaindu

3.மரண துக்கத்தில் இரத்தம் சிந்தி
மன்றாடி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து
Marana thukkathil iraththam sindhi
Mandraadi jebikkum Kartharodinaindu

ஊக்கமாய் ஜெபிக்க வாருங்கள்
Ukkamaai jebikka vaarungal

Vaarunga Gethsemaneku Lyrics Song Chords PPT - வாருங்கள் கெத்செமனேக்கு Lyrics in English (Song Meaning)

வாருங்கள் கெத்செமனேக்கு
பாருங்கள் நேசர் இயேசுவை
Come to Gethsemane
Behold the beloved Jesus

கேளுங்கள் அவர் ஜெபசத்தத்தை
அவரோடு இணைந்தே ஜெபித்திடுங்கள்
Listen to His prayer voice
Pray together with Him

1.முழங்காலில் நின்று கண்ணீர் சிந்தி
கதறி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து
Kneeling down with tears flowing
Crying and praying with the Lord

முழங்காலில் ஜெபிக்க வாருங்கள் (2)
Come and pray on your knees (2)

2.உலகத்தின் மாந்தர் மீட்பு அடைய
புலம்பி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து
For the redemption of all people in the world
Interceding and praying with the Lord

நம் ஜனம் மீட்டிட ஜெபித்திடுங்கள்
Pray for our people to be saved

3.மரண துக்கத்தில் இரத்தம் சிந்தி
மன்றாடி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து
In deep sorrow unto death, shedding blood
Earnestly praying with the Lord

ஊக்கமாய் ஜெபிக்க வாருங்கள்
Come and pray with zeal and strength

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create