Vaazha Thodangiten Lyrics Song Chords PPT - இயேசுவுக்கு பிரியமா வாழ தொடங்கிடேன்

இயேசுவுக்கு பிரியமா வாழ தெரியல
உலகத்தை விட்டும் வர முடியல
கட்டளைகள் பத்தும் தெரிஞ்சிருந்தும்
அதை பத்தி எனக்கு தான் கவலை இல்லை - 2

சரி திருந்துற மாதிரி ஐடியா இருக்கா இல்லையா?

திரும்பத் திரும்ப பாவம் செய்யிற நான் தான்
திருந்தாம தானே வாழுற நான் தான்
திரும்பத் திரும்ப நான் மன்னிப்பு கேட்டும்

அப்பா அவன் திருந்திட்டான்யா
திரும்பவும் நான் தான் திருந்தவில்லை

வானத்திலிருந்து வெளிச்சத்தை பார்த்தேன்
பார்வை இழந்தவனாய் விழுந்தேன்-2
நான் தேடி போகவில்ல
என்னை தேடி வந்தீங்க –2
என்னோடு பேசுற சத்தத்தை கேட்ட
என்னையே கொடுத்துவிட்டேன் - 2

நீ துன்பப்படுத்தும் இயேசு நானே
முள்ளினில் உதைப்பது கடினமோ -2
நீ என்ன மறந்தாலும்
நா உன்னை மறக்கலயே -2
நீ என்ன வெறுத்தாலும்
நான் உன்னை வெறுக்கலையே

என்னையே கொடுத்துவிட்டேன் - 2

இயேசுவுக்கு பிரியமா வாழ தொடங்கிடேன்
உலகத்த விட்டும் வர துணிஞ்சுடேன்
என்னுடைய ஆசைகள் பல இருந்தும்
அவர் சமூகத்தில் எல்லாம் கொடுத்து விட்டேன்.

Vaazha Thodangiten Lyrics Song, Vaazha Thodangiten Song lyrics, Vaazha Thodangiten Lyrics Song Chords PPT - இயேசுவுக்கு பிரியமா வாழ தொடங்கிடேன்

Sign in to access this feature Sign Up

Vaazha Thodangiten Lyrics Song Chords PPT - இயேசுவுக்கு பிரியமா வாழ தொடங்கிடேன் Lyrics in English

Yesuvukku piriyamaa vaazha theriyala
Ulagathai vittum vara mudiyala
Kattalaigal paththum therinjirundhum
Adhai paththi enakku thaan kavalai illai

Sari thirundhura maadhiri idea irukka illaiyaa?

Thirumba thirumba paavam seigiravan naan thaan
Thirundhaama dhaane vaazhuravan naan thaan
Thirumba thirumba naan mannippu kettum

Appa avan thirundhittaan yaa
Thirumbavum naan thaan thirundhavillai

Vaanathilirundhu velichathai paarthen
Paarvai izhandhavanaai vizhundhen
Naan thedi pogavillai
Ennai thedi vandheenga

Ennodu pesura saththathai ketta
Ennaiye koduthuvitten

Nee thunbappaduthum Yesuvae naaney
Mullinil udhaippadhu kadinamo

Nee ennai marandhaalum
Naan unnai marakkalaiye
Nee ennai veruthaalum
Naan unnai verukkalaiye

Ennaiye koduthuvitten

Yesuvukku piriyamaa vaazha thodangitten
Ulagathai vittum vara thuninjitten
Ennudaiya aasaigal pala irundhaalum
Avar samugaththil ellam koduthuvitten

Vaazha Thodangiten Lyrics Song Chords PPT - இயேசுவுக்கு பிரியமா வாழ தொடங்கிடேன் Lyrics in English (Tanglish)

இயேசுவுக்கு பிரியமா வாழ தெரியல
உலகத்தை விட்டும் வர முடியல
Iyesuvukku priyama vaazha theriyala
Ulagathai vittum vara mudiyala

கட்டளைகள் பத்தும் தெரிஞ்சிருந்தும்
அதை பத்தி எனக்கு தான் கவலை இல்லை
Kattalaigal pathum therinjirundhum
Athai paththi enakku than kavalai illai

திரும்பத் திரும்ப பாவம் செய்யிற நான் தான்
திருந்தாம தானே வாழுற நான் தான்
திரும்பத் திரும்ப நான் மன்னிப்பு கேட்டும்
Thirumbath thirumbam paavam seyyira naan thaan
Thirundhama thane vaazhura naan thaan
Thirumbath thirumbam naan mannippu kaettum

வானத்திலிருந்து வெளிச்சத்தை பார்த்தேன்
பார்வை இழந்தவனாய் விழுந்தேன்
நான் தேடி போகவில்ல என்னை தேடி வந்தீங்க
Vaanaththilirundhu velichaththai paarththen
Paarvai izhandhavanai vizhundhthen
Naan thedi pogavillai Ennai thedi vandheeng

நீ துன்பப்படுத்தும் இயேசு நானே
முள்ளினில் உதைப்பது கடினமோ
Nee thunbappaduthum Iyesu naane
Mullinil uththaippadhu kadinamo

நீ என்ன மறந்தாலும்
நா உன்னை மறக்கலயே
Nee enna marandhaalum
Naa unnai marakkalay

நீ என்ன வெறுத்தாலும்
நான் உன்னை வெறுக்கலையே
Nee enna veruththaalum
Naan unnai verukkalay

இயேசுவுக்கு பிரியமா வாழ தொடங்கிடேன்
உலகத்த விட்டும் வர துணிஞ்சுடேன்
Iyesuvukku priyama vaazha thodangiden
Ulagathai vittum vara thuninjuden

என்னுடைய ஆசைகள் பல இருந்தும்
அவர் சமூகத்தில் எல்லாம் கொடுத்து விட்டேன்
Ennudaiya aasaigal pala irundhum
Avar samugaththil ellaam koduthu vitten

Vaazha Thodangiten Lyrics Song Chords PPT - இயேசுவுக்கு பிரியமா வாழ தொடங்கிடேன் Lyrics in English (Song Meaning)

இயேசுவுக்கு பிரியமா வாழ தெரியல
உலகத்தை விட்டும் வர முடியல
I can't live without loving Jesus
I can't leave the world and come

கட்டளைகள் பத்தும் தெரிஞ்சிருந்தும்
அதை பத்தி எனக்கு தான் கவலை இல்லை
Even knowing all the rules
I have no worry about them

திரும்பத் திரும்ப பாவம் செய்யிற நான் தான்
திருந்தாம தானே வாழுற நான் தான்
திரும்பத் திரும்ப நான் மன்னிப்பு கேட்டும்
I keep sinning again and again
I keep living without repentance
Even after asking forgiveness again

வானத்திலிருந்து வெளிச்சத்தை பார்த்தேன்
பார்வை இழந்தவனாய் விழுந்தேன்
நான் தேடி போகவில்ல என்னை தேடி வந்தீங்க
I saw the light from heaven
I fell, having lost my sight
I wasn't going to search You came to search me

நீ துன்பப்படுத்தும் இயேசு நானே
முள்ளினில் உதைப்பது கடினமோ
Jesus who suffers me, that's You
Is it hard to cleanse the thorn?

நீ என்ன மறந்தாலும்
நா உன்னை மறக்கலயே
Even if You forget me
I will never forget You

நீ என்ன வெறுத்தாலும்
நான் உன்னை வெறுக்கலையே
Even if You hate me
I will never hate You

இயேசுவுக்கு பிரியமா வாழ தொடங்கிடேன்
உலகத்த விட்டும் வர துணிஞ்சுடேன்
I will start living to love Jesus
I will leave the world and come

என்னுடைய ஆசைகள் பல இருந்தும்
அவர் சமூகத்தில் எல்லாம் கொடுத்து விட்டேன்
Even though I have many desires
I gave everything to His kingdom

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create