Vaazhkai ennum padagil Lyrics Song Chords PPT - வாழ்க்கை என்னும் படகில்

வாழ்க்கை என்னும் படகில்
வாழ்வின் பேரலைகள்
அல்லேலூயா வருவாரே என் இயேசு
தருவார் பேரமைதி தருவார் பேரமைதி

துன்பங்கள் என்னும் அலை வரலாம்
துவண்டு போகும் நிலை வரலாம்
இன்பமே இயேசு அங்கே உண்டு
இன்னல் இல்லாமல் நாம் செல்லலாம்
இன்னல் இல்லாமல் நாம் செல்லலாம்

– வாழ்க்கை

போராட்டம் என்னும் புயல் வரலாம்
நீரோட்டம் கண்ணில் வடிந்திடலாம்
காற்றை அடக்கும் கர்த்தர் உண்டு
கவலை இல்லாமல் நாம் செல்லலாம்
கவலை இல்லாமல் நாம் செல்லலாம்

– வாழ்க்கை

சஞ்சலம் என்னும் சுழல் வரலாம்
சடுதியில் வாழ்வும் சரிந்திடலாம்
தஞ்சமே இயேசு அங்கே உண்டு
நெஞ்சமே அஞ்சாமல் நாம் செல்லலாம்
நெஞ்சமே அஞ்சாமல் நாம் செல்லலாம்

Vaazhkai ennum padagil Lyrics Song,Vaazhkai ennum padagil Song lyrics, Vaazhkai ennum padagil Lyrics Song Chords PPT - வாழ்க்கை என்னும் படகில்

Sign in to access this feature Sign Up

Vaazhkai ennum padagil Lyrics Song Chords PPT - வாழ்க்கை என்னும் படகில் Lyrics in English

Vaazhkai ennum padagil
Vaazhvin peralaigal
Alleluya varuvaare en Yesu
Tharuvaare peramaidhi, tharuvaare peramaidhi

Thunbangal ennum alai varalaam
Thuvandu pogum nilai varalaam
Inbame Yesu ange undu
Innal illaamal naam sellalaam
Innal illaamal naam sellalaam

– Vaazhkai

Poraattam ennum puyal varalaam
Neerottam kannil vadindhidalaam
Kaatrai adakkum Karththar undu
Kavalai illaamal naam sellalaam
Kavalai illaamal naam sellalaam

– Vaazhkai

Sanjalam ennum suzhal varalaam
Sadudhiyil vaazhvum sarindhidalaam
Thanjame Yesu ange undu
NenjamE anjaamal naam sellalaam
NenjamE anjaamal naam sellalaam

Vaazhkai ennum padagil Lyrics Song Chords PPT - வாழ்க்கை என்னும் படகில் Lyrics in English (Tanglish)

true

Vaazhkai ennum padagil Lyrics Song Chords PPT - வாழ்க்கை என்னும் படகில் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create