Vaazhthi Pugalnthiduven Vaanavar Lyrics Song Chords PPT - வாழ்த்திப் புகழ்ந்திடுவேன்

வாழ்த்திப் புகழ்ந்திடுவேன்
வானவர் இயேசுவையே
வாழ்த்திப் புகழ்ந்திடுவோம்

வானவர் தூதருடன் -மானிடரெல்லாம்
முழங்கால் மடக்கி மன்னவன் சன்னதியில்

1. கர்த்தர் தாழ்வினின்றென்னை
தூக்கியெடுத்து பாவியென்னை
நேசித்தார் - கர்த்தர் பாவங்கள்
சாபங்கள் தீர்த்திடுவாராய்
கஷ்டங்களும் சகித்தார் - எந்தன்

2.அவர் சன்னதி சேர்ந்திடும்
சுத்தருடன் தானும் சுகந்த வாசனையாய்
மேலாருடனே வந்திடும் இயேசு ராஜனை
சேர்ந்திடுவோம் - ஓர் நாள்

Vaazhthi Pugalnthiduven Vaanavar lyrics songs, Vaazhthi Pugalnthiduven Vaanavar song lyrics, Vaazhthi Pugalnthiduven Vaanavar Lyrics Song Chords PPT -வாழ்த்திப் புகழ்ந்திடுவேன்

Sign in to access this feature Sign Up

Vaazhthi Pugalnthiduven Vaanavar Lyrics Song Chords PPT - வாழ்த்திப் புகழ்ந்திடுவேன் Lyrics in English

Vaazhthi Pugazhndhiduven
Vaanavar Yesuveyae
Vaazhthi Pugazhndhiduvoom

Vaanavar Thoodharudan - Maanidarellam
Muzhankaal Madakki Mannavan Sannathiyil

Karthar Thaazhvinindrennai
Thookki Edu Pavi Yennai
Nesiththaar - Karthar Paavangal
Saapangal Theerthiduvaarai
Kashtangalum Saghiththaar - Endhan

Avar Sannathi Serndhidum
Suththarudan Thaanum Sugandha Vaasanaiyae
Melaarudan Vaendhidum Yesu Raajanai
Serndhiduvoom - Or Naal

Vaazhthi Pugalnthiduven Vaanavar Lyrics Song Chords PPT - வாழ்த்திப் புகழ்ந்திடுவேன் Lyrics in English (Tanglish)

வாழ்த்திப் புகழ்ந்திடுவேன்
வானவர் இயேசுவையே
வாழ்த்திப் புகழ்ந்திடுவோம்
Vaazhththi Pugazhndhiduveen
Vaanavar Yesuvaiyé
Vaazhththi Pugazhndhiduvom

வானவர் தூதருடன் -மானிடரெல்லாம்
முழங்கால் மடக்கி மன்னவன் சன்னதியில்
Vaanavar Thootharudan - Maanidar Ellam
Muzhangal Madakki Mannavan Sannathiyil

கார்த்தர் தாழ்வினின்றென்னை
தூக்கியெடுத்து பாவியென்னை
நேசித்தார் - கர்த்தர் பாவங்கள்
சாபங்கள் தீர்த்திடுவாராய்
கஷ்டங்களும் சகித்தார் - எந்தன்
Karththar Thaazhvinindra Ennai
Thookkieduthu Paavi Ennai
Nesiththar - Karththar Paavangal
Saapangal Theerthiduvaarai
Kashtangalum Sakiththar - Enthan

அவர் சன்னதி சேர்ந்திடும்
சுத்தருடன் தானும் சுகந்த வாசனையாய்
மேலாருடனே வந்திடும் இயேசு ராஜனை
சேர்ந்திடுவோம் - ஓர் நாள்
Avar Sannadhi Serndidum
Suththarudan Thaanum Sugandha Vaasanaiyaa
Melaarudané Vandhidum Yesu Raajanei
Serndiduvom - Or Naal

Vaazhthi Pugalnthiduven Vaanavar Lyrics Song Chords PPT - வாழ்த்திப் புகழ்ந்திடுவேன் Lyrics in English (Song Meaning)

வாழ்த்திப் புகழ்ந்திடுவேன்
வானவர் இயேசுவையே
வாழ்த்திப் புகழ்ந்திடுவோம்
I Will Praise And Glorify
Heavenly Jesus
We Will Praise And Glorify

வானவர் தூதருடன் -மானிடரெல்லாம்
முழங்கால் மடக்கி மன்னவன் சன்னதியில்
With Heavenly Hosts And All Humanity
Bow Down Fully Before The King In His Presence

கார்த்தர் தாழ்வினின்றென்னை
தூக்கியெடுத்து பாவியென்னை
நேசித்தார் - கர்த்தர் பாவங்கள்
சாபங்கள் தீர்த்திடுவாராய்
கஷ்டங்களும் சகித்தார் - எந்தன்
The Lord Lifted Me From Humility
Raised Me Up, The Sinner
He Loved Me – The Lord Will Remove My Sins
He Will End My Curses
He Bore My Sufferings

அவர் சன்னதி சேர்ந்திடும்
சுத்தருடன் தானும் சுகந்த வாசனையாய்
மேலாருடனே வந்திடும் இயேசு ராஜனை
சேர்ந்திடுவோம் - ஓர் நாள்
He Will Enter His Presence
With The Saints, As A Sweet Fragrance
Jesus The King Will Come With The High Ones
We Will Join Him One Day

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create