Vaazhvin Oliye vazhikattum Lyrics Song Chords PPT - வாழ்வின் ஒளியே வழிகாட்டும் துணையே

வாழ்வின் ஒளியே வழிகாட்டும் துணையே
ஒவ்வொரு நாளும் காப்பவரே
வழியும் சத்தியமும் ஜீவனுமானவரே
வாழ்நாள் முழுதும் ஆராதிப்பேன்

ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா
தாவீதின் மைந்தனுக்கு சரணம் ஐயா -2

1. வானில் பறக்கும் பறவைகளெல்லாம்
விதைப்பதும் இல்லை-வண்ண மலர்கள்
உடைகளுக்காக நூற்பதும் இல்லை
அவைகளை பிழைப்பூட்டும் தேவன் நீரே
என்னை அருமையாய் நடத்திடும்
யேகோவாயீரே -2

2. வானங்கள் உமது மகிமையை கூறும்
உந்தன் புகழ் பாடும்
வல்லமை நிறைந்த உம் திரு வசனம்
கண்களை தெளிவாக்கும்
இயேசுவே மெய்யான திராட்ச செடி
நல்ல கனிகள் தந்திட அவரே வழி

Vaazhvin Oliye vazhikattum lyrics songs, Vaazhvin Oliye vazhikattum song lyrics, Vaazhvin Oliye vazhikattum Lyrics Song Chords PPT -வாழ்வின் ஒளியே வழிகாட்டும் துணையே

Sign in to access this feature Sign Up

Vaazhvin Oliye vazhikattum Lyrics Song Chords PPT - வாழ்வின் ஒளியே வழிகாட்டும் துணையே Lyrics in English

Vaazhvin Oliye Vazhikaattum Thunaiye
Ovvoru Naalum Kaappavare
Vazhiyum Saththiyamum Jeevanumaanavare
Vaazhnaal Muzhuvadhum Aaraadhippen

Osanna Osanna Alleluya
Thaaveethin Maindhanukku Saranam Aiyaa (2)

Vaanil Parakkum Paravaigalellaam
Vidhaippadhum Illai Vanna Malargal
Udaigalukkaaga Noorppadhum Illai
Avatrai Pizhaippootum Devan Neere
Ennai Arumaiyaai Nadathidum
Yegovaayeere (2)

Osanna Osanna Alleluya
Thaaveethin Maindhanukku Saranam Aiyaa (2)

Vaanangal Umadhu Magimaiyai Koorum
Undhan Pugazhai Paadum
Vallamai Niraintha Um Thiru Vasanam
Kangalai Thelivakkum
Yesuve Meiyaana Thiraatchai Chedi
Nalla Kanigal Thandhida Avare Vazhi

Osanna Osanna Alleluya
Thaaveethin Maindhanukku Saranam Aiyaa (2)

Vaazhvin Oliye vazhikattum Lyrics Song Chords PPT - வாழ்வின் ஒளியே வழிகாட்டும் துணையே Lyrics in English (Tanglish)

வாழ்வின் ஒளியே வழிகாட்டும் துணையே
ஒவ்வொரு நாளும் காப்பவரே
Vaazhvin Oliye Vazhi Kaattum Thunaiye
Ovvoru Naalum Kaappavare

வழியும் சத்தியமும் ஜீவனுமானவரே
வாழ்நாள் முழுதும் ஆராதிப்பேன்
Vazhiyum Saththiyamum Jeevanumaanavare
Vaazhnaal Muzhuthum Aaraathippen

ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா
தாவீதின் மைந்தனுக்கு சரணம் ஐயா
Osanna Osanna Alleluya
Thaaveethin Maindhanukku Saranam Aiyaa

ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா
தாவீதின் மைந்தனுக்கு சரணம் ஐயா
Osanna Osanna Alleluya
Thaaveethin Maindhanukku Saranam Aiyaa

வானில் பறக்கும் பறவைகளெல்லாம்
விதைப்பதும் இல்லை வண்ண மலர்கள்
Vaanil Parakkum Paravaigalellaam
Vidhaippadhum Illai Vanna Malargal

உடைகளுக்காக நூற்பதும் இல்லை
அவைகளை பிழைப்பூட்டும் தேவன் நீரே
Udaigalukkaaga Noorppadhum Illai
AvagaLai Pizhaippoottum Devan Neere

என்னை அருமையாய் நடத்திடும்
யேகோவாயீரே
Ennai Arumaiyaai Nadaththidum
Yegovaayeere

என்னை அருமையாய் நடத்திடும்
யேகோவாயீரே
Ennai Arumaiyaai Nadaththidum
Yegovaayeere

வானங்கள் உமது மகிமையை கூறும்
உந்தன் புகழ் பாடும்
Vaanangal Umadhu Magimaiyai Koorum
Undhan Pugazh Paadum

வல்லமை நிறைந்த உம் திரு வசனம்
கண்களை தெளிவாக்கும்
Vallamai Niraintha Um Thiru Vasanam
Kangalai Thelivakkum

இயேசுவே மெய்யான திராட்ச செடி
நல்ல கனிகள் தந்திட அவரே வழி
Yesuve Meiyaana Thiraatcha Chedi
Nalla Kanigal Thandhida Avare Vazhi

Vaazhvin Oliye vazhikattum Lyrics Song Chords PPT - வாழ்வின் ஒளியே வழிகாட்டும் துணையே Lyrics in English (Song Meaning)

வாழ்வின் ஒளியே வழிகாட்டும் துணையே
ஒவ்வொரு நாளும் காப்பவரே
You are the light of my life, my guiding companion
You are the One who protects me every day

வழியும் சத்தியமும் ஜீவனுமானவரே
வாழ்நாள் முழுதும் ஆராதிப்பேன்
You are the Way, the Truth and the Life
I will worship You all my life

ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா
தாவீதின் மைந்தனுக்கு சரணம் ஐயா
Hosanna, Hosanna, Hallelujah
We bow before the Son of David

வானில் பறக்கும் பறவைகளெல்லாம்
விதைப்பதும் இல்லை வண்ண மலர்கள்
The birds flying in the sky
And the beautiful flowers in the field do not sow or spin

உடைகளுக்காக நூற்பதும் இல்லை
அவைகளை பிழைப்பூட்டும் தேவன் நீரே
They do not spin for their clothing
Yet You, O God, provide for them all

என்னை அருமையாய் நடத்திடும்
யேகோவாயீரே
You lovingly lead and care for me
Jehovah Jireh, my Provider

வானங்கள் உமது மகிமையை கூறும்
உந்தன் புகழ் பாடும்
The heavens declare Your glory
They sing of Your praise

வல்லமை நிறைந்த உம் திரு வசனம்
கண்களை தெளிவாக்கும்
Your powerful Holy Word
Brings clarity to my eyes

இயேசுவே மெய்யான திராட்ச செடி
நல்ல கனிகள் தந்திட அவரே வழி
Jesus, the true vine
Only in Him we bear good fruit and find the way

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create