vaginaal Solnathai Karathinaal Lyrics Song Chords PPT - வாக்கினால் சொன்னதை கரத்தினால் நிறைவேற்றுவார்

வாக்கினால் சொன்னதை கரத்தினால் நிறைவேற்றுவார்
வாக்குத்தத்தங்கள் எல்லாம் நிச்சயமாய் நிறைவேற்றுவார்

இஸ்ரவேலின் தேவனுக்கு ஸ்தோத்திரங்கள்
துதி செலுத்துவோம்
யாக்கோபின் தேவனுக்கு
ஆராதனை செலுத்துவோம்

எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவது இல்லையே
அவன் நம்பிக்கை ஒருநாளும் கெட்டுப்போவது இல்லையே

மரண வாசல்கள் என்னை ஒருபோதும் மேற்க்கொள்ளாதே
பாதாள வாசல்கள் ஒருபோதும் ஜெயம்கொள்ளாதே

அப்பா பிதாவே என்று உம்மை கூப்பிடுகின்றோம்
ராஜாதி ராஜாவே உம நாமம் உயர்த்துகிறோம்

vaginaal Solnathai Karathinaal , vaginaal Solnathai Karathinaal Lyrics , vaginaal Solnathai Karathinaal Lyrics Song Chords PPT, வாக்கினால் சொன்னதை கரத்தினால் நிறைவேற்றுவார், Voice of wilderness worship song, Joseph Dhanraj

Sign in to access this feature Sign Up

vaginaal Solnathai Karathinaal Lyrics Song Chords PPT - வாக்கினால் சொன்னதை கரத்தினால் நிறைவேற்றுவார் Lyrics in English

Vaakkinaal sonnadhai karaththinaal niraivettruvaar
Vaakkuththaththangal ellaam nichchayamaai niraivettruvaar

Isravelin Devanukku sthoththirangal
Thudhi seluththuvom
Yaakkobin Devanukku
Aaraadhanai seluththuvom

Eliyavan endraikkum marakkappaduvadhu illaiyE
Avan nambikkai orunaalum kettuppovadhu illaiyE

Marana vaasalgal ennai orubodhum merkkollaadhE
Paadhaala vaasalgal orubodhum jeyamkollaadhE

Appaa PidhaavE endru ummai koopidugindrom
Raajaadhi RaajaavE uma naamam uyarththugindrom

vaginaal Solnathai Karathinaal Lyrics Song Chords PPT - வாக்கினால் சொன்னதை கரத்தினால் நிறைவேற்றுவார் Lyrics in English (Tanglish)

வாக்கினால் சொன்னதை கரத்தினால் நிறைவேற்றுவார்
வாக்குத்தத்தங்கள் எல்லாம் நிச்சயமாய் நிறைவேற்றுவார்
Vaakkinaal sonnadhai karaththinaal niraivettruvaar
Vaakkuththaththangal ellaam nichchayamaai niraivettruvaar

இஸ்ரவேலின் தேவனுக்கு ஸ்தோத்திரங்கள்
துதி செலுத்துவோம்
Isravelin Devanukku sthoththirangal
Thudhi seluththuvom

யாக்கோபின் தேவனுக்கு
ஆராதனை செலுத்துவோம்
Yaakkobin Devanukku
Aaraadhanai seluththuvom

எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவது இல்லையே
அவன் நம்பிக்கை ஒருநாளும் கெட்டுப்போவது இல்லையே
Eliyavan endraikkum marakkappaduvadhu illaiyE
Avan nambikkai orunaalum kettuppovadhu illaiyE

மரண வாசல்கள் என்னை ஒருபோதும் மேற்க்கொள்ளாதே
பாதாள வாசல்கள் ஒருபோதும் ஜெயம்கொள்ளாதே
Marana vaasalgal ennai orubodhum merkkollaadhE
Paadhaala vaasalgal orubodhum jeyamkollaadhE

அப்பா பிதாவே என்று உம்மை கூப்பிடுகின்றோம்
ராஜாதி ராஜாவே உம நாமம் உயர்த்துகிறோம்
Appaa PidhaavE endru ummai koopidugindrom
Raajaadhi RaajaavE uma naamam uyarththugindrom

vaginaal Solnathai Karathinaal Lyrics Song Chords PPT - வாக்கினால் சொன்னதை கரத்தினால் நிறைவேற்றுவார் Lyrics in English (Song Meaning)

வாக்கினால் சொன்னதை கரத்தினால் நிறைவேற்றுவார்
வாக்குத்தத்தங்கள் எல்லாம் நிச்சயமாய் நிறைவேற்றுவார்
What He spoke by His word He fulfills by His hand
All His promises will surely come to pass

இஸ்ரவேலின் தேவனுக்கு ஸ்தோத்திரங்கள்
துதி செலுத்துவோம்
Let us offer praises
To the God of Israel

யாக்கோபின் தேவனுக்கு
ஆராதனை செலுத்துவோம்
Let us worship
The God of Jacob

எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவது இல்லையே
அவன் நம்பிக்கை ஒருநாளும் கெட்டுப்போவது இல்லையே
The poor will never be forgotten
His hope will never perish

மரண வாசல்கள் என்னை ஒருபோதும் மேற்க்கொள்ளாதே
பாதாள வாசல்கள் ஒருபோதும் ஜெயம்கொள்ளாதே
The gates of death shall not overcome me
The gates of hell shall never prevail

அப்பா பிதாவே என்று உம்மை கூப்பிடுகின்றோம்
ராஜாதி ராஜாவே உம நாமம் உயர்த்துகிறோம்
We call You Abba Father
King of kings we exalt Your name

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create