Vaithirae Mootru Pulli Song Lyrics Chords PPT - வைத்தீரே முற்றுப்புள்ளியை

வைத்தீரே முற்றுப்புள்ளியை
என் கஷ்ட நஷ்டங்களுக்கு

இனி கண்ணீர் இல்லை கவலை இல்லை
சந்தோஷம் என்(நம்) வாழ்விலே

கைகளை தட்டி பாடுவேன்
ஆடி கொண்டாடுவேன்
கர்த்தர் நல்லவர் என்று பாடிடுவேன்

வியாதி வேதனை எல்லாம்
மறைந்ததே என்னை விட்டு

குணமானேனே உம் தழும்புகளால்
என் பரிகாரி கர்த்தர் நீரே

கர்த்தரின் ஆசீர்வாதம் என்மேலே
சாபம் இனி இல்லையே

ஐசுவரியத்தை கொண்டு வருவேன்
கர்த்தரின் ஆசீர்வாதமே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Worship songs, Pastor Thomas Prithvi songs, Rev sam p Chelladurai songs lyrics, vaithirae mootru pulli songs, vaithirae mootru pulli songs lyrics. வைத்தீரே முற்றுப்புள்ளியை

Sign in to access this feature Sign Up

Vaithirae Mootru Pulli Song Lyrics Chords PPT - வைத்தீரே முற்றுப்புள்ளியை Lyrics in English

Vaiththeere mutrupulliyai
En kashta nashtangalukku
Ini kanneer illai kavalai illai
Sandhosham en(nam) vaazhvile

Kaigalai thatti paaduven
Aadi kondaaduven
Karththar nallavar endru paadiduven

Viyaadhi vedhanai ellaam
Maraindhathe ennai vittu
Gunamaanene um thazhumbugalaal
En parigaari karththar neere

Karththarin aaseervaadham enmeele
Saabam ini illaiye
Aisuvaryaththai kondu varuven
Karththarin aaseervaadhame

Vaithirae Mootru Pulli Song Lyrics Chords PPT - வைத்தீரே முற்றுப்புள்ளியை Lyrics in English (Tanglish)

வைத்தீரே முற்றுப்புள்ளியை
என் கஷ்ட நஷ்டங்களுக்கு
Vaiththeerae muttrupulliyai
En kashta nashthangalukku

இனி கண்ணீர் இல்லை கவலை இல்லை
சந்தோஷம் என்(நம்) வாழ்விலே
Ini kanneer illai kavalai illai
Santhosham en(nam) vaazhvilae

கைகளை தட்டி பாடுவேன்
ஆடி கொண்டாடுவேன்
கர்த்தர் நல்லவர் என்று பாடிடுவேன்
Karaiyai thatti paaduveen
Aadi kondaaduveen
Karththar nallavar endru paadiduveen

வியாதி வேதனை எல்லாம்
மறைந்ததே என்னை விட்டு
Viyadhi vedhanai ellaam
Maraindhaadhe ennai vittu

குணமானேனே உம் தழும்புகளால்
என் பரிகாரி கர்த்தர் நீரே
Gunamaaneenae um thazhumpukalal
En parikaari Karththar neerae

கர்த்தரின் ஆசீர்வாதம் என்மேலே
சாபம் இனி இல்லையே
Karththarin aasirvaadham enmelai
Saapam ini illaiye

ஐசுவரியத்தை கொண்டு வருவேன்
கர்த்தரின் ஆசீர்வாதமே
Aisuvariyaithai kondu varuveen
Karththarin aasirvaadamae

Vaithirae Mootru Pulli Song Lyrics Chords PPT - வைத்தீரே முற்றுப்புள்ளியை Lyrics in English (Song Meaning)

வைத்தீரே முற்றுப்புள்ளியை
என் கஷ்ட நஷ்டங்களுக்கு
You have set a full stop
To my troubles and losses

இனி கண்ணீர் இல்லை கவலை இல்லை
சந்தோஷம் என்(நம்) வாழ்விலே
No more tears, no more worries
Joy is in my (our) life

கைகளை தட்டி பாடுவேன்
ஆடி கொண்டாடுவேன்
கர்த்தர் நல்லவர் என்று பாடிடுவேன்
I will clap my hands and sing
I will dance and celebrate
I will sing that the Lord is good

வியாதி வேதனை எல்லாம்
மறைந்ததே என்னை விட்டு
All sickness and pain
Have disappeared from me

குணமானேனே உம் தழும்புகளால்
என் பரிகாரி கர்த்தர் நீரே
By Your mercy
My healer is the Lord

கர்த்தரின் ஆசீர்வாதம் என்மேலே
சாபம் இனி இல்லையே
The Lord’s blessing is upon me
Curse is no more

ஐசுவரியத்தை கொண்டு வருவேன்
கர்த்தரின் ஆசீர்வாதமே
I will bring prosperity
It is the Lord’s blessing

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create