Valai Veesuvoem Lyrics Song Chords PPT - வலை வீசுவோம் வலை வீசுவோம்

வலை வீசுவோம் – 2
ஆழம் செல்ல ஆண்டவர் அழைக்கும்
சொல்லிற்குக் கனமும் செல்ல அர்ப்பணமும்
நம்மையே பலி எனப் படைப்போம்

எண்திசை எங்கும் இயேசுவின் செய்தி
ஏகிட நாம் ஜெபிப்போம் நல்வரம் ஏழும்
நல்கிடும் நாதர்
சொல்லிற்கு வெகு கனம் கொடுப்போம்
இந்தியா எங்கும் பந்திகள் வைக்க
ஆணையிட்டார் இயேசு ஆவலாய் நிற்கும்
ஜனங்கள் செவிகள்
ஆவியின் உணவால் நிரம்பும்
பாரினில் கிரியை செய்திடும் ஆவி
மேல் வீட்டில் வந்த ஆவி ஜோதியாய் எரியும்
அவரின் ஒளியில்
இருளின் காலமும் முடியும்
இயேசுவின் நாமம் தொனிக்கும் வேளை
பேயின் கோட்டை உடையும் வீரர்கள் செல்ல
தாங்குவோர் ஜெபிக்க
ஸ்தோத்திர தொனி வானை முட்டும்

Valai Veesuvoem lyrics songs, Valai Veesuvoem song lyrics ,Valai Veesuvoem Lyrics Song Chords PPT - வலை வீசுவோம் வலை வீசுவோம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Valai Veesuvoem Lyrics Song Chords PPT - வலை வீசுவோம் வலை வீசுவோம் Lyrics in English

Valai Veesuvoam – 2
Aazham Sella Aandavar Azhaikkum
Sollirkuk Kanamum Sella Arppanamum
Nammaiyae Bali Enap Padaippoam

Endhisai Engum Yesuvin Seidhi
Aegida Naam Jebippoam Nalvaram Ezhum
Nalgidum Naadhar
Sollirkku Vegu Kanam Koduppoam

Indhiya Engum Pandhigal Vaikka
Aanaivittaar Yesu Aavalaai Nirkum
Janangal Sevigal
Aaviyin Unavaal Nirambum

Paarinil Kiriyai Seidhidum Aavi
Mael Veettil Vandha Aavi Jodhiyaai Eriyum
Avarin Oliyil
Irulin Kaalamum Mudiyum

Yesuvin Naamam Thonikkum Vaelai
Paeyin Kottai Udayum Veerargal Sella
Thaanguvoor Jebikka
Sthoththira Thoni Vaanai Muttum

Valai Veesuvoem Lyrics Song Chords PPT - வலை வீசுவோம் வலை வீசுவோம் Lyrics in English (Tanglish)

வலை வீசுவோம் – 2
ஆழம் செல்ல ஆண்டவர் அழைக்கும்
Valai Veesuvom
Aazham Sella Aandavar Azhaikkum

சொல்லிற்குக் கனமும் செல்ல அர்ப்பணமும்
நம்மையே பலி எனப் படைப்போம்
Sollirkku Kanamum Sella Arppanamum
Nammaiye Bali Ena Padaippom

எண்திசை எங்கும் இயேசுவின் செய்தி
ஏகிட நாம் ஜெபிப்போம்
Endhisai Engum Yesuvin Seidhi
Aegida Naam Jebippom

நalvaram Ezhum Nalgidum Naadhar
Sollirkku Vegu Kanam Koduppom
நல்வரம் ஏழும் நல்கிடும் நாதர்
சொல்லிற்கு வெகு கனம் கொடுப்போம்

இந்தியா எங்கும் பந்திகள் வைக்க
ஆணையிட்டார் இயேசு
Indhiya Engum Pandhigal Vaikka
Aanaivittaar Yesu

ஆவலாய் நிற்கும் ஜனங்கள் செவிகள்
ஆவியின் உணவால் நிரம்பும்
Aavalaai Nirkum Janangal Sevigal
Aaviyin Unavaal Nirambum

பாரினில் கிரியை செய்திடும் ஆவி
மேல் வீட்டில் வந்த ஆவி
Paarinil Kiriyai Seydhidum Aavi
Mel Veettil Vandha Aavi

ஜோதியாய் எரியும் அவரின் ஒளியில்
இருளின் காலமும் முடியும்
Jothiyaai Eriyum Avarin Oliyil
Irulin Kaalamum Mudiyum

இயேசுவின் நாமம் தொனிக்கும் வேளை
பேயின் கோட்டை உடையும்
Yesuvin Naamam Thonikkum Velai
Peyin Kottai Udayum

வீரர்கள் செல்ல தாங்குவோர் ஜெபிக்க
ஸ்தோத்திர தொனி வானை முட்டும்
Veerargal Sella Thaanguvor Jebikka
Sthoththira Thoni Vaanai Muttum

Valai Veesuvoem Lyrics Song Chords PPT - வலை வீசுவோம் வலை வீசுவோம் Lyrics in English (Song Meaning)

வலை வீசுவோம் – 2
ஆழம் செல்ல ஆண்டவர் அழைக்கும்
Let us cast the net
The Lord is calling us into the deep

சொல்லிற்குக் கனமும் செல்ல அர்ப்பணமும்
நம்மையே பலி எனப் படைப்போம்
Let us give weight to His Word and ourselves in dedication
Let us offer ourselves as a living sacrifice

எண்திசை எங்கும் இயேசுவின் செய்தி
ஏகிட நாம் ஜெபிப்போம்
Let the message of Jesus reach every direction
Let us pray for it to spread

நல்வரம் ஏழும் நல்கிடும் நாதர்
சொல்லிற்கு வெகு கனம் கொடுப்போம்
The Lord who grants every good gift
Let us highly honor His Word

இந்தியா எங்கும் பந்திகள் வைக்க
ஆணையிட்டார் இயேசு
Jesus commanded that tables be spread across India
For the people to be reached

ஆவலாய் நிற்கும் ஜனங்கள் செவிகள்
ஆவியின் உணவால் நிரம்பும்
The ears of waiting people
Will be filled with the food of the Spirit

பாரினில் கிரியை செய்திடும் ஆவி
மேல் வீட்டில் வந்த ஆவி
The Spirit who works upon the earth
Is the same Spirit who came in the upper room

ஜோதியாய் எரியும் அவரின் ஒளியில்
இருளின் காலமும் முடியும்
In His light that burns brightly
The season of darkness will end

இயேசுவின் நாமம் தொனிக்கும் வேளை
பேயின் கோட்டை உடையும்
When the name of Jesus is proclaimed
The strongholds of evil will be broken

வீரர்கள் செல்ல தாங்குவோர் ஜெபிக்க
ஸ்தோத்திர தொனி வானை முட்டும்
As warriors go and supporters pray
The sound of praise will reach the heavens

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create