Valibanae Yesuvai Lyrics Song Chords PPT - வாலிபனே இயேசுவை தேடினால் ஜெயம் பெறுவாய்

வாலிபனே இயேசுவை தேடினால் ஜெயம் பெறுவாய்
வாலிபனே தேவனை தேடினால் ஜெயம் பெறுவாய்
நம்பிவா இயேசுவை - 4

ஆராதிப்போம்.. ஓ ஆர்பரிப்போம்.. ஓ வாழ்த்திடுவோம்.. ஓ
அவரை வனங்கிடுவோம் என்றும் என்றும்
ஜெயம் தந்த தேவன் - 2
ஜீவன் தந்த தேவன் - 2
பெலன் தந்த தேவன் - 2
வெற்றி தந்த தேவன் - 2

1 - பயப்படாதே கலங்கிடாதே அற்புதர் தேவன் அவர்
உயர்த்திடுவார் நடத்திடுவார் ஏகோவா தேவன் அவர்
இயேசு என்றும் என்றும் நல்லவரே
அவர் நன்மைகள் என்றும் செய்பவரே
அவரைப் போற்றி போற்றி போற்றி பாடு
அவரைத் துதித்து துதித்து துதித்துப் பாடு

ஆராதிப்போம்.. ஓ

2 - நேரத்தையும் காலத்தையும் வீனாக்காதே வீனாக்காதே
நேரத்தையோ காலத்தையோ வீனாக்காதே வினாக்காதே
வேதத்தையும் வசனத்தையும் வீனாக்காதே வீனாக்காதே
வேதத்தையும் வசனத்தையும் வீனாக்காதே வீனாக்காதே
அவரைப் போற்றி போற்றி போற்றி பாடு
அவரைத் துதித்து துதித்து துதித்துப் பாடு

ஆராதிப்போம்.. ஓ

3 - Disco டெக்கோ Night Lifeக்கோ
விலைப் போகாதே விலைப் போகாதே - 2
திறந்திடுவாய் மனம் திறந்திடுவாய்
பாவத்தை நீ விட்டு விலகு - 2
அவரைப் போற்றி போற்றி போற்றி பாடு
அவரைத் துதித்து துதித்து துதித்துப் பாடு

Valibanae Yesuvai lyrics songs,Valibanae Yesuvai song lyrics , Valibanae Yesuvai Lyrics Song Chords PPT - வாலிபனே இயேசுவை தேடினால் ஜெயம் பெறுவாய்

Sign in to access this feature Sign Up

Valibanae Yesuvai Lyrics Song Chords PPT - வாலிபனே இயேசுவை தேடினால் ஜெயம் பெறுவாய் Lyrics in English

Vaaliyabane Yesuvai thedinaal jeyam peruvaai
Vaaliyabane Devanai thedinaal jeyam peruvaai
Nambivaa Yesuvai – 4

Aaraathippom.. Oh aarparippom.. Oh vaazhthiduvom.. Oh
Avarai vanangiduvom endrum endrum

Jeyam thandha Devan – 2
Jeevan thandha Devan – 2
Belan thandha Devan – 2
Vetri thandha Devan – 2

Bayappadaathe kalangidaathe arputhar Devan avar
Uyarthiduvaar nadathiduvaar Yehovah Devan avar

Yesu endrum endrum nallavare
Avar nanmaigal endrum seibavare

Avarai potri potri potri paadu
Avarai thuthithu thuthithu thuthithu paadu

Aaraathippom.. Oh

Nerathaiyum kaalathaiyum veenaakkaathe veenaakkaathe
Vedathaiyum vasanathaiyum veenaakkaathe veenaakkaathe

Avarai potri potri potri paadu
Avarai thuthithu thuthithu thuthithu paadu

Aaraathippom.. Oh

Disco techno night lifekko vilai pogaathe vilai pogaathe – 2
Thirandhiduvaai manam thirandhiduvaai
Paavathai nee vittu vilagu – 2

Avarai potri potri potri paadu
Avarai thuthithu thuthithu thuthithu paadu

Valibanae Yesuvai Lyrics Song Chords PPT - வாலிபனே இயேசுவை தேடினால் ஜெயம் பெறுவாய் Lyrics in English (Tanglish)

வாலிபனே இயேசுவை தேடினால் ஜெயம் பெறுவாய்
வாலிபனே தேவனை தேடினால் ஜெயம் பெறுவாய்
Vaaliyabane Yesuvai thedinaal jeyam peruvaai
Vaaliyabane Devanai thedinaal jeyam peruvaai

நம்பிவா இயேசுவை – 4
Nambivaa Yesuvai – 4

ஆராதிப்போம்.. ஓ ஆர்பரிப்போம்.. ஓ வாழ்த்திடுவோம்.. ஓ
அவரை வணங்கிடுவோம் என்றும் என்றும்
Aaraathippom.. Oh aarparippom.. Oh vaazhthiduvom.. Oh
Avarai vanangiduvom endrum endrum

ஜெயம் தந்த தேவன் ஜீவன் தந்த தேவன்
பெலன் தந்த தேவன் வெற்றி தந்த தேவன்
Jeyam thandha Devan Jeevan thandha Devan
Belan thandha Devan Vetri thandha Devan

பயப்படாதே கலங்கிடாதே அற்புதர் தேவன் அவர்
உயர்த்திடுவார் நடத்திடுவார் ஏகோவா தேவன் அவர்
Bayappadaathe kalangidaathe arputhar Devan avar
Uyarthiduvaar nadathiduvaar Yehovah Devan avar

இயேசு என்றும் என்றும் நல்லவரே
அவர் நன்மைகள் என்றும் செய்பவரே
Yesu endrum endrum nallavare
Avar nanmaigal endrum seibavare

அவரைப் போற்றி போற்றி பாடு
அவரைத் துதித்து துதித்து பாடு
Avarai potri potri paadu
Avarai thuthithu thuthithu paadu

நேரத்தையும் காலத்தையும் வீணாக்காதே
வேதத்தையும் வசனத்தையும் வீணாக்காதே
Nerathaiyum kaalathaiyum veenaakkaathe
Vedathaiyum vasanathaiyum veenaakkaathe

அவரைப் போற்றி போற்றி பாடு
அவரைத் துதித்து துதித்து பாடு
Avarai potri potri paadu
Avarai thuthithu thuthithu paadu

Disco டெக்கோ Night Lifeக்கோ விலைப் போகாதே
பாவத்தை நீ விட்டு விலகு
Disco techno night lifekko vilai pogaathe
Paavathai nee vittu vilagu

திறந்திடுவாய் மனம் திறந்திடுவாய்
இயேசுவை ஏற்று வாழ்வை மாற்றிடு
Thirandhiduvaai manam thirandhiduvaai
Yesuvai yetru vaazhvai maatridu

அவரைப் போற்றி போற்றி பாடு
அவரைத் துதித்து துதித்து பாடு
Avarai potri potri paadu
Avarai thuthithu thuthithu paadu

Valibanae Yesuvai Lyrics Song Chords PPT - வாலிபனே இயேசுவை தேடினால் ஜெயம் பெறுவாய் Lyrics in English (Song Meaning)

வாலிபனே இயேசுவை தேடினால் ஜெயம் பெறுவாய்
வாலிபனே தேவனை தேடினால் ஜெயம் பெறுவாய்
O youth, if you seek Jesus you will get victory
O youth, if you seek God you will get victory

நம்பிவா இயேசுவை – 4
Come and trust in Jesus – 4

ஆராதிப்போம்.. ஓ ஆர்பரிப்போம்.. ஓ வாழ்த்திடுவோம்.. ஓ
அவரை வணங்கிடுவோம் என்றும் என்றும்
Let us worship, rejoice and praise Him
Let us bow before Him forever and ever

ஜெயம் தந்த தேவன் ஜீவன் தந்த தேவன்
பெலன் தந்த தேவன் வெற்றி தந்த தேவன்
God who gives victory and life
God who gives strength and success

பயப்படாதே கலங்கிடாதே அற்புதர் தேவன் அவர்
உயர்த்திடுவார் நடத்திடுவார் ஏகோவா தேவன் அவர்
Do not fear or be troubled, He is the miracle God
Jehovah God will lift you up and lead you

இயேசு என்றும் என்றும் நல்லவரே
அவர் நன்மைகள் என்றும் செய்பவரே
Jesus is always good forever
He always does good things

அவரைப் போற்றி பாடு
அவரைத் துதித்து பாடு
Praise Him and sing
Worship Him and sing

நேரத்தையும் காலத்தையும் வீணாக்காதே
வேதத்தையும் வசனத்தையும் வீணாக்காதே
Do not waste your time and seasons
Do not waste the Word of God

அவரைப் போற்றி பாடு
அவரைத் துதித்து பாடு
Praise Him and sing
Worship Him and sing

Disco டெக்கோ Night Lifeக்கோ விலைப் போகாதே
பாவத்தை நீ விட்டு விலகு
Do not sell yourself to disco, techno or nightlife
Leave sin and turn away

திறந்திடுவாய் மனம் திறந்திடுவாய்
இயேசுவை ஏற்று வாழ்வை மாற்றிடு
Open your heart, open your heart fully
Receive Jesus and change your life

அவரைப் போற்றி பாடு
அவரைத் துதித்து பாடு
Praise Him and sing
Worship Him and sing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create