Valibane Kanikaye Lyrics Song Chords PPT - வாலிபனே கன்னிகையே

வாலிபனே கன்னிகையே மயங்கி விடாதே!
வாலிபத்தில் சிருஷ்டிகரை மறந்து விடாதே!

1. நோவா கால மக்களெல்லாம் புறக்கணித்தாரே
புரண்டுவந்த வெள்ளத்தாலே அழிந்து விட்டாரே
சோதோமைப்போல் கொமோராவைப்போல் பாவம் செய்யாதே
சுட்டெரிக்கும் அக்கினியால் சாம்பலாகாதே

2. ஏவாளைப்போல் இச்சையிலே வீழ்ந்துவிடாதே
ஏமாற்றும் பிசாசுக்கு இடம் கொடுக்காதே
தீனாளைப் போல் ஊரை சுற்ற ஆசைப்படாதே
தீட்டுப் பட்டு அழிந்திடுவாய் மறந்துவிடாதே

3. சிம்சோனைப் போல் சிற்றின்பத்தில் சீரளியாதே
சிரித்து உன்னை மயக்கும் இந்த உலகை நம்பாதே
கடமையினை மறந்து விட்ட தாவீதை போல
கணப்பொழுதில் பாவத்திலே விழுந்துவிடாதே

4. பேதுருபோல் இயேசுவை நீ மறுதலிக்காதே
தோமாவைப் போல் அவிசுவாசம் அவர்மேல் கொள்ளாதே
கர்த்தரை நீ மறந்து விட்டு காலம் தள்ளாதே
புத்தியில்லா கண்ணிகைப்போல் கதவைத் தட்டாதே

5. வாலிபத்தில் சிருஷ்டிகரை நினைத்திடுவாயே
இல்லையென்றால் இரட்சிப்பின்றி அழிந்திடுவாயே
காலம் இது கடைசி காலம் உணர்ந்திடுவாயே
கர்த்தர் இயேசு வருமுன்னே திரும்பிடுவாயே

Valibane Kanikaye lyrics songs, Valibane Kanikaye song lyrics , Valibane Kanikaye Lyrics Song Chords PPT - வாலிபனே கன்னிகையே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Valibane Kanikaye Lyrics Song Chords PPT - வாலிபனே கன்னிகையே Lyrics in English

Vaalibane kannigaiye mayangi vidaathe!
Vaalibathil srushtigarai maranthu vidaathe!

Noah kaala makkal ellam purakkaniththaare
Purandu vantha vellaththaale azhinthu vittaare
Sodomai pol Gomoravai pol paavam seyyaathe
Sutterikkum akkiniyaal saambalaagaathe

Evaalai pol ichchaiyile veezhnthu vidaathe
Emaattrum pisaasukku idam kodukkaathe
Deenaalai pol oorai sutra aasai padaathe
Theettu pattu azhinthiduvaai maranthu vidaathe

Simsonai pol sitrinbathil seeraliyaathe
Siriththu unnai mayakkum intha ulagai nambaathae
Kadamaiyinai maranthu vitta David-ai pola
Kanappozhuthil paavathile vizhunthu vidaathe

Pethurupol Yesuvai nee maruthalikkaathe
Thomaavai pol avisuvaasam avarmel kollaathae
Kartharai nee maranthu vittu kaalam thallaathae
Buddhiyillaa kannigai pol kathavai thattaathae

Vaalibathil srushtigarai ninaithiduvaaye
Illai endraal iratchippindri azhinthiduvaaye
Kaalam ithu kadaisi kaalam unarnthiduvaaye
Karthar Yesu varumunne thirumbiduvaaye

Valibane Kanikaye Lyrics Song Chords PPT - வாலிபனே கன்னிகையே Lyrics in English (Tanglish)

வாலிபனே கன்னிகையே மயங்கி விடாதே!
Vaalibane kannigaiye mayangi vidaathe!

வாலிபத்தில் சிருஷ்டிகரை மறந்து விடாதே!
Vaalibathil srushtigarai maranthu vidaathe!

1.நோவா கால மக்களெல்லாம் புறக்கணித்தாரே
Noah kaala makkal ellam purakkaniththaare

புரண்டுவந்த வெள்ளத்தாலே அழிந்து விட்டாரே
Purandu vantha vellaththaale azhinthu vittaare

சோதோமைப்போல் கொமோராவைப்போல் பாவம் செய்யாதே
Sodomai pol Gomoravai pol paavam seyyaathe

சுட்டெரிக்கும் அக்கினியால் சாம்பலாகாதே
Sutterikkum akkiniyaal saambalaagaathe

2.ஏவாளைப்போல் இச்சையிலே வீழ்ந்துவிடாதே
Evaalai pol ichchaiyile veezhnthu vidaathe

ஏமாற்றும் பிசாசுக்கு இடம் கொடுக்காதே
Emaattrum pisaasukku idam kodukkaathe

தீனாளைப் போல் ஊரை சுற்ற ஆசைப்படாதே
Deenaalai pol oorai sutra aasai padaathe

தீட்டுப் பட்டு அழிந்திடுவாய் மறந்துவிடாதே
Theettu pattu azhinthiduvaai maranthu vidaathe

3.சிம்சோனைப் போல் சிற்றின்பத்தில் சீரளியாதே
Simsonai pol sitrinbathil seeraliyaathe

சிரித்து உன்னை மயக்கும் இந்த உலகை நம்பாதே
Siriththu unnai mayakkum intha ulagai nambaathae

கடமையினை மறந்து விட்ட தாவீதை போல
Kadamaiyinai maranthu vitta David-ai pola

கணப்பொழுதில் பாவத்திலே விழுந்துவிடாதே
Kanappozhuthil paavathile vizhunthu vidaathe

4.பேதுருபோல் இயேசுவை நீ மறுதலிக்காதே
Pethurupol Yesuvai nee maruthalikkaathe

தோமாவைப் போல் அவிசுவாசம் அவர்மேல் கொள்ளாதே
Thomaavai pol avisuvaasam avarmel kollaathae

கர்த்தரை நீ மறந்து விட்டு காலம் தள்ளாதே
Kartharai nee maranthu vittu kaalam thallaathae

புத்தியில்லா கன்னிகைப்போல் கதவைத் தட்டாதே
Buddhiyillaa kannigai pol kathavai thattaathae

5.வாலிபத்தில் சிருஷ்டிகரை நினைத்திடுவாயே
Vaalibathil srushtigarai ninaithiduvaaye

இல்லையென்றால் இரட்சிப்பின்றி அழிந்திடுவாயே
Illai endraal iratchippindri azhinthiduvaaye

காலம் இது கடைசி காலம் உணர்ந்திடுவாயே
Kaalam ithu kadaisi kaalam unarnthiduvaaye

கர்த்தர் இயேசு வருமுன்னே திரும்பிடுவாயே
Karthar Yesu varumunne thirumbiduvaaye

Valibane Kanikaye Lyrics Song Chords PPT - வாலிபனே கன்னிகையே Lyrics in English (Song Meaning)

வாலிபனே கன்னிகையே மயங்கி விடாதே!
வாலிபத்தில் சிருஷ்டிகரை மறந்து விடாதே!
Do not be deceived, young man and young woman.
Do not forget your Creator in your youth.

1.நோவா கால மக்கள் எல்லாம் புறக்கணித்தாரே
புரண்டுவந்த வெள்ளத்தாலே அழிந்து விட்டாரே
People in Noah’s time rejected the message.
They were destroyed by the great flood.

சோதோம் கொமோரா போல் பாவம் செய்யாதே
சுட்டெரிக்கும் அக்கினியால் சாம்பலாகாதே
Do not sin like Sodom and Gomorrah.
Do not become ashes in consuming fire.

2.ஏவாளைப்போல் இச்சையில் வீழ்ந்து விடாதே
ஏமாற்றும் பிசாசுக்கு இடம் கொடுக்காதே
Do not fall into temptation like Eve.
Do not give place to the deceiving devil.

தீனாளைப் போல் ஆசையில் சுற்றாதே
தீட்டுப்பட்டு அழிந்து விடுவாய் மறந்து விடாதே
Do not wander in sinful desires like Dinah.
Do not forget that you may be destroyed.

3.சிம்சோனைப் போல் சிற்றின்பத்தில் சீரழியாதே
சிரித்து மயக்கும் உலகை நம்பாதே
Do not be ruined in worldly pleasure like Samson.
Do not trust the world that deceives you.

தாவீதைப் போல் பாவத்தில் விழுந்து விடாதே
கணப்பொழுதில் அழிந்து விடுவாய் மறந்து விடாதே
Do not fall into sin like David.
In a moment you may be destroyed.

4.பேதுருபோல் இயேசுவை மறுதலிக்காதே
தோமாவைப் போல் அவிசுவாசம் கொள்ளாதே
Do not deny Jesus like Peter.
Do not be unbelieving like Thomas.

கர்த்தரை மறந்து காலம் தள்ளாதே
கதவைத் தட்டும் காலம் வரும் மறந்து விடாதே
Do not delay your time forgetting the Lord.
The time will come when the door is closed.

5.வாலிபத்தில் சிருஷ்டிகரை நினைத்திடுவாயே
இல்லையெனில் இரட்சிப்பு இழந்து விடுவாயே
Remember your Creator in your youth.
Otherwise you will lose salvation.

இது கடைசி காலம் உணர்ந்திடுவாயே
கர்த்தர் இயேசு வருமுன்னே திரும்பிடுவாயே
Understand that these are the last days.
Return before the Lord Jesus comes.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create