Valibane valibane Un Lyrics Song Chords PPT - வாலிபனே வாலிபனே

வாலிபனே ... வாலிபனே
உன் தேவனைத் தேடு மகனே
அவர் தேடி வந்த நேரத்திலே
ஓடி வந்து சேர்ந்திடுவாய்
கிருபை காலம் முடியும் முன்னே

1. சின்னத்திரை வெள்ளித்திரை கம்ப்யூட்டர்
இண்டர்நெட் பின்னாலே போய்விடாதே
உன்னை ஆசை காட்டி மோசம் போக்கும்
கட்டிப் போட்டு உயிரை வாங்கும்
வாழ்க்கையை நீ இழந்து விடாதே

2.மாயையான உலகமிது உன்னை
மயக்கும் நேரத்திலே சாய்ந்து போய்விடாதே
பொய்யான அன்பதையே மெய்யென்று
நம்பி நீயும் தேடி ஓடி மோசம் போகாதே

3. உனக்காக சிலுவையிலே மரித்து உயிர்த்த
இயேசுவையே உறுதியாக நீயும் பற்றிக்கொள்
வேதம் அதை வாசித்து நீ
தியானித்துமே ஜெபித்து வந்தால்
நித்திய ஜீவன் சொந்தமாகுமே

Valibane valibane Un lyrics songs, Valibane valibane Un song lyrics, Valibane valibane Un Lyrics Song Chords PPT -வாலிபனே ... வாலிபனே

Sign in to access this feature Sign Up

Valibane valibane Un Lyrics Song Chords PPT - வாலிபனே வாலிபனே Lyrics in English

Vaalibane… vaalibane
Un devanai thedu magane
Avar thedi vandha nerathile
Odi vandhu serndhiduvaai
Kirubai kaalam mudiyum munne

1.Chinna thirai vellithirai computer
Internet pinnale poividaadhe
Unnai aasai kaatti mosam pokkum
Kattip pottu uyirai vaangum
Vaazhkaiyai nee izhandhu vidaadhe

2.Maayaiana ulagame idhu unnai
Mayakkum nerathile saayndhu poividaadhe
Poiyaana anbathaiye meyyendru
Nambi neeyum thedi odi mosam pogaadhe

3.Unakkaaga siluvaiyile mariththu uyirtha
Yesuvaiye urudhiyaga neeyum pattrikkol
Vedham athai vaasiththu nee
Dhiyaniththume jebiththu vandhaal
Nithiya jeevan sondhamaagume

Valibane valibane Un Lyrics Song Chords PPT - வாலிபனே வாலிபனே Lyrics in English (Tanglish)

வாலிபனே ... வாலிபனே
உன் தேவனைத் தேடு மகனே
Vaalibane… Vaalibane
Un devanai thedu magane

அவர் தேடி வந்த நேரத்திலே
ஓடி வந்து சேர்ந்திடுவாய்
Avar thedi vandha nerathile
Odi vandhu serndhiduvaai

கிருபை காலம் முடியும் முன்னே
அவரை நீ நாடி வா
Kirubai kaalam mudiyum munne
Avarai nee naadi vaa

1.சின்னத்திரை வெள்ளித்திரை கம்ப்யூட்டர்
இண்டர்நெட் பின்னாலே போய்விடாதே
Chinnathirai vellithirai computer
Internet pinnale poividaadhe

உன்னை ஆசை காட்டி மோசம் போக்கும்
கட்டிப் போட்டு உயிரை வாங்கும்
Unnai aasai kaatti mosam pokkum
Kattip pottu uyirai vaangum

வாழ்க்கையை நீ இழந்து விடாதே
உண்மையான வழியில் நட
Vaazhkaiyai nee izhandhu vidaadhe
Unmaiyana vazhiyil nada

2.மாயையான உலகமிது உன்னை
மயக்கும் நேரத்திலே சாய்ந்து போய்விடாதே
Maayaiana ulagame idhu unnai
Mayakkum nerathile saayndhu poividaadhe

பொய்யான அன்பதையே மெய்யென்று
நம்பி நீயும் தேடி ஓடி மோசம் போகாதே
Poiyaana anbathaiye meyendru
Nambi neeyum thedi odi mosam pogaadhe

3.உனக்காக சிலுவையிலே மரித்து உயிர்த்த
இயேசுவையே உறுதியாக நீயும் பற்றிக்கொள்
Unakkaaga siluvaiyile mariththu uyirtha
Yesuvaiye urudhiyaga neeyum pattrikkol

வேதம் அதை வாசித்து நீ
தியானித்துமே ஜெபித்து வந்தால்
Vedham athai vaasiththu nee
Dhiyaniththume jebiththu vandhaal

நித்திய ஜீவன் சொந்தமாகுமே
அவரோடு நீ வாழ்ந்திடுவாய்
Nithiya jeevan sondhamaagume
Avarodu nee vaazhnthiduvaai

Valibane valibane Un Lyrics Song Chords PPT - வாலிபனே வாலிபனே Lyrics in English (Song Meaning)

வாலிபனே ... வாலிபனே
உன் தேவனைத் தேடு மகனே
O young man… O young man
Seek your God, my son

அவர் தேடி வந்த நேரத்திலே
ஓடி வந்து சேர்ந்திடுவாய்
When He comes searching for you
Run to Him and join Him

கிருபை காலம் முடியும் முன்னே
அவரை நீ நாடி வா
Before the time of grace ends
Come and seek Him now

1.சின்னத்திரை வெள்ளித்திரை கம்ப்யூட்டர்
இண்டர்நெட் பின்னாலே போய்விடாதே
Small screen, big screen, computer
Do not run behind the internet

உன்னை ஆசை காட்டி மோசம் போக்கும்
கட்டிப் போட்டு உயிரை வாங்கும்
It will tempt you and deceive you
Bind you and drain your life

வாழ்க்கையை நீ இழந்து விடாதே
உண்மையான வழியில் நட
Do not lose your life this way
Walk in the path of truth

2.மாயையான உலகமிது உன்னை
மயக்கும் நேரத்திலே சாய்ந்து போய்விடாதே
This world is full of illusion
Do not fall when it tries to entice you

பொய்யான அன்பதையே மெய்யென்று
நம்பி நீயும் தேடி ஓடி மோசம் போகாதே
Do not believe false love as true
Do not chase it and be deceived

3.உனக்காக சிலுவையிலே மரித்து உயிர்த்த
இயேசுவையே உறுதியாக நீயும் பற்றிக்கொள்
Jesus who died and rose for you
Hold on to Him firmly

வேதம் அதை வாசித்து நீ
தியானித்துமே ஜெபித்து வந்தால்
Read the Bible
Meditate and pray always

நித்திய ஜீவன் சொந்தமாகுமே
அவரோடு நீ வாழ்ந்திடுவாய்
Eternal life will be yours
You will live with Him forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create