Valipare Neer Purappaduveer Lyrics Song Chords PPT - வாலிபரே நீர் புறப்படுவீர்

வாலிபரே நீர் புறப்படுவீர்
வானவர் அன்பினை உரைத்திடுவீர்
பாரா வேறு தெய்வமில்லை
புண்ணியர் இயேசுவை கூறிடுவோம்

போற்றிடுவோம் நாம் போற்றிடுவோம்
சாற்றிடுவோம் புகழ் சாற்றிடுவோம் (2) – வாலிபரே

பாரா வேறு தெய்வமில்லை
புண்ணியர் இயேசுவை கூறிடுவோம்

இரட்சண்ய செய்தி உரைத்திடவே
இரட்சகனால் நம்மை வெளிப்படவே
இயேசு நாமம் நல்லததே
மீட்பரின் செயலை கூறிடுவேன்

– போற்றிடுவோம் –

நம்பிக்கையில்லா பாதையிலே
ஆயிரம் ஆயிரம் அழிகின்றதே
பிறப்பின் வாசல் நின்றிடவே
தீவிரமாய் தந்திடுவேன்

– போற்றிடுவோம் –

Valipare Neer Purappaduveer lyrics songs,Valipare Neer Purappaduveer song lyrics,Valipare Neer Purappaduveer Lyrics Song Chords PPT -வாலிபரே நீர் புறப்படுவீர்

Sign in to access this feature Sign Up

Valipare Neer Purappaduveer Lyrics Song Chords PPT - வாலிபரே நீர் புறப்படுவீர் Lyrics in English

valipare neer purappaduveer
vanavar anpinai uraiththiduveer

para veru theivamillai
punniyar iyesuvai kooriduvom

potriduvom nam potriduvom
sattriduvom pukazh sattriduvom - 2

valipare

para veru theivamillai
punniyar iyesuvai kooriduvom

iratchanya sethi uraiththidave
iratchakanal nammai velippadave
iyesu namam nallathathe
meetparin seyalai kooriduven

... potriduvom

nampikkaiyilla pathaiyile
aayiram aayiram azhikinrathe
pirappin vasal ninritave
theerviramay thanthiduven

... potriduvom

Valipare Neer Purappaduveer Lyrics Song Chords PPT - வாலிபரே நீர் புறப்படுவீர் Lyrics in English (Tanglish)

TRUE

Valipare Neer Purappaduveer Lyrics Song Chords PPT - வாலிபரே நீர் புறப்படுவீர் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create