valiyumaanavar Olimayamana Lyrics Song Chords PPT - வழியுமானவர் ஒளியுமானவர்

வழியுமானவர் ஒளியுமானவர்
வாழ்வைக் காட்டுவார்
வேலியுமானவர் விளக்கானவர்
வாழச் செய்யுவார்-2

கலங்காதே திகையாதே
கர்த்தர் உந்தன் துணையானார்-2

1. யோர்தான் நதி உந்தன்
வாழ்வில் புரண்டு வந்தாலும்
செங்கடல் உம்முன் எதிர்த்து நின்றாலும்
இரண்டாக பிளந்தவர் எல்லாம்
உன் வாழ்வில் மாற்றிடுவார்

2. வறுமை நோயும் உந்தன்
வாழ்வை வாட்டுகின்றதோ
வாதை துன்பம் உந்தன்
வாழ்வை விரட்டுகின்றதோ
வாடாதே ஓடாதே
இயேசு உன்னை தேடுகிறார்.

3. கண்ணீர் கவலை உந்தன்
வாழ்வை கலங்க வைத்ததோ
கடன் பாரம் உந்தன்
நெஞ்சை திகைக்க வைத்ததோ
கலங்காதே திகையாதே
இயேசு உன்னை தேற்றிடுவார்

valiyumaanavar Olimayamana lyrics songs, valiyumaanavar Olimayamana song lyrics, valiyumaanavar Olimayamana Lyrics Song Chords PPT -வழியுமானவர் ஒளியுமானவர்

Sign in to access this feature Sign Up

valiyumaanavar Olimayamana Lyrics Song Chords PPT - வழியுமானவர் ஒளியுமானவர் Lyrics in English

Vazhiyumaanavar oliyumaanavar
Vaazhvaik kaattuvaar
Veliyumaanavar vilakkaanavar
Vaazha seyyuvaar

Kalangaadhe thigaiyaadhe
Karthar unthan thunaiyaanaar

1.Yordhaan nadhi unthan
Vaazhvil purandu vandhaalum
Sengadal ummun edhirthu nindraalum
Irandaga pilandhavar ellaam un vaazhvil maatrituvaaar

2.Varumai noyium unthan
Vaazhvai vaattugindratho
Vaadhai thunbam unthan
Vaazhvai virattugindratho
Vaadaadhe odaadhe
Yesu unnai thedugiraaar

3.Kanneer kavalai unthan
Vaazhvai kalanga vaiththatho
Kadan paaram unthan
Nenjai thigaikka vaiththatho
Kalangaadhe thigaiyaadhe
Yesu unnai thetriduvaaar

valiyumaanavar Olimayamana Lyrics Song Chords PPT - வழியுமானவர் ஒளியுமானவர் Lyrics in English (Tanglish)

வழியுமானவர் ஒளியுமானவர்
வாழ்வைக் காட்டுவார்
Vazhiyumaanavar oliyumaanavar
Vaazhvaik kaattuvaar

வேலியுமானவர் விளக்கானவர்
வாழச் செய்யுவார்
Veliyumaanavar vilakkaanavar
Vaazha seyyuvaar

கலங்காதே திகையாதே
கர்த்தர் உந்தன் துணையானார்
Kalangaadhe thigaiyaadhe
Karthar unthan thunaiyaanaar

1.யோர்தான் நதி உந்தன்
வாழ்வில் புரண்டு வந்தாலும்
Yordhaan nadhi unthan
Vaazhvil purandu vandhaalum

செங்கடல் உம்முன் எதிர்த்து நின்றாலும்
இரண்டாக பிளந்தவர் எல்லாம் உன் வாழ்வில் மாற்றிடுவார்
Sengadal ummun edhirthu nindraalum
Irandaga pilandhavar ellaam un vaazhvil maatrituvaaar

2.வறுமை நோயும் உந்தன்
வாழ்வை வாட்டுகின்றதோ
Varumai noyium unthan
Vaazhvai vaattugindratho

வாதை துன்பம் உந்தன்
வாழ்வை விரட்டுகின்றதோ
Vaadhai thunbam unthan
Vaazhvai virattugindratho

வாடாதே ஓடாதே
இயேசு உன்னை தேடுகிறார்
Vaadaadhe odaadhe
Yesu unnai thedugiraaar

3.கண்ணீர் கவலை உந்தன்
வாழ்வை கலங்க வைத்ததோ
Kanneer kavalai unthan
Vaazhvai kalanga vaiththatho

கடன் பாரம் உந்தன்
நெஞ்சை திகைக்க வைத்ததோ
Kadan paaram unthan
Nenjai thigaikka vaiththatho

கலங்காதே திகையாதே
இயேசு உன்னை தேற்றிடுவார்
Kalangaadhe thigaiyaadhe
Yesu unnai thetriduvaaar

valiyumaanavar Olimayamana Lyrics Song Chords PPT - வழியுமானவர் ஒளியுமானவர் Lyrics in English (Song Meaning)

வழியுமானவர் ஒளியுமானவர்
வாழ்வைக் காட்டுவார்
He is the Way and the Light,
He will show the path of life.

வேலியுமானவர் விளக்கானவர்
வாழச் செய்யுவார்
He is our protection and guiding lamp,
He will make us truly live.

கலங்காதே திகையாதே
கர்த்தர் உந்தன் துணையானார்
Do not fear, do not be troubled,
The Lord is your helper.

1.யோர்தான் நதி உந்தன்
வாழ்வில் புரண்டு வந்தாலும்
Even if Jordan river floods your life,
Even if troubles overflow around you

செங்கடல் உம்முன் எதிர்த்து நின்றாலும்
இரண்டாக பிளந்தவர் எல்லாம் உன் வாழ்வில் மாற்றிடுவார்
Even if the Red Sea stands before you,
The One who parted it will change everything in your life.

2.வறுமை நோயும் உந்தன்
வாழ்வை வாட்டுகின்றதோ
Are poverty and sickness troubling your life?
Are you feeling worn down by pain?

வாதை துன்பம் உந்தன்
வாழ்வை விரட்டுகின்றதோ
Are sufferings chasing you daily?
Are hardships overwhelming you?

வாடாதே ஓடாதே
இயேசு உன்னை தேடுகிறார்
Do not wither, do not run away,
Jesus is searching for you.

3.கண்ணீர் கவலை உந்தன்
வாழ்வை கலங்க வைத்ததோ
Have tears and worries shaken your life?
Has sorrow filled your heart?

கடன் பாரம் உந்தன்
நெஞ்சை திகைக்க வைத்ததோ
Has the burden of debt troubled your heart?
Are you feeling anxious inside?

கலங்காதே திகையாதே
இயேசு உன்னை தேற்றிடுவார்
Do not fear, do not be discouraged,
Jesus will comfort you.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create