Nee Ezhanthuponayo Lyrics Song Chords PPT - வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ

வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ
நீ தோற்று போனாயோ
கஷ்டத்தில் சோர்ந்து போனாயோ
உன் மனதில் நீ திடன் கொண்டிரு
நம்மை சுற்றிலும் நெருக்கம்
வந்தாலும் ஒடுங்கி போவதில்லை
கலக்கம் நாம் அடைந்தாலும்
மனம் உடைவதில்லை (2)

எல்லாவற்றிலும் இனி மேலும்
என் இயேசு போதுமே
எல்லாருக்கும் என் இயேசு போதுமே
எந்நேரத்திலும் இப்போதும்
எக்காலத்திலும் என் இயேசு போதுமே
தனியாய் நீ புலம்புகின்றாயோ
நீ அழுகின்றாயோ
வேதனை துரத்திடுதோ
உன் மனதில் நீ திடன் கொண்டிர
துன்பம் நம்மை சூழ்ந்தாலும்
கை விட படுவதில்லை
கீழே நம்மை தள்ளினாலும்
மடிந்து போவதில்லை

Valkaiyil Nee Ezhanthuponayo lyrics songs, Valkaiyil Nee Ezhanthuponayo song lyrics , Valkaiyil Nee Ezhanthuponayo Lyrics Song Chords PPT - வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nee Ezhanthuponayo Lyrics Song Chords PPT - வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ Lyrics in English

Vaazhkaiyil nee izhandhu ponaayo
Nee thotru ponaayo
Kashtathil sorndhu ponaayo
Un manadhil nee thidan kondiru

Nammai sutrilum nerukkam vandhaalum
Odungi povadhillai
Kalakkam naam adaindhaalum
Manam udaivadillai (2)

Ellavatrilum ini melum
En Yesu podhume
Ellaarukkum en Yesu podhume
En nerathilum ippodhum
Ekkalathilum en Yesu podhume

Thaniyaai nee pulambugindraayo
Nee azhugindraayo
Vedhanai thurathidudho
Un manadhil nee thidan kondiru

Thunbam nammai soozhnthaalum
Kai vida paduvadhillai
Keezhe nammai thallinaalum
Madindhu povadhillai

Nee Ezhanthuponayo Lyrics Song Chords PPT - வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ Lyrics in English (Tanglish)

வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ
நீ தோற்று போனாயோ
Vaazhkaiyil nee izhandhu ponaayo
Nee thotru ponaayo

கஷ்டத்தில் சோர்ந்து போனாயோ
உன் மனதில் நீ திடன் கொண்டிரு
Kashtathil sorndhu ponaayo
Un manadhil nee thidan kondiru

நம்மை சுற்றிலும் நெருக்கம் வந்தாலும்
ஒடுங்கி போவதில்லை
Nammai sutrilum nerukkam vandhaalum
Odungi povadhillai

கலக்கம் நாம் அடைந்தாலும்
மனம் உடைவதில்லை (2)
Kalakkam naam adaindhaalum
Manam udaivadillai (2)

எல்லாவற்றிலும் இனி மேலும்
என் இயேசு போதுமே
Ellavatrilum ini melum
En Yesu podhume

எல்லாருக்கும் என் இயேசு போதுமே
எந்நேரத்திலும் இப்போதும்
Ellaarukkum en Yesu podhume
En nerathilum ippodhum

எக்காலத்திலும் என் இயேசு போதுமே
தனியாய் நீ புலம்புகின்றாயோ
Ekkalathilum en Yesu podhume
Thaniyaai nee pulambugindraayo

நீ அழுகின்றாயோ
வேதனை துரத்திடுதோ
Nee azhugindraayo
Vedhanai thurathidudho

உன் மனதில் நீ திடன் கொண்டிர
துன்பம் நம்மை சூழ்ந்தாலும்
Un manadhil nee thidan kondiru
Thunbam nammai soozhnthaalum

கை விட படுவதில்லை
கீழே நம்மை தள்ளினாலும்
Kai vida paduvadhillai
Keezhe nammai thallinaalum

மடிந்து போவதில்லை
Madindhu povadhillai

Nee Ezhanthuponayo Lyrics Song Chords PPT - வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ Lyrics in English (Song Meaning)

வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ
நீ தோற்று போனாயோ
Have you felt lost in life
Have you felt like you have failed

கஷ்டத்தில் சோர்ந்து போனாயோ
உன் மனதில் நீ திடன் கொண்டிரு
Are you tired in your struggles
Be strong in your heart

நம்மை சுற்றிலும் நெருக்கம் வந்தாலும்
ஒடுங்கி போவதில்லை
Even when pressure surrounds us
We will not be crushed

கலக்கம் நாம் அடைந்தாலும்
மனம் உடைவதில்லை
Even when we are troubled
Our hearts will not break

எல்லாவற்றிலும் இனி மேலும்
என் இயேசு போதுமே
In everything and forever
My Jesus is enough

எல்லாருக்கும் என் இயேசு போதுமே
எந்நேரத்திலும் இப்போதும்
For everyone, my Jesus is enough
At all times, even now

எக்காலத்திலும் என் இயேசு போதுமே
தனியாய் நீ புலம்புகின்றாயோ
In every season, my Jesus is enough
Are you crying alone

நீ அழுகின்றாயோ
வேதனை துரத்திடுதோ
Are you weeping
Is pain chasing you

உன் மனதில் நீ திடன் கொண்டிர
துன்பம் நம்மை சூழ்ந்தாலும்
Be strong in your heart
Even when sorrow surrounds us

கை விட படுவதில்லை
கீழே நம்மை தள்ளினாலும்
We will not be abandoned
Even if we are pushed down

மடிந்து போவதில்லை
We will not be destroyed

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create