Vallamai devane sarva Lyrics Song Chords PPT - வல்லமை தேவனே சர்வ சிருஷ்டியின்

வல்லமை தேவனே
சர்வ சிருஷ்டியின் கர்த்தரே
ஆராதிப்போம் உம் நாமத்தை
எங்கள் இயேசுவே

யேகோவா ஷம்மா அல்லேலூயா
யேகோவா ஷாலோம் அல்லேலூயா
என்றும் நம்மோடு இருப்பவரே
சமாதான காரணர் நீரே

யேகோவா சிட்கேனு அல்லேலூயா
யேகோவா காதேஷ் அல்லேலூயா
எங்கள் நீதியாய் இருப்பவரே
பரிசுத்தம் செய்பவர் நீரே

யேகோவாயீரே அல்லேலூயா
யேகோவா நிசியே அல்லேலூயா
எல்லா தேவையும் சந்திப்பீர்
ஜெயம் தரும் தேவன் நீரே

யேகோவா ராஃப்பா அல்லேலூயா
யேகோவா எல்ஷடாய் அல்லேலூயா
அற்புத சுகத்தை தருபவரே
சர்வ வல்லவர் நீரே

Vallamai devane sarva lyrics songs,Vallamai devane sarva song lyrics ,Vallamai devane sarva Lyrics Song Chords PPT - வல்லமை தேவனே சர்வ சிருஷ்டியின், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vallamai devane sarva Lyrics Song Chords PPT - வல்லமை தேவனே சர்வ சிருஷ்டியின் Lyrics in English

Vallamai Devane
Sarva Sirushtiyin Karthare
Aarathippom Um Naamathai
Engal Yesuve

Yehova Shamma Hallelujah
Yehova Shalom Hallelujah
Endrum Nammodu Iruppavare
Samadhana Kaaranar Neere

Yehova Tsidkenu Hallelujah
Yehova Kadesh Hallelujah
Engal Neethiyaai Iruppavare
Parisutham Seibavar Neere

Yehova Yireh Hallelujah
Yehova Nissi Hallelujah
Ella Thevaiyum Sandhippeer
Jeyam Tharum Devan Neere

Yehova Rapha Hallelujah
Yehova Elshaddai Hallelujah
Arpudha Sugathai Tharubavare
Sarva Vallavar Neere

Vallamai devane sarva Lyrics Song Chords PPT - வல்லமை தேவனே சர்வ சிருஷ்டியின் Lyrics in English (Tanglish)

1.வல்லமை தேவனே
சர்வ சிருஷ்டியின் கர்த்தரே
Vallamai Devane
Sarva Sirushtiyin Karthare

ஆராதிப்போம் உம் நாமத்தை
எங்கள் இயேசுவே
Aarathippom Um Naamathai
Engal Yesuve

2.யேகோவா ஷம்மா அல்லேலூயா
யேகோவா ஷாலோம் அல்லேலூயா
Yehova Shamma Hallelujah
Yehova Shalom Hallelujah

என்றும் நம்மோடு இருப்பவரே
சமாதான காரணர் நீரே
Endrum Nammodu Iruppavare
Samadhana Kaaranar Neere

3.யேகோவா சிட்கேனு அல்லேலூயா
யேகோவா காதேஷ் அல்லேலூயா
Yehova Tsidkenu Hallelujah
Yehova Kadesh Hallelujah

எங்கள் நீதியாய் இருப்பவரே
பரிசுத்தம் செய்பவர் நீரே
Engal Neethiyaai Iruppavare
Parisutham Seibavar Neere

4.யேகோவாயீரே அல்லேலூயா
யேகோவா நிசியே அல்லேலூயா
Yehova Yireh Hallelujah
Yehova Nissi Hallelujah

எல்லா தேவையும் சந்திப்பீர்
ஜெயம் தரும் தேவன் நீரே
Ella Thevaiyum Sandhippeer
Jeyam Tharum Devan Neere

5.யேகோவா ராஃப்பா அல்லேலூயா
யேகோவா எல்ஷடாய் அல்லேலூயா
Yehova Rapha Hallelujah
Yehova Elshaddai Hallelujah

அற்புத சுகத்தை தருபவரே
சர்வ வல்லவர் நீரே
Arpudha Sugathai Tharubavare
Sarva Vallavar Neere

Vallamai devane sarva Lyrics Song Chords PPT - வல்லமை தேவனே சர்வ சிருஷ்டியின் Lyrics in English (Song Meaning)

வல்லமை தேவனே
சர்வ சிருஷ்டியின் கர்த்தரே
Mighty God
Lord of all creation

ஆராதிப்போம் உம் நாமத்தை
எங்கள் இயேசுவே
We worship Your holy name
Our Jesus

யேகோவா ஷம்மா அல்லேலூயா
யேகோவா ஷாலோம் அல்லேலூயா
Jehovah Shamma Hallelujah
Jehovah Shalom Hallelujah

என்றும் நம்மோடு இருப்பவரே
சமாதான காரணர் நீரே
You are always with us
You are the giver of peace

யேகோவா சிட்கேனு அல்லேலூயா
யேகோவா காதேஷ் அல்லேலூயா
Jehovah Tsidkenu Hallelujah
Jehovah Kadesh Hallelujah

எங்கள் நீதியாய் இருப்பவரே
பரிசுத்தம் செய்பவர் நீரே
You are our righteousness
You are the one who sanctifies us

யேகோவாயீரே அல்லேலூயா
யேகோவா நிசியே அல்லேலூயா
Jehovah Jireh Hallelujah
Jehovah Nissi Hallelujah

எல்லா தேவையும் சந்திப்பீர்
ஜெயம் தரும் தேவன் நீரே
You meet all our needs
You are the God who gives victory

யேகோவா ராஃப்பா அல்லேலூயா
யேகோவா எல்ஷடாய் அல்லேலூயா
Jehovah Rapha Hallelujah
Jehovah El Shaddai Hallelujah

அற்புத சுகத்தை தருபவரே
சர்வ வல்லவர் நீரே
You give miraculous healing
You are the Almighty God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create