Vallamai Tharum Deva Song Lyrics Chords PPT - வல்லமை தாரும் தேவா – வரங்கள்

வல்லமை தாரும் தேவா வரங்கள்
தாரும் தேவா இன்றே தாருமே

மேல் வீட்டறையில் வேகமாக வந்தவரே
அக்கினியாக இன்றே வாருமே
வரங்கள் நிறைந்த வாழ்வை தந்திடவே
உந்தன் வல்லமையாலே என்னை நிரப்புமே

ஆதி சபையில் அச்சாரமாக வந்தவரே
அனுதினமும் என்னை நடத்துமே
ஆயிரமாய் வளர்ந்து பெருகவே
எங்கள் சபைதனிலே எழுந்தருளுமே

சீனாய் மலையில் மகிமையாக வந்தவரே
கனிகள் நிறைந்த வாழ்வை தாருமே
அபிஷேகத்தால் என்னை நிரப்பியே
ஆத்தும அறுவடையால் திருப்தியாக்குமே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Pas Paul thangiah songs, album aaradhanai umakkae songs lyrics, worship songs lyrics, vallamai tharum deva songs, vallamai tharum deva songs lyrics

Sign in to access this feature Sign Up

Vallamai Tharum Deva Song Lyrics Chords PPT - வல்லமை தாரும் தேவா – வரங்கள் Lyrics in English

Vallamai thaarum Devaa varangal
Thaarum Devaa indre thaarumey

Mel veettaraiyil vegamaaga vandhavare
Akkiniaaga indre vaarumey

Varangal niraintha vaazhvai thandidave
Undhan vallamaiyaale ennai nirappumey

Aadhi sabaiyil achchaaramaaga vandhavare
Anudhinaum ennai nadathumey

Aayiramai valarnthu perugavae
Engal sabaidhanile ezhundharulumey

Seenaiy malaiyil maghimaaga vandhavare
Kanigal niraintha vaazhvai thaarumey

Abhishekhathaal ennai nirappiye
Aathuma aruvadaiyaal thirupthiyaakkaumey

Vallamai Tharum Deva Song Lyrics Chords PPT - வல்லமை தாரும் தேவா – வரங்கள் Lyrics in English (Tanglish)

வல்லமை தாரும் தேவா வரங்கள்
தாரும் தேவா இன்றே தாருமே
Vallamai thaarum Devaa varangal
Thaarum Devaa indre thaarumey

மேல் வீட்டறையில் வேகமாக வந்தவரே
அக்கினியாக இன்றே வாருமே
Mel veettaraiyil vegamaaga vandhavare
Akkiniaaga indre vaarumey

வரங்கள் நிறைந்த வாழ்வை தந்திடவே
உந்தன் வல்லமையாலே என்னை நிரப்புமே
Varangal niraintha vaazhvai thandidave
Undhan vallamaiyaale ennai nirappumey

ஆதி சபையில் அச்சாரமாக வந்தவரே
அனுதினமும் என்னை நடத்துமே
Aadhi sabaiyil achchaaramaaga vandhavare
Anudhinaum ennai nadathumey

ஆயிரமாய் வளர்ந்து பெருகவே
எங்கள் சபைதனிலே எழுந்தருளுமே
Aayiramai valarnthu perugavae
Engal sabaidhanile ezhundharulumey

சீனாய் மலையில் மகிமையாக வந்தவரே
கனிகள் நிறைந்த வாழ்வை தாருமே
Seenaiy malaiyil maghimaaga vandhavare
Kanigal niraintha vaazhvai thaarumey

அபிஷேகத்தால் என்னை நிரப்பியே
ஆத்தும அறுவடையால் திருப்தியாக்குமே
Abhishekhathaal ennai nirappiye
Aathuma aruvadaiyaal thirupthiyaakkaumey

Vallamai Tharum Deva Song Lyrics Chords PPT - வல்லமை தாரும் தேவா – வரங்கள் Lyrics in English (Song Meaning)

வல்லமை தாரும் தேவா வரங்கள்
தாரும் தேவா இன்றே தாருமே
O Lord who gives power and blessings,
Grant them to me today, I pray.

மேல் வீட்டறையில் வேகமாக வந்தவரே
அக்கினியாக இன்றே வாருமே
You who swiftly came to the upper room,
Come today like fire and bloom.

வரங்கள் நிறைந்த வாழ்வை தந்திடவே
உந்தன் வல்லமையாலே என்னை நிரப்புமே
To give a life full of blessings,
Fill me with Your mighty power.

ஆதி சபையில் அச்சாரமாக வந்தவரே
அனுதினமும் என்னை நடத்துமே
You who appeared in the heavenly council,
Guide me daily with Your hand.

ஆயிரமாய் வளர்ந்து பெருகவே
எங்கள் சபைதனிலே எழுந்தருளுமே
May we grow a thousandfold in faith,
Bless our church and raise us high.

சீனாய் மலையில் மகிமையாக வந்தவரே
கனிகள் நிறைந்த வாழ்வை தாருமே
O glorious One on Zion’s hill,
Grant a life full of sweetness.

அபிஷேகத்தால் என்னை நிரப்பியே
ஆத்தும அறுவடையால் திருப்தியாக்குமே
Fill me through Your anointing,
Satisfy me with the harvest of Your Spirit.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create