Vallamaiyin Devane Nandri Ayya Lyrics Song Chords PPT - வல்லமையின் தேவனே நன்றி ஐயா

வல்லமையின் தேவனே நன்றி ஐயா
என்னை வாழவைக்கும்
தெய்வமே நன்றி ஐயா
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்

1. கலங்கி நின்ற போதெல்லாம் கண் துடைத்தீர்
கண்ணீரை துருத்தியில் பிடித்து வைத்தீர்
கண்ணீரை விசாரிக்கும் காலம் வரும்
அது வரை உம் கரத்தில் அடங்கியிருப்பேன்

2.பலகோடி தெய்வங்களை நம்பினேனே
நீர்தான் அன்பான தெய்வம் என்று தெரியாமலே
வாழவைத்த தெய்வமே நன்றி ஐயா
என்னை தாங்கி தினம் நடத்தியது உம் கிருபை ஐயா

3. கர்த்தா உம் வருகைக்காய் காத்திருப்பேன்
கரம்பிடித்து அழைத்துச் செல்லும் என் தெய்வமே
ராஜா உம் சிங்காசனம் பார்க்கணுமே
உம் மடியில் அமர்ந்து தினம் துதிக்கணுமே

Vallamaiyin Devane Nandri Ayya lyrics songs, Vallamaiyin Devane Nandri Ayya song lyrics, Vallamaiyin Devane Nandri Ayya Lyrics Song Chords PPT -வல்லமையின் தேவனே நன்றி ஐயா

Sign in to access this feature Sign Up

Vallamaiyin Devane Nandri Ayya Lyrics Song Chords PPT - வல்லமையின் தேவனே நன்றி ஐயா Lyrics in English

Vallamaiyin Devaney Nanri Aiya
Ennai Vaazhavakkum
Dheivamey Nanri Aiya
Umakkaagave Naan Uyir Vaazhgirain

Kalangi Nindra Podhellaam Kan Thudaiththeer
Kanneerai Thuruththiyil Pidiththu Vaiththeer
Kanneerai Visaarikkum Kaalam Varum
Adhu Varai Um Karaththil Adangiyiruppen

Palakodi Dheivangalai Nambinenae
Neerthaan Anbaana Dheivam Endru Theriyaamaley
Vaazhavaththa Dheivamey Nanri Aiya
Ennai Thaangi Dhinam Nadaththiyadhu Um Kirubai Aiya

Karththaa Um Varugaikkaai Kaaththiruppen
Karampidiththu Azhaiththu Sellum En Dheivamey
Raajaa Um Singaasanam Paarkkanumey
Um Madiyil Amarndhu Dhinam Thudhikkanumey

Vallamaiyin Devane Nandri Ayya Lyrics Song Chords PPT - வல்லமையின் தேவனே நன்றி ஐயா Lyrics in English (Tanglish)

வல்லமையின் தேவனே நன்றி ஐயா
என்னை வாழவைக்கும்
தெய்வமே நன்றி ஐயா
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
Vallamaiyin dhevane nandri aiyaa
Ennai vaazha vaikkum
Dheivame nandri aiyaa
Umakkaagave naan uyir vaazhgiren

கலங்கி நின்ற போதெல்லாம் கண் துடைத்தீர்
கண்ணீரை துருத்தியில் பிடித்து வைத்தீர்
Kalangi nindra podhellaam kan thudaiththeer
Kanneerai thuruththiyil pidiththu vaiththeer

கண்ணீரை விசாரிக்கும் காலம் வரும்
அது வரை உம் கரத்தில் அடங்கியிருப்பேன்
Kanneerai visaarikkum kaalam varum
Adhu varai um karaththil adangiyiruppen

பலகோடி தெய்வங்களை நம்பினேனே
நீர்தான் அன்பான தெய்வம் என்று தெரியாமலே
Palakodi dheivangalai nambinenae
Neerdhaan anbaana dheivam endru theriyamaale

வாழவைத்த தெய்வமே நன்றி ஐயா
என்னை தாங்கி தினம் நடத்தியது உம் கிருபை ஐயா
Vaazhavaiththa dheivame nandri aiyaa
Ennai thaangi dhinam nadaththiyadhu um kirubai aiyaa

கர்த்தா உம் வருகைக்காய் காத்திருப்பேன்
கரம்பிடித்து அழைத்துச் செல்லும் என் தெய்வமே
Karththaa um varugaikkaai kaaththiruppen
Karampidiththu azhaiththu sellum en dheivame

ராஜா உம் சிங்காசனம் பார்க்கணுமே
உம் மடியில் அமர்ந்து தினம் துதிக்கணுமே
Raajaa um singaasanam paarkkanume
Um madiyil amarndhu dhinam thudhikkanume

Vallamaiyin Devane Nandri Ayya Lyrics Song Chords PPT - வல்லமையின் தேவனே நன்றி ஐயா Lyrics in English (Song Meaning)

வல்லமையின் தேவனே நன்றி ஐயா
என்னை வாழவைக்கும்
தெய்வமே நன்றி ஐயா
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
God of power thank You Lord
O God who gives me life thank You Lord
I live my life only for You

கலங்கி நின்ற போதெல்லாம் கண் துடைத்தீர்
கண்ணீரை துருத்தியில் பிடித்து வைத்தீர்
Whenever I stood troubled You wiped my tears
You collected my tears in Your bottle

கண்ணீரை விசாரிக்கும் காலம் வரும்
அது வரை உம் கரத்தில் அடங்கியிருப்பேன்
A time will come when tears are remembered
Until then I will remain in Your hands

பலகோடி தெய்வங்களை நம்பினேனே
நீர்தான் அன்பான தெய்வம் என்று தெரியாமலே
I trusted in millions of gods
Not knowing that You alone are the loving God

வாழவைத்த தெய்வமே நன்றி ஐயா
என்னை தாங்கி தினம் நடத்தியது உம் கிருபை ஐயா
Thank You Lord who kept me alive
Your grace carried and led me every day

கர்த்தா உம் வருகைக்காய் காத்திருப்பேன்
கரம்பிடித்து அழைத்துச் செல்லும் என் தெய்வமே
Lord I wait for Your coming
My God who will hold my hand and take me

ராஜா உம் சிங்காசனம் பார்க்கணுமே
உம் மடியில் அமர்ந்து தினம் துதிக்கணுமே
King I long to see Your throne
And sit on Your lap praising You daily

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create