Vallamaiyin Neramithu Lyrics Song Chords PPT - வல்லமையின் நேரமிது

வல்லமையின் நேரமிது
எழுப்புதல் காலமிது
எழும்பிடுவோம் (2) சென்றிடுவோம்

1.கர்த்தரின் வருகை நெருங்கிடுதே
தேசமெங்கும் நான் சென்றிடுவோம்
அவர் நாமத்தை உயர்த்திடுவோம்
அவரின் அன்பில் நாம் செயல்படுவோம் - என்றும்

2. யுத்தங்கள் பஞ்சங்கள் பெருகிடுதே
அடையாளங்கள் பல நிறைவேறுதே
பலர் ஜீவனை தேற்றிடுவோம்
பலர் வாழ்வினை நாம் சுதந்தரிப்போம் - இன்றும்

3. கிருபையின் கடைசி காலமிது
அழிந்திடும் ஆத்துமா பல உண்டு
நம் கண்களை திறந்திடுவோம்
நம் வாழ்வினை நாம் அர்ப்பணிப்போம் - இன்றும்

Vallamaiyin Neramithu lyrics songs, Vallamaiyin Neramithu song lyrics, Vallamaiyin Neramithu Lyrics Song Chords PPT -வல்லமையின் நேரமிது

Sign in to access this feature Sign Up

Vallamaiyin Neramithu Lyrics Song Chords PPT - வல்லமையின் நேரமிது Lyrics in English

Vallamaiyin Neramithu
Ezhupputhal Kaalamithu
Ezhumbiduvom Ezhumbiduvom
Sendriduvom Sendriduvom

Kartharin Varugai Nerungiduthe
Desamengum Naam Sendriduvom
Avar Naamathai Uyarthiduvom
Avarin Anbil Naam Seyalpaduvom

Yuththangal Panjangal Perugiduthe
Adaiyaalangal Pala Niraiveruthe
Palar Jeevanai Thetriduvom
Palar Vaazhvinai Naam Suthantharippom

Kirubaiyin Kadaisi Kaalamithu
Azhinthidum Aaththumaa Pala Undu
Nam Kangalai Thirandhiduvom
Nam Vaazhvinai Naam Arppanippom

Vallamaiyin Neramithu Lyrics Song Chords PPT - வல்லமையின் நேரமிது Lyrics in English (Tanglish)

வல்லமையின் நேரமிது
எழுப்புதல் காலமிது
Vallamaiyin neramithu
Ezhupputhal kaalamithu

எழும்பிடுவோம்
சென்றிடுவோம்
Ezhumbiduvom
Sendriduvom

கர்த்தரின் வருகை நெருங்கிடுதே
தேசமெங்கும் நான் சென்றிடுவோம்
Kartharin varugai nerungiduthe
Desamengum naam sendriduvom

அவர் நாமத்தை உயர்த்திடுவோம்
அவரின் அன்பில் நாம் செயல்படுவோம்
Avar naamaththai uyarththiduvom
Avarin anbil naam seyalpaduvom

யுத்தங்கள் பஞ்சங்கள் பெருகிடுதே
அடையாளங்கள் பல நிறைவேறுதே
Yuththangal panjangal perugiduthe
Adaiyaalangal pala niraiveruthe

பலர் ஜீவனை தேற்றிடுவோம்
பலர் வாழ்வினை நாம் சுதந்தரிப்போம்
Palar jeevanai thettriduvom
Palar vaazhvinai naam sudhandharippom

கிருபையின் கடைசி காலமிது
அழிந்திடும் ஆத்துமா பல உண்டு
Kirubaiyin kadaisi kaalamithu
Azhinthidum aaththumaa pala undu

நம் கண்களை திறந்திடுவோம்
நம் வாழ்வினை நாம் அர்ப்பணிப்போம்
Nam kangalai thirandhiduvom
Nam vaazhvinai naam arppanippom

Vallamaiyin Neramithu Lyrics Song Chords PPT - வல்லமையின் நேரமிது Lyrics in English (Song Meaning)

வல்லமையின் நேரமிது
எழுப்புதல் காலமிது
This is the hour of power
This is the season of revival

எழும்பிடுவோம்
சென்றிடுவோம்
Let us arise
Let us go forth

கர்த்தரின் வருகை நெருங்கிடுதே
தேசமெங்கும் நான் சென்றிடுவோம்
The Lord’s coming is near
Let us go across the nations

அவர் நாமத்தை உயர்த்திடுவோம்
அவரின் அன்பில் நாம் செயல்படுவோம்
Let us exalt His name
Let us act in His love

யுத்தங்கள் பஞ்சங்கள் பெருகிடுதே
அடையாளங்கள் பல நிறைவேறுதே
Wars and famines are increasing
Many signs are being fulfilled

பலர் ஜீவனை தேற்றிடுவோம்
பலர் வாழ்வினை நாம் சுதந்தரிப்போம்
Let us win many souls
Let us help many inherit life

கிருபையின் கடைசி காலமிது
அழிந்திடும் ஆத்துமா பல உண்டு
This is the last age of grace
Many souls are perishing

நம் கண்களை திறந்திடுவோம்
நம் வாழ்வினை நாம் அர்ப்பணிப்போம்
Let us open our eyes
Let us dedicate our lives

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create