Valthalum Thalnthalum Ummodu Lyrics Song Chords PPT - வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் உம்மோடுதான் -
உயர்ந்தாலும் வீழ்ந்தாலும் உம்மோடுதான் -2
உம்மோடுதான் உம்மோடுதான்
இயேசப்பா உம்மோடுதான்-2

1.எளியோனின் கூக்குரல் கேட்பவரே
விடுதலை தருபவரே
பாட்டினால் உம்மை துதித்திடுவேன்
ஸ்தோத்திரம் செலுத்திடுவேன்(உமக்கு)-2

2. சேற்றிலிருந்தென்னை தூக்கிடுமே
என் விண்ணப்பம் கேட்டிடுமே
நிந்தையை நீக்கி துதி ஆவியை
என் உள்ளத்தில் அருளிடுமே

3. தேடுகிறேன் உம் சமுகத்தையே
உம் வல்லமை நாடுகிறேன்
பார்த்திடுமே என் சிறுமைதனை
உம் மகிமையால் நிரப்பிடுமே

Valthalum Thalnthalum Ummodu lyrics songs, Valthalum Thalnthalum Ummodu song lyrics, Valthalum Thalnthalum Ummodu Lyrics Song Chords PPT -வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்

Sign in to access this feature Sign Up

Valthalum Thalnthalum Ummodu Lyrics Song Chords PPT - வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் Lyrics in English

Vaazhndhaalum Thaazhndhaalum Ummodudhaan
Uyarndhaalum Veezhndhaalum Ummodudhaan

Ummodudhaan Ummodudhaan
Yesappaa Ummodudhaan

Eliyonin Kookkural Kaetpavarae
Vidudhalai Tharubavarae
Paattinaal Ummai Thudhiththiduvaen
Sthoththiram Seluththiduvaen Umakku

Saettril Irundhennai Thookkidumae
En Vinnappam Kaettidumae
Nindhaiyai Neekki Thudhi Aaviyai
En Ullaththil Arulidumae

Thaedugiraen Um Samoogaththaiyae
Um Vallamai Naadugiraen
Paarththidumae En Sirumaithanai
Um Magimaiyaal Nirappidumae

Valthalum Thalnthalum Ummodu Lyrics Song Chords PPT - வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் Lyrics in English (Tanglish)

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் உம்மோடுதான் -
உயர்ந்தாலும் வீழ்ந்தாலும் உம்மோடுதான் -2
Vaazhnthaalum thaazhnthaalum ummoduthaan -
Uyarnthaalum veezhnthaalum ummoduthaan -2

உம்மோடுதான் உம்மோடுதான்
இயேசப்பா உம்மோடுதான்-2
Ummoduthaan ummoduthaan
Yesappaa ummoduthaan -2

எளியோனின் கூக்குரல் கேட்பவரே
விடுதலை தருபவரே
Eliyonin kookkural ketpavare
Viduthalai tharubavare

பாட்டினால் உம்மை துதித்திடுவேன்
ஸ்தோத்திரம் செலுத்திடுவேன்(உமக்கு)-2
Paattinaal ummai thuthithiduven
Sthothiram seluththiduven (umakku)-2

சேற்றிலிருந்தென்னை தூக்கிடுமே
என் விண்ணப்பம் கேட்டிடுமே
Setrilirundhu ennai thookkidume
En vinnappam kettidume

நிந்தையை நீக்கி துதி ஆவியை
என் உள்ளத்தில் அருளிடுமே
Ninthaiyai neekki thuthi aaviyai
En ullaththil arulidume

தேடுகிறேன் உம் சமுகத்தையே
உம் வல்லமை நாடுகிறேன்
Thedugiren um samugaththaiye
Um vallamai naadugiren

பார்த்திடுமே என் சிறுமைதனை
உம் மகிமையால் நிரப்பிடுமே
Paarththidume en sirumai thanai
Um magimaiyaal nirappidume

Valthalum Thalnthalum Ummodu Lyrics Song Chords PPT - வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் Lyrics in English (Song Meaning)

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் உம்மோடுதான் -
உயர்ந்தாலும் வீழ்ந்தாலும் உம்மோடுதான் -2
Whether I live high or low – it is with You
Even if I rise or fall – it is with You

உம்மோடுதான் உம்மோடுதான்
இயேசப்பா உம்மோடுதான்-2
It is with You, only with You
Jesus, it is with You

எளியோனின் கூக்குரல் கேட்பவரே
விடுதலை தருபவரே
You who hear the cry of the poor
You who give deliverance

பாட்டினால் உம்மை துதித்திடுவேன்
ஸ்தோத்திரம் செலுத்திடுவேன்(உமக்கு)-2
I will praise You with songs
I will offer thanksgiving to You

சேற்றிலிருந்தென்னை தூக்கிடுமே
என் விண்ணப்பம் கேட்டிடுமே
Lift me out of the mire
Hear my prayer

நிந்தையை நீக்கி துதி ஆவியை
என் உள்ளத்தில் அருளிடுமே
Remove my shame and give me a spirit of praise
Fill my heart with it

தேடுகிறேன் உம் சமுகத்தையே
உம் வல்லமை நாடுகிறேன்
I seek Your presence
I desire Your power

பார்த்திடுமே என் சிறுமைதனை
உம் மகிமையால் நிரப்பிடுமே
Look upon my weakness
And fill me with Your glory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create