Vanathin Vasalum Thiranthida Lyrics Song Chords PPT - வானத்தின் வாசலும் திறந்திட

வானத்தின் வாசலும் திறந்திட
வான்புறா வாழ்த்திட வந்திறங்க!

1.வானமும் வையகமும் வந்தினைய
வான்பிதா வாழ்த்துதல் வந்தொலிக்க
வான்மகன் இயேசுவும் யோர்தானிலே
வளைந்து குனிந்து மூழ்கியெழ!

2.யெகோவா தேவன் எழுந்தருள
ஆவியாம் தேவனும் அசைவாடிட
தேவ குமாரனும் நீதி செய்ய
திரியேக தேவனை தரிசனம் பார்!

3.நல் மன சாட்சியின் உடன்படிக்கை!
நன்மை பயக்கும் தேவாலோசனை
நேசத்தின் சின்னமாம் கீழ்படிதல்!
நேசிக்கும் பிள்ளையின் புதுசாட்சி!

4.விசுவாசம் வந்தபின் திருமுழுக்கு
விடுதலை பெற்றபின் வரும் ஒழுங்கு
முழு இதயத்துடன் விசுவாசித்தால்
முழுக்கினை பெற்றிட தடையுமில்லை!

5.தாமதிப்பதற்கும் தருணமில்லை
ஆமோதிப்போம் அவர்தாள் பணிந்து
ஞானமடைந்து ஸ்நானம் பெற்றிடுவோம்
நானிலத்தில் அவர் வழி நடப்போம்!

Vanathin Vasalum Thiranthida lyrics songs,Vanathin Vasalum Thiranthida song lyrics ,Vanathin Vasalum Thiranthida Lyrics Song Chords PPT - வானத்தின் வாசலும் திறந்திட, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vanathin Vasalum Thiranthida Lyrics Song Chords PPT - வானத்தின் வாசலும் திறந்திட Lyrics in English

Vaanaththin Vaasalum Thirandhida
Vaanpuraa Vaazhththida Vandhiranga

Vaanamum Vaiyagamum Vandhinaiya
Vaanpithaa Vaazhththudhal Vandholikka
Vaanmagan Yesuvum Yordhaanilae
Valaindhu Kunindhu Moozhgiyezha

Yehova Devan Ezhundharula
Aaviyaam Devanum Asaivaadida
Deva Kumaaranum Needhi Seyya
Thiriyeaga Devanai Dharisanam Paar

Nal Mana Saatchiyin Udanpadikkai
Nanmai Payakkum Devaalosanai
Nesaththin Chinnamaam Keezhpadidhal
Nesikkum Pillaiyin Pudhu Saatchi

Visuvaasam Vandhapin Thirumuzhukku
Vidudhalai Petrpin Varum Ozhungu
Muzhu Idhayaththudan Visuvaasiththaal
Muzhukkinai Petrida Thadaiyumillai

Thaamadhippatharkkum Tharunamillai
Aamodhippom Avar Thaal Panindhu
Gnaanamadaindhu Snaanam Petriduvom
Naanilaththil Avar Vazhi Nadappom

Vanathin Vasalum Thiranthida Lyrics Song Chords PPT - வானத்தின் வாசலும் திறந்திட Lyrics in English (Tanglish)

வானத்தின் வாசலும் திறந்திட
வான்புறா வாழ்த்திட வந்திறங்க
Vaanaththin Vaasalum Thirandhida
Vaanpuraa Vaazhththida Vandhiranga

வானமும் வையகமும் வந்தினைய
வான்பிதா வாழ்த்துதல் வந்தொலிக்க
Vaanamum Vaiyagamum Vandhinaiya
Vaanpithaa Vaazhththudhal Vandholikka

வான்மகன் இயேசுவும் யோர்தானிலே
வளைந்து குனிந்து மூழ்கியெழ
Vaanmagan Yesuvum Yordhaanilae
Valaindhu Kunindhu Moozhgiyezha

யெகோவா தேவன் எழுந்தருள
ஆவியாம் தேவனும் அசைவாடிட
Yehova Devan Ezhundharula
Aaviyaam Devanum Asaivaadida

தேவ குமாரனும் நீதி செய்ய
திரியேக தேவனை தரிசனம் பார்
Deva Kumaaranum Needhi Seyya
Thiriyeaga Devanai Dharisanam Paar

நல் மன சாட்சியின் உடன்படிக்கை
நன்மை பயக்கும் தேவாலோசனை
Nal Mana Saatchiyin Udanpadikkai
Nanmai Payakkum Devaalosanai

நேசத்தின் சின்னமாம் கீழ்படிதல்
நேசிக்கும் பிள்ளையின் புதுசாட்சி
Nesaththin Chinnamaam Keezhpadidhal
Nesikkum Pillaiyin Pudhu Saatchi

விசுவாசம் வந்தபின் திருமுழுக்கு
விடுதலை பெற்றபின் வரும் ஒழுங்கு
Visuvaasam Vandhapin Thirumuzhukku
Vidudhalai Petrpin Varum Ozhungu

முழு இதயத்துடன் விசுவாசித்தால்
முழுக்கினை பெற்றிட தடையுமில்லை
Muzhu Idhayaththudan Visuvaasiththaal
Muzhukkinai Petrida Thadaiyumillai

தாமதிப்பதற்கும் தருணமில்லை
ஆமோதிப்போம் அவர்தாள் பணிந்து
Thaamadhippatharkkum Tharunamillai
Aamodhippom Avar Thaal Panindhu

ஞானமடைந்து ஸ்நானம் பெற்றிடுவோம்
நானிலத்தில் அவர் வழி நடப்போம்
Gnaanamadaindhu Snaanam Petriduvom
Naanilaththil Avar Vazhi Nadappom

Vanathin Vasalum Thiranthida Lyrics Song Chords PPT - வானத்தின் வாசலும் திறந்திட Lyrics in English (Song Meaning)

வானத்தின் வாசலும் திறந்திட
வான்புறா வாழ்த்திட வந்திறங்க
The Gates Of Heaven Opened
And The Heavenly Dove Came Down

வானமும் வையகமும் வந்தினைய
வான்பிதா வாழ்த்துதல் வந்தொலிக்க
Heaven And Earth Came Together
The Voice Of The Heavenly Father Resounded

வான்மகன் இயேசுவும் யோர்தானிலே
வளைந்து குனிந்து மூழ்கியெழ
Jesus The Son Of Heaven In Jordan
Humbled Himself And Rose From Baptism

யெகோவா தேவன் எழுந்தருள
ஆவியாம் தேவனும் அசைவாடிட
Jehovah God Manifested
And The Spirit Of God Moved

தேவ குமாரனும் நீதி செய்ய
திரியேக தேவனை தரிசனம் பார்
The Son Of God Fulfilled Righteousness
Behold The Vision Of The Triune God

நல் மன சாட்சியின் உடன்படிக்கை
நன்மை பயக்கும் தேவாலோசனை
A Covenant Of A Good Conscience
A Divine Counsel That Brings Blessing

நேசத்தின் சின்னமாம் கீழ்படிதல்
நேசிக்கும் பிள்ளையின் புதுசாட்சி
Obedience The Sign Of Love
The New Testimony Of A Loving Child

விசுவாசம் வந்தபின் திருமுழுக்கு
விடுதலை பெற்றபின் வரும் ஒழுங்கு
Baptism After Faith
The Order That Follows Deliverance

முழு இதயத்துடன் விசுவாசித்தால்
முழுக்கினை பெற்றிட தடையுமில்லை
If One Believes With All The Heart
There Is No Barrier To Baptism

தாமதிப்பதற்கும் தருணமில்லை
ஆமோதிப்போம் அவர்தாள் பணிந்து
There Is No Time To Delay
Let Us Agree And Bow At His Feet

ஞானமடைந்து ஸ்நானம் பெற்றிடுவோம்
நானிலத்தில் அவர் வழி நடப்போம்
Let Us Gain Wisdom And Be Baptized
And Walk In His Way On Earth

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create