Vandhaachu Vandhachu Eluputhal Lyrics Song Chords PPT - வந்தாச்சு வந்தாச்சு எழுப்புதல்

வந்தாச்சு வந்தாச்சு எழுப்புதல்
நம் நாட்டிலே இந்திய (தமிழ்நாட்டிலே

1. ஜெபிக்கும் கூட்டம் பெருகுதே
திறப்பிலே நின்று ஜெபிக்குதே சாத்தானின்
வல்லமை தகர்ந்தே நொறுங்குதே
அல்லேலூயா அல்லேலூயா (3)

2. சிறுவர் கூட்டம் எழும்புதே
சீர் இயேசு ராஜனை துதிக்குதே
சிலுவை அன்பினால் தேசம் நிரம்புதே

3. வாலிபர் கூட்டம் எழும்புதே
வைராக்கியமாக ஜெபிக்குதே
சுவிசேஷத்தால் தேசம் நிரம்புதே

Vandhaachu Vandhachu Eluputhal lyrics songs, Vandhaachu Vandhachu Eluputhal song lyrics, Vandhaachu Vandhachu Eluputhal Lyrics Song Chords PPT - வந்தாச்சு வந்தாச்சு எழுப்புதல்

Sign in to access this feature Sign Up

Vandhaachu Vandhachu Eluputhal Lyrics Song Chords PPT - வந்தாச்சு வந்தாச்சு எழுப்புதல் Lyrics in English

Vandhaachchu Vandhaachchu Ezhuppudhal
Nam Naattilae India Tamilnaattilae

Jebikkum Koottam Perugudhae
Thirappilae Nindru Jebikkudhae Saaththaanin
Vallamai Thagarnthae Norungudhae
Hallelujah Hallelujah Hallelujah

Siruvar Koottam Ezhumbudhae
Seer Yesu Raajanai Thudhikkudhae
Siluvai Anbinaal Desam Nirambudhae

Vaalibar Koottam Ezhumbudhae
Vairaakkiyamaaga Jebikkudhae
Suviseshaththaal Desam Nirambudhae

Vandhaachu Vandhachu Eluputhal Lyrics Song Chords PPT - வந்தாச்சு வந்தாச்சு எழுப்புதல் Lyrics in English (Tanglish)

வந்தாச்சு வந்தாச்சு எழுப்புதல்
நம் நாட்டிலே இந்திய (தமிழ்நாட்டிலே)
Vandhaachu vandhaachu ezhupputhal
Nam naattile India (Tamilnaattile)

ஜெபிக்கும் கூட்டம் பெருகுதே
திறப்பிலே நின்று ஜெபிக்குதே சாத்தானின்
Jebikkum koottam perugudhe
Thirappile nindru jebikkudhe Saathaanin

வல்லமை தகர்ந்தே நொறுங்குதே
அல்லேலூயா அல்லேலூயா (3)
Vallamai thagarndhe norungudhe
Alleluyaa Alleluyaa (3)

சிறுவர் கூட்டம் எழும்புதே
சீர் இயேசு ராஜனை துதிக்குதே
சிலுவை அன்பினால் தேசம் நிரம்புதே
Siruvar koottam ezhumbudhe
Seer Yesu Raajanai thudhikkudhe
Siluvai anbinnaal desam nirambudhe

வாலிபர் கூட்டம் எழும்புதே
வைராக்கியமாக ஜெபிக்குதே
சுவிசேஷத்தால் தேசம் நிரம்புதே
Vaalibar koottam ezhumbudhe
Vairaakkiyamaaga jebikkudhe
Suviseshathaal desam nirambudhe

Vandhaachu Vandhachu Eluputhal Lyrics Song Chords PPT - வந்தாச்சு வந்தாச்சு எழுப்புதல் Lyrics in English (Song Meaning)

வந்தாச்சு வந்தாச்சு எழுப்புதல்
நம் நாட்டிலே இந்திய (தமிழ்நாட்டிலே)
Revival has come, revival has come
In our nation India (in Tamil Nadu)

ஜெபிக்கும் கூட்டம் பெருகுதே
திறப்பிலே நின்று ஜெபிக்குதே சாத்தானின்
The praying multitude is increasing
Standing in the gap and praying against Satan

வல்லமை தகர்ந்தே நொறுங்குதே
அல்லேலூயா அல்லேலூயா (3)
His power is being broken and shattered
Hallelujah, Hallelujah (3)

சிறுவர் கூட்டம் எழும்புதே
சீர் இயேசு ராஜனை துதிக்குதே
சிலுவை அன்பினால் தேசம் நிரம்புதே
The children are rising up
Praising King Jesus with honor
The nation is being filled with the love of the Cross

வாலிபர் கூட்டம் எழும்புதே
வைராக்கியமாக ஜெபிக்குதே
சுவிசேஷத்தால் தேசம் நிரம்புதே
The youth are rising up
Praying with zeal and dedication
The nation is being filled with the Gospel

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create