Vanemengum Thootharhalellam Lyrics Song Chords PPT - வானமெங்கும் தூதர்களெல்லாம்

வானமெங்கும் தூதர்களெல்லாம்
ஆர்ப்பரிக்கும் காரணமென்ன?
சேனைகளின் கர்த்தர் பிறந்தார்
சின்ன மாட்டுத் தொழுவத்திலே

ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
இயேசுநாமம் வாழ்கவென்றே அல்லேலூயா
ஸ்தோத்திரிப்போம் ஸ்தோத்தரிப்போம்
இயேசுராஜா மீட்பரென்றே அல்லேலூயா

இஸ்ரவேலே இஸ்ரவேலே
களி கூர்வோம் ராஜா வந்தார் அல்லேலூயா
ஜெருசலேமே ஜெருசலேமே
இம்மானுவேல் நம்மில் வந்தார் அல்லேலூயா

Vanemengum Thootharhalellam lyrics songs, Vanemengum Thootharhalellam song lyrics, Vanemengum Thootharhalellam Lyrics Song Chords PPT - வானமெங்கும் தூதர்களெல்லாம்

Sign in to access this feature Sign Up

Vanemengum Thootharhalellam Lyrics Song Chords PPT - வானமெங்கும் தூதர்களெல்லாம் Lyrics in English

Vaanamengum Thoodhargalellaam
Aarpparikkum Kaaranam Enna
Senaigalin Karththar Pirandhaar
Chinna Maattuth Thozhuvaththile

Aarpparippom Aarpparippom
Yesu Naamam Vaazhgavenre Alleluyaa
Sthoththarippom Sthoththarippom
Yesu Raajaa Meetparenre Alleluyaa

Isravele Isravele
Kali Koorvom Raajaa Vandhaar Alleluyaa
Jerusalemae Jerusalemae
Immaanuvel Nammil Vandhaar Alleluyaa

Vanemengum Thootharhalellam Lyrics Song Chords PPT - வானமெங்கும் தூதர்களெல்லாம் Lyrics in English (Tanglish)

வானமெங்கும் தூதர்களெல்லாம்
ஆர்ப்பரிக்கும் காரணமென்ன?
Vaanamengum Thoodhargalellaam
Aarpparikkum Kaaranam Enna?

சேனைகளின் கர்த்தர் பிறந்தார்
சின்ன மாட்டுத் தொழுவத்திலே
Senaigalin Karththar Pirandhaar
Chinna Maattuth Thozhuvaththile

ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
இயேசுநாமம் வாழ்கவென்றே அல்லேலூயா
Aarpparippom Aarpparippom
Yesu Naamam Vaazhgavendre Hallelujah

ஸ்தோத்திரிப்போம் ஸ்தோத்தரிப்போம்
இயேசுராஜா மீட்பarendre Hallelujah
Sthoththirippom Sthoththarippom
Yesu Raajaa Meetparendre Hallelujah

இஸ்ரவேலே இஸ்ரவேலே
களி கூர்வோம் ராஜா வந்தார் அல்லேலூயா
Isravele Isravele
Kali Koorvom Raajaa Vandhaar Hallelujah

ஜெருசலேமே ஜெருசலேமே
இம்மானுவேல் நம்மில் வந்தார் அல்லேலூயா
Jerusaleme Jerusaleme
Immanuvel Nammil Vandhaar Hallelujah

Vanemengum Thootharhalellam Lyrics Song Chords PPT - வானமெங்கும் தூதர்களெல்லாம் Lyrics in English (Song Meaning)

வானமெங்கும் தூதர்களெல்லாம்
ஆர்ப்பரிக்கும் காரணமென்ன?
Why are all the angels in heaven
Shouting with great rejoicing?

சேனைகளின் கர்த்தர் பிறந்தார்
சின்ன மாட்டுத் தொழுவத்திலே
The Lord of Hosts is born
In a humble cattle stable

ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
இயேசுநாமம் வாழ்கவென்றே அல்லேலூயா
Let us rejoice, let us rejoice
Hallelujah! Long live the name of Jesus

ஸ்தோத்திரிப்போம் ஸ்தோத்தரிப்போம்
இயேசுராஜா மீட்பரென்றே அல்லேலூயா
Let us praise, let us praise
Hallelujah! Jesus the King is our Savior

இஸ்ரவேலே இஸ்ரவேலே
களி கூர்வோம் ராஜா வந்தார் அல்லேலூயா
O Israel, O Israel
Rejoice, for the King has come, Hallelujah

ஜெருசலேமே ஜெருசலேமே
இம்மானுவேல் நம்மில் வந்தார் அல்லேலூயா
O Jerusalem, O Jerusalem
Immanuel has come among us, Hallelujah

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create