வந்தாளும் யேசுவே வாருமிதில் – தேவ
மைந்தர்கள் கூடுமிந் நேரமிதில்
1.பத்மு தீவில் பரிசுத்த நாளில்
வந்த வண்ணமே சத்துருக்கள்
கூட்டமெல்லாம் சக்தியற்றுச் சோரவே
இத்தினத்தில் இங்கு வந்திடும் – தேவா
2.நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர்
யாவர்க்கும் கல்வாரியின் அன்பையின்று
கர்த்தனே நீர் காட்டியே நற்குணம்
அவர்க்கு நல்கிடும் – தேவா
3.சக்தியில்லை எங்களுக்கு சாம்பலும்
தூசியும் கர்த்தனே கருணை
கூர்ந்து தந்திடும் சர்வாயுதம்
புத்தியாக யுத்தம் செய்திட – தேவா
4.என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன்
உத்தரம் பின்னும் நீ அறிந்திடாத
வல்லமைகள் காட்டுவேன்
என்றவா இந்நேரம் வாருமே – தேவா
5.சதா காலங்களிலும் இருப்பேனுங்கள்
கூடவே சத்துருவின் வல்லமைகள்
ஒன்றும் மேற்கொள்ளாதென்றீர்
ஆதலாலனந்த ஸ்தோத்திரம் – தேவா
Vanthalum Yesuve Vaarumithil lyrics songs,Vanthalum Yesuve Vaarumithil song lyrics ,Vanthalum Yesuve Vaarumithil Lyrics Song Chords PPT - வந்தாளும் யேசுவே வாருமிதில், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Vandhaalum Yesuve vaarumidhil Deva
Maindhargal koodumin neramidhil
Pathmu theevil parisuththa naalil
Vandha vannamae saththurukkal
Koottamellaam sakthiyatruch sorave
Iththinaththil ingu vandhidum Deva
Nalvazhiyai naadidaamal odum narar
Yaavarkkum Kalvaariyin anbaiyindru
Karththane neer kaattiye narkkunam
Avarkku nalgidum Deva
Sakthiyillai engalukku saambalum
Thoosiyum Karththane karunai
Koornthu thandhidum sarvaayudham
Buththiyaaga yuththam seidhida Deva
Ennai nokki koopidil aliththiduven
Uththaram pinnum nee arindhidaadha
Vallamaigal kaattuven
Endravaa inneram vaarume Deva
Sadhaa kaalangalilum iruppeanungal
Koodave saththuruvin vallamaigal
Ondrum merkkollaadhendreer
Aadhalal anandha sthoththiram Deva
வந்தாளும் யேசுவே வாருமிதில் தேவ
மைந்தர்கள் கூடுமிந் நேரமிதில்
Vandhaalum Yesuve vaarumidhil Deva
Maindhargal koodumin neramidhil
பத்மு தீவில் பரிசுத்த நாளில்
வந்த வண்ணமே சத்துருக்கள்
Pathmu theevil parisuththa naalil
Vandha vannamae saththurukkal
கூட்டமெல்லாம் சக்தியற்றுச் சோரவே
இத்தினத்தில் இங்கு வந்திடும் தேவா
Koottamellaam sakthiyatruch sorave
Iththinaththil ingu vandhidum Deva
நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர்
யாவர்க்கும் கல்வாரியின் அன்பையின்று
Nalvazhiyai naadidaamal odum narar
Yaavarkkum Kalvaariyin anbaiyindru
கர்த்தனே நீர் காட்டியே நற்குணம்
அவர்க்கு நல்கிடும் தேவா
Karththane neer kaattiye narkkunam
Avarkku nalgidum Deva
சக்தியில்லை எங்களுக்கு சாம்பலும்
தூசியும் கர்த்தனே கருணை
Sakthiyillai engalukku saambalum
Thoosiyum Karththane karunai
கூர்ந்து தந்திடும் சர்வாயுதம்
புத்தியாக யுத்தம் செய்திட தேவா
Koornthu thandhidum sarvaayudham
Buththiyaaga yuththam seidhida Deva
என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன்
உத்தரம் பின்னும் நீ அறிந்திடாத
Ennai nokki koopidil aliththiduven
Uththaram pinnum nee arindhidaadha
வல்லமைகள் காட்டுவேன்
என்றவா இந்நேரம் வாருமே தேவா
Vallamaigal kaattuven
Endravaa inneram vaarume Deva
சதா காலங்களிலும் இருப்பேனுங்கள்
கூடவே சத்துருவின் வல்லமைகள்
Sadhaa kaalangalilum iruppeanungal
Koodave saththuruvin vallamaigal
ஒன்றும் மேற்கொள்ளாதென்றீர்
ஆதலாலனந்த ஸ்தோத்திரம் தேவா
Ondrum merkkollaadhendreer
Aadhalal anandha sthoththiram Deva
வந்தாளும் யேசுவே வாருமிதில் தேவ
மைந்தர்கள் கூடுமிந் நேரமிதில்
Come, O Jesus, come here O Lord
At this time when Your children gather
பத்மு தீவில் பரிசுத்த நாளில்
வந்த வண்ணமே சத்துருக்கள்
On the holy day at the isle of Patmos
As You came, the enemies
கூட்டமெல்லாம் சக்தியற்றுச் சோரவே
இத்தினத்தில் இங்கு வந்திடும் தேவா
May every gathering lose its power and fade
Come here today, O God
நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர்
யாவர்க்கும் கல்வாரியின் அன்பையின்று
To all people running without seeking the right way
Show the love of Calvary
கர்த்தனே நீர் காட்டியே நற்குணம்
அவர்க்கு நல்கிடும் தேவா
Lord, reveal it and grant
Goodness unto them, O God
சக்தியில்லை எங்களுக்கு சாம்பலும்
தூசியும் கர்த்தனே கருணை
We have no strength, only ashes
And dust, Lord have mercy
கூர்ந்து தந்திடும் சர்வாயுதம்
புத்தியாக யுத்தம் செய்திட தேவா
Grant us the full armor
To fight wisely, O God
என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன்
உத்தரம் பின்னும் நீ அறிந்திடாத
Call unto Me and I will answer
And reveal things unknown to you
வல்லமைகள் காட்டுவேன்
என்றவா இந்நேரம் வாருமே தேவா
I will show mighty things
O Lord who said so, come now
சதா காலங்களிலும் இருப்பேனுங்கள்
கூடவே சத்துருவின் வல்லமைகள்
I will be with you always
And the powers of the enemy
ஒன்றும் மேற்கொள்ளாதென்றீர்
ஆதலாலனந்த ஸ்தோத்திரம் தேவா
Shall not prevail, You said
Therefore endless praise, O God
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List