Vanthalume Ennalume Ub Lyrics Song Chords PPT - வந்தாளுமே எந்நாளுமே உன்

1. வந்தாளுமே எந்நாளுமே, உன் நாமமே என் தாபமே
இந்நேரமே கண்பாருமே

2. தேவாவியே வரந்தாரும், இப்பாவியின் பாவம் தீரும்
உம் ஜோதியின் ஒளிவீசும்

3. சத்துருக்கள் சதி செய்ய நித்தம் என்னை நெருக்குகிறார்
அத்தனே நீர் அடைக்கலம்

4. இப்பாரிலே நின்பேரையே தப்பாமலே யான் பாடியே
எப்போதுமே கொண்டாடுவேன்

5. என் மேசையா உன் ஆசையைக் கொண்டோசையாய் நான் பேசவே
நின்னாசி தா நந் நேசமாய்

6. நாதனுன்னை எந்நேரமும் ஓதும் ஏழைப் பாவியேனை
ஆதரித்தே ஆண்டருள்வாய்

Vanthalume Ennalume Ub lyrics songs,Vanthalume Ennalume Ub song lyrics ,Vanthalume Ennalume Ub Lyrics Song Chords PPT - வந்தாளுமே எந்நாளுமே உன், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vanthalume Ennalume Ub Lyrics Song Chords PPT - வந்தாளுமே எந்நாளுமே உன் Lyrics in English

Vandhaalumae ennnaalumae, un naamamae en thaapamae
Innaeramae kanpaarumae

Devaaviyae varandhaarum, ippaviya pin paavam theerum
Um jothiyin oliveesum

Saththurukkal sathi seiyya niththam ennai nerukkiraar
Aththanae neer adaikkalam

Ippaarilae ninpaerae thappamaelae yaan paadiyae
Eppodhumae kondaadhuven

En meesaiyaa un aasaiaik kondoosaiaa naan pesave
Ninnaasi thaa nan nesamaai

Naadhan unnai ennnaeramum oodum ezhaip paaviyaenai
Aadharithae aandharulvaai

Vanthalume Ennalume Ub Lyrics Song Chords PPT - வந்தாளுமே எந்நாளுமே உன் Lyrics in English (Tanglish)

வந்தாளுமே எந்நாளுமே, உன் நாமமே என் தாபமே
இந்நேரமே கண்பாருமே
Vandhalume ennalume, un namame en thapame
Innerame kanparume

தேவாவியே வரந்தாரும், இப்பாவியின் பாவம் தீரும்
உம் ஜோதியின் ஒளிவீசும்
Devaviye varantharum, ippaviin paavam theerum
Um jothiyin oliveesum

சத்துருக்கள் சதி செய்ய நித்தம் என்னை நெருக்குகிறார்
அத்தனே நீர் அடைக்கலம்
Sathurukal sathi seiya nitham ennai nerukugirar
Aththane neer adaikkalam

இப்பாரிலே நின்பேரையே தப்பாமலே யான் பாடியே
எப்போதுமே கொண்டாடுவேன்
Ipaarile ninperaie thappamale yaan padiye
Eppothume kondaaduven

என் மேசையா உன் ஆசையைக் கொண்டோசையாய் நான் பேசவே
நின்னாசி தா நந் நேசமாய்
En mesaiya un aasaiyaik kondosaiyaai naan pesave
Ninnasi dha nan nesamai

நாதனுன்னை எந்நேரமும் ஓடும் ஏழைப் பாவியேனை
ஆதரித்தே ஆண்டருள்வாய்
Nadhanunnai ennermum odum ezhaip paaviyeanai
Adarithae andarulvaai

Vanthalume Ennalume Ub Lyrics Song Chords PPT - வந்தாளுமே எந்நாளுமே உன் Lyrics in English (Song Meaning)

வந்தாளுமே எந்நாளுமே, உன் நாமமே என் தாபமே
இந்நேரமே கண்பாருமே
He came every day, Your name is my refuge
I see it at this very moment

தேவாவியே வரந்தாரும், இப்பாவியின் பாவம் தீரும்
உம் ஜோதியின் ஒளிவீசும்
O God, when You came, the sin of this sinner ended
The light of Your glory shone

சத்துருக்கள் சதி செய்ய நித்தம் என்னை நெருக்குகிறார்
அத்தனே நீர் அடைக்கலம்
Enemies plot against me daily
But You are my hiding place

இப்பாரிலே நின்பேரையே தப்பாமலே யான் பாடியே
எப்போதுமே கொண்டாடுவேன்
I will sing without fail here
And celebrate always

என் மேசையா உன் ஆசையைக் கொண்டோசையாய் நான் பேசவே
நின்னாசி தா நந் நேசமாய்
My Lord, I speak according to Your will
Filled with Your love

நாதனுன்னை எந்நேரமும் ஓடும் ஏழைப் பாவியேனை
ஆதரித்தே ஆண்டருள்வாய்
The Lord always helped me, a poor sinner
He supported me with His grace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create