வந்தாரு(2) இயேசு வந்தாரு
உலகத்தின் பாவம் போக்க இயேசு வந்தாரு
மீண்டும் வருவேன் என்று சொன்னாரு
மாரநாதா(2) இயேசு வருகிறார்
1.உலகத்தின் பாவம் போக்கவே
பாலனாய் இயேசு பிறந்தார்
உலகத்தை நியாயம் தீர்க்க வருவார்
இராஜாவாய் இயேசு பிறந்தார்
நியாயந்தீர்க்க(2) இயேசு பிறந்தார் (2)
2.கண்ணீரை என்றும் துடைக்கவே
பாலனாய் இயேசு பிறந்தார்
கண்ணீருக்கு பதிலை கொடுக்க வருவார்
ராஜாவாய் இயேசு பிறந்தார்
பதில் கொடுக்க (2) இயேசு வருகிறார்
3.சாத்தானின் தலையை நசுக்கவே
பாலனாய் இயேசு பிறந்தார்
முற்றிலும் ஜெயத்தை கொடுக்க வருவார்
ராஜாவாய் இயேசு பிறந்தார்
ஜெயம் கொடுக்க (2) இயேசு வருகிறார்
மாரநாதா(2) இயேசு வருகிறார்
ஜெயம் கொடுக்க(2) இயேசு வருகிறார்
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Hanukkah songs lyrics, new christmas songs lyrics, christmas songs lyrics, vantharu vantharu yesu lyrics, vantharu vantharu yesu songs lyrics
Sign in to access this feature Sign Up
Vandhāru (2) Yeshu vandhāru
Ulagathin pāvam pokka Yeshu vandhāru
Meendum varuven endru sonnaru
Maranatha (2) Yeshu varugiraar
1.Ulagathin pāvam pokkave pālanaai Yeshu pirandhaar
Ulagathai niyaayam theerkka varuvaar rājavaai Yeshu pirandhaar
Niayaam theerkka (2) Yeshu pirandhaar (2)
2.Kanneerai endrum thudaikkave pālanaai Yeshu pirandhaar
Kanneerukku bathilai kodukka varuvaar rājavaai Yeshu pirandhaar
Bathil kodukka (2) Yeshu varugiraar
3.Saathaanin thalaiyai nasukkave pālanaai Yeshu pirandhaar
Mutrilum jeyathai kodukka varuvaar rājavaai Yeshu pirandhaar
Jeyam kodukka (2) Yeshu varugiraar
Maranatha (2) Yeshu varugiraar
Jeyam kodukka (2) Yeshu varugiraar
வந்தாரு (2) இயேசு வந்தாரு
உலகத்தின் பாவம் போக்க இயேசு வந்தாரு
Vandhāru (2) Yeshu vandhāru
Ulagathin pāvam pokka Yeshu vandhāru
மீண்டும் வருவேன் என்று சொன்னாரு
மாரநாதா (2) இயேசு வருகிறார்
Meendum varuven endru sonnaru
Maranatha (2) Yeshu varugiraar
உலகத்தின் பாவம் போக்கவே பாலனாய் இயேசு பிறந்தார்
உலகத்தை நியாயம் தீர்க்க வருவார் இராஜாவாய் இயேசு பிறந்தார்
Ulagathin pāvam pokkave pālanaai Yeshu pirandhaar
Ulagathai niyaayam theerkka varuvaar rājavaai Yeshu pirandhaar
நியாயந்தீர்க்க (2) இயேசு பிறந்தார் (2)
Niayaam theerkka (2) Yeshu pirandhaar (2)
கண்ணீரை என்றும் துடைக்கவே பாலனாய் இயேசு பிறந்தார்
கண்ணீருக்கு பதிலை கொடுக்க வருவார் ராஜாவாய் இயேசு பிறந்தார்
Kanneerai endrum thudaikkave pālanaai Yeshu pirandhaar
Kanneerukku bathilai kodukka varuvaar rājavaai Yeshu pirandhaar
பதில் கொடுக்க (2) இயேசு வருகிறார்
Bathil kodukka (2) Yeshu varugiraar
சாத்தானின் தலையை நசுக்கவே பாலனாய் இயேசு பிறந்தார்
முற்றிலும் ஜெயத்தை கொடுக்க வருவார் ராஜாவாய் இயேசு பிறந்தார்
Saathaanin thalaiyai nasukkave pālanaai Yeshu pirandhaar
Mutrilum jeyathai kodukka varuvaar rājavaai Yeshu pirandhaar
ஜெயம் கொடுக்க (2) இயேசு வருகிறார்
Jeyam kodukka (2) Yeshu varugiraar
மாரநாதா (2) இயேசு வருகிறார்
ஜெயம் கொடுக்க (2) இயேசு வருகிறார்
Maranatha (2) Yeshu varugiraar
Jeyam kodukka (2) Yeshu varugiraar
வந்தாரு (2) இயேசு வந்தாரு
மீண்டும் வருவேன் என்று சொன்னாரு
Jesus came (2), Jesus came
“I will come again,” He said
1.உலகத்தின் பாவம் போக்கவே பாலனாய் இயேசு பிறந்தார்
நியாயந்தீர்க்க வருவார் இராஜாவாய் இயேசு பிறந்தார்
Born as a child to take away the sins of the world
He will come as King to judge the world
2.கண்ணீரை என்றும் துடைக்கவே பாலனாய் இயேசு பிறந்தார்
கண்ணீருக்கு பதிலை கொடுக்க வருவார் ராஜாவாய் இயேசு பிறந்தார்
Born as a child to wipe away every tear
He will come as King to answer every tear
3.சாத்தானின் தலையை நசுக்கவே பாலனாய் இயேசு பிறந்தார்
முற்றிலும் ஜெயத்தை கொடுக்க வருவார் ராஜாவாய் இயேசு பிறந்தார்
Born as a child to crush Satan’s head
He will come as King to give complete victory
மாரநாதா (2) இயேசு வருகிறார்
ஜெயம் கொடுக்க (2) இயேசு வருகிறார்
Maranatha (2) Jesus is coming
He is coming to give victory (2)
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List