Vanzhaiulla Athumavai Nan Lyrics Song Chords PPT - வாஞ்சையுள்ள தேவனை நான்

வாஞ்சையுள்ள தேவனை நான் வாழ்த்திப்பாடுவேன்
அவர் வலக்கரம் தாங்கினதை சொல்லி மகிழ்வேன்

நித்தம் நம்மை வழிநடத்திடுவார்
அவர் தினமும் நம்மை காத்திடுவார்

பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன்
கலங்கிடாதே உன்னை நித்தமும் காக்கிறேன்

செங்கடலைப் பிளந்தார் அற்புதம் செய்தார்
சீயோனின் தேவன் என் பக்கபலன் ஆனார்

பாசங்கொண்டவர் இயேசு பாவத்கை மன்னிப்பவர்
பரலோகத்தில் நம்மை கொண்டு சேர்ப்பவர்

Vanzhaiulla Athumavai Nan lyrics songs,Vanzhaiulla Athumavai Nan song lyrics ,Vanzhaiulla Athumavai Nan Lyrics Song Chords PPT - வாஞ்சையுள்ள தேவனை நான், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vanzhaiulla Athumavai Nan Lyrics Song Chords PPT - வாஞ்சையுள்ள தேவனை நான் Lyrics in English

Vaanchayulla Devanai naan vaazhthippaadhuven
Avar valakkaram thaanginaadhai solli magizhven

Nitham nammai vazhinadaththiduvaar
Avar dhinammum nammai kaaththiduvaar

Bayappadaadhe naan unnudan irukkiren
Kalangidaadhe unnai niththamum kaakkiren

Sengadalaip pilandhaar arpudham seidhaar
Siyonin Devan en pakkapalan aanaar

Paasangondavar Yesu paavathkai mannippar
Paralogathil nammai kondu serppar

Vanzhaiulla Athumavai Nan Lyrics Song Chords PPT - வாஞ்சையுள்ள தேவனை நான் Lyrics in English (Tanglish)

வாஞ்சையுள்ள தேவனை நான் வாழ்த்திப்பாடுவேன்
அவர் வலக்கரம் தாங்கினதை சொல்லி மகிழ்வேன்
Vaanchayulla Devanai naan vaazhthippaadhuven
Avar valakkaram thaanginaadhai solli magizhven

நித்தம் நம்மை வழிநடத்திடுவார்
அவர் தினமும் நம்மை காத்திடுவார்
Nitham nammai vazhinadaththiduvaar
Avar dhinammum nammai kaaththiduvaar

பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன்
கலங்கிடாதே உன்னை நித்தமும் காக்கிறேன்
Bayappadaadhe naan unnudan irukkiren
Kalangidaadhe unnai niththamum kaakkiren

செங்கடலைப் பிளந்தார் அற்புதம் செய்தார்
சீயோனின் தேவன் என் பக்கபலன் ஆனார்
Sengadalaip pilandhaar arpudham seidhaar
Siyonin Devan en pakkapalan aanaar

பாசங்கொண்டவர் இயேசு பாவத்கை மன்னிப்பவர்
பரலோகத்தில் நம்மை கொண்டு சேர்ப்பவர்
Paasangondavar Yesu paavathkai mannippar
Paralogathil nammai kondu serppar

Vanzhaiulla Athumavai Nan Lyrics Song Chords PPT - வாஞ்சையுள்ள தேவனை நான் Lyrics in English (Song Meaning)

வாஞ்சையுள்ள தேவனை நான் வாழ்த்திப்பாடுவேன்
அவர் வலக்கரம் தாங்கினதை சொல்லி மகிழ்வேன்
I will praise the Lord full of desire,
And rejoice in the power He has carried.

நித்தம் நம்மை வழிநடத்திடுவார்
அவர் தினமும் நம்மை காத்திடுவார்
He guides us every day,
And protects us daily.

பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன்
கலங்கிடாதே உன்னை நித்தமும் காக்கிறேன்
Do not be afraid, for I am with you,
Do not worry, I will always keep you safe.

செங்கடலைப் பிளந்தார் அற்புதம் செய்தார்
சீயோனின் தேவன் என் பக்கபலன் ஆனார்
He parted the Red Sea and performed miracles,
The God of Zion has become my strong helper.

பாசங்கொண்டவர் இயேசு பாவத்கை மன்னிப்பவர்
பரலோகத்தில் நம்மை கொண்டு சேர்ப்பவர்
Jesus, full of compassion, forgives our sins,
And will bring us to Heaven.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create