வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே
புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன் இனிமையிலும்
இனிமையான அழகிய வானே பேரொளியில்
என்னை நடக்க செய்தீரே
நீங்க வந்திட்டதால பாவம் போச்சு கவலை எல்லாம் போயே போச்சு சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே
தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர் மனிதனாக மாறி இங்கே அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான்
உம்மைப் போற்றுவேன் நான் உம்மைப் புகழுவேன் தினம் நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன்
என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடிருக்கின்றீரே இனி என்னாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே
ஆதி திருவார்த்தையே விடிவெள்ளி நட்சத்திரமே
பரலோக ராஜாவே நீர்தான் இயேசய்யா
கன்னியின் மைந்தனாக யூத ராஜ சிங்கமாக
தேவ ஆட்டுக் குட்டியாய் வந்தீர் இயேசையா
நியாயப்பிரமாணத்தை மாற்றி எழுதும் தேவன் நீரே புது
உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே தேவ
கிருபையின் முழு உருவம் நீரே நீரே நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும் களிகூர்ந்து பாடுவேன்
Varalattinaiyae Irandai Piritha lyrics songs,Varalattinaiyae Irandai Piritha song lyrics ,Varalattinaiyae Irandai Piritha Lyrics Song Chords PPT - வரலாற்றினையே இரண்டாய் பிரித்த, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Varalatrinaiye irandaai piritha athisaya vaaney
Puvi meettidave mannil vandheere then inimaiyilum
Inimaiyaana azhagiya vaaney peroliyil
Ennai nadakka seidheere
Neenga vandhittadhaala paavam pochu
Kavalai ellaam poye pochu
Saabangal ellaam maranju ponade
Devan parathilirundhu irangi vandheer
Manidhanaga maari inge
Adimai ennaiyum meettu kondheere naan
Ummaip potruven naan
Ummaip pugazhuven
Dhinam nandri solli anbai paadi
Ummai vananguven
En Immanuel neere
Neer ennodirukkindreere
Ini ennaalume um naamame
Paadi potruvene
Aadhi thiruvaarthaiye
Vidivelli natchathirame
Paraloga raajave
Neerthaan Yesaiyya
Kanniyin maindhanaaga
Yudha raaja singamaaga
Deva aattukkuttiyaai vandheer
Yesaiyya
Niyaayapiramaanaththai maatri ezhuthum
Devan neere pudhu
Udanpadikkaiyin maththiyastharum
Neere neere Deva
Kirubaiyin muzhu uruvam neere neere
Neer ennodirukkum ovvoru naalum
Kalikoornthu paaduven
வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே
புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன் இனிமையிலும்
Varalatrinaiye irandaai piritha athisaya vaaney
Puvi meettidave mannil vandheere then inimaiyilum
இனிமையான அழகிய வானே பேரொளியில்
என்னை நடக்க செய்தீரே
Inimaiyaana azhagiya vaaney peroliyil
Ennai nadakka seidheere
நீங்க வந்திட்டதால பாவம் போச்சு
கவலை எல்லாம் போயே போச்சு
சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே
Neenga vandhittadhaala paavam pochu
Kavalai ellaam poye pochu
Saabangal ellaam maranju ponade
தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர்
மனிதனாக மாறி இங்கே
அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான்
Devan parathilirundhu irangi vandheer
Manidhanaga maari inge
Adimai ennaiyum meettu kondheere naan
உம்மைப் போற்றுவேன் நான்
உம்மைப் புகழுவேன்
தினம் நன்றி சொல்லி அன்பை பாடி
உம்மை வணங்குவேன்
Ummaip potruven naan
Ummaip pugazhuven
Dhinam nandri solli anbai paadi
Ummai vananguven
என் இம்மானுவேல் நீரே
நீர் என்னோடிருக்கின்றீரே
இனி என்னாளுமே உம் நாமமே
பாடி போற்றுவேனே
En Immanuel neere
Neer ennodirukkindreere
Ini ennaalume um naamame
Paadi potruvene
ஆதி திருவார்த்தையே
விடிவெள்ளி நட்சத்திரமே
பரலோக ராஜாவே
நீர்தான் இயேசய்யா
Aadhi thiruvaarthaiye
Vidivelli natchathirame
Paraloga raajave
Neerthaan Yesaiyya
கன்னியின் மைந்தனாக
யூத ராஜ சிங்கமாக
தேவ ஆட்டுக் குட்டியாய் வந்தீர்
இயேசையா
Kanniyin maindhanaaga
Yudha raaja singamaaga
Deva aattukkuttiyaai vandheer
Yesaiyya
நியாயப்பிரமாணத்தை மாற்றி எழுதும்
தேவன் நீரே புது
உடன்படிக்கையின் மத்தியஸ்தரும்
நீரே நீரே தேவ
Niyaayapiramaanaththai maatri ezhuthum
Devan neere pudhu
Udanpadikkaiyin maththiyastharum
Neere neere Deva
கிருபையின் முழு உருவம் நீரே நீரே
நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
களிகூர்ந்து பாடுவேன்
Kirubaiyin muzhu uruvam neere neere
Neer ennodirukkum ovvoru naalum
Kalikoornthu paaduven
வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே
புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன் இனிமையிலும்
O wonder who split history in two
You came to earth to redeem it, sweeter than honey
இனிமையான அழகிய வானே பேரொளியில்
என்னை நடக்க செய்தீரே
Beautiful and sweet One in great light
You made me walk in it
நீங்க வந்திட்டதால பாவம் போச்சு
கவலை எல்லாம் போயே போச்சு
சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே
Because You came, sin is gone
All worries are gone, curses disappeared
தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர்
மனிதனாக மாறி இங்கே
அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான்
God came down from heaven
Became man and redeemed even me
உம்மைப் போற்றுவேன் நான்
உம்மைப் புகழுவேன்
தினம் நன்றி சொல்லி அன்பை பாடி
உம்மை வணங்குவேன்
I will praise You
I will glorify You
Daily I will thank You, sing love
And worship You
என் இம்மானுவேல் நீரே
நீர் என்னோடிருக்கின்றீரே
இனி என்னாளுமே உம் நாமமே
பாடி போற்றுவேனே
You are my Immanuel
You are with me
Forever I will sing
And praise Your name
ஆதி திருவார்த்தையே
விடிவெள்ளி நட்சத்திரமே
பரலோக ராஜாவே
நீர்தான் இயேசய்யா
The beginning Word
The morning star
King of heaven
You are Jesus
கன்னியின் மைந்தனாக
யூத ராஜ சிங்கமாக
தேவ ஆட்டுக் குட்டியாய் வந்தீர்
இயேசையா
Born of a virgin
Lion of Judah
Came as the Lamb of God
Jesus
நியாயப்பிரமாணத்தை மாற்றி எழுதும்
தேவன் நீரே புது
உடன்படிக்கையின் மத்தியஸ்தரும்
நீரே நீரே தேவ
You rewrote the law
You are God of the new covenant
The mediator of it
கிருபையின் முழு உருவம் நீரே நீரே
நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
களிகூர்ந்து பாடுவேன்
You are the fullness of grace
Every day You are with me
I will rejoice and sing
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List