Varam Vendum Neer Ennil Lyrics Song Chords PPT - வரம் வேண்டும் (4) நீர் என்னில் தங்கும்

வரம் வேண்டும் (4) நீர் என்னில் தங்கும்
வரம் வேண்டும் (2) நீர் என்னில் தங்கும்
காலங்கள் மாறும் கவலைகள் தீரும்
க ர்த்தாவே என் பக்கம் நீர்வரம் வேண்டும் (2)

1. கடலோடு காற்றாக, நதியோடு மழையாக
இரவோடு நிலவாக உம்மைச் சேருவேன்
தினம் தேடி வந்தேன் நன்றி சொல்லிடவே
உம் சிலுவையின் அதில் எந்தன் உயிர்காத்ததை

2. என் ஆவி ஆன்மாவும் நீர் தந்த இந்நாவும்
நாள்தோறும் உம் நாமம் புகழ்பாடுதே
இங்கு எந்நாளும் என்னில் என்னோடு நீரும்-
இருக்கும் நிலை ஒன்று போதும் போதும்

Varam Vendum Neer Ennil lyrics songs, Varam Vendum Neer Ennil song lyrics, Varam Vendum Neer Ennil Lyrics Song Chords PPT - வரம் வேண்டும் (4) நீர் என்னில் தங்கும்

Sign in to access this feature Sign Up

Varam Vendum Neer Ennil Lyrics Song Chords PPT - வரம் வேண்டும் (4) நீர் என்னில் தங்கும் Lyrics in English

Varam Vendum Varam Vendum
Varam Vendum Varam Vendum Neer Ennil Thangum
Varam Vendum Varam Vendum Neer Ennil Thangum

Kaalangal Maarum Kavalaigal Theerum
Karththaave En Pakkam Neer Varam Vendum
Kaalangal Maarum Kavalaigal Theerum
Karththaave En Pakkam Neer Varam Vendum

Kadalodu Kaatraaga Nadhiyodu Mazhaiyaaga
Iravodu Nilavaaga Ummaich Seruven
Dhinam Thedi Vandhen Nandri Sollidave
Um Siluvaiyin Adhil Endhan Uyir Kaaththadhai

En Aavi Aanmaavum Neer Thandha Innaavum
Naalthorum Um Naamam Pugazh Paadudhe
Ingu Ennaalum Ennil Ennodu Neerum
Irukkum Nilai Ondru Podhum Podhum

Varam Vendum Neer Ennil Lyrics Song Chords PPT - வரம் வேண்டும் (4) நீர் என்னில் தங்கும் Lyrics in English (Tanglish)

வரம் வேண்டும்
நீர் என்னில் தங்கும்
Varam vendum
Neer ennil thangum

வரம் வேண்டும்
நீர் என்னில் தங்கும்
Varam vendum
Neer ennil thangum

காலங்கள் மாறும் கவலைகள் தீரும்
கர்த்தாவே என் பக்கம் நீர்வரம் வேண்டும்
Kaalangal maarum kavalaigal theerum
Karththaave en pakkam neer varam vendum

கடலோடு காற்றாக, நதியோடு மழையாக
இரவோடு நிலவாக உம்மைச் சேருவேன்
Kadalodu kaatraaga, nadhiyodu mazhaiyaaga
Iravodu nilavaaga ummaich seruven

தினம் தேடி வந்தேன் நன்றி சொல்லிடவே
உம் சிலுவையின் அதில் எந்தன் உயிர்காத்ததை
Dhinam thedi vandhen nandri sollidave
Um siluvaiyin adhil endhan uyir kaaththadhai

என் ஆவி ஆன்மாவும் நீர் தந்த இந்நாவும்
நாள்தோறும் உம் நாமம் புகழ்பாடுதே
En aavi aanmaavum neer thandha innaavum
Naalthorum um naamam pugazh paadudhe

இங்கு எந்நாளும் என்னில் என்னோடு நீரும்
இருக்கும் நிலை ஒன்று போதும் போதும்
Ingu ennaalum ennil ennodu neerum
Irukkum nilai ondru podhum podhum

Varam Vendum Neer Ennil Lyrics Song Chords PPT - வரம் வேண்டும் (4) நீர் என்னில் தங்கும் Lyrics in English (Song Meaning)

வரம் வேண்டும்
நீர் என்னில் தங்கும்
I need this gift
That You may dwell in me

வரம் வேண்டும்
நீர் என்னில் தங்கும்
I need this gift
That You may dwell in me

காலங்கள் மாறும் கவலைகள் தீரும்
கர்த்தாவே என் பக்கம் நீர்வரம் வேண்டும்
Times will change and worries will cease
Lord, I need the gift of Your presence by my side

கடலோடு காற்றாக, நதியோடு மழையாக
இரவோடு நிலவாக உம்மைச் சேருவேன்
Like wind with the sea and rain with the river
Like the moon with the night, I will be joined to You

தினம் தேடி வந்தேன் நன்றி சொல்லிடவே
உம் சிலுவையின் அதில் எந்தன் உயிர்காத்ததை
I come seeking You daily to give thanks
For how Your cross preserved my life

என் ஆவி ஆன்மாவும் நீர் தந்த இந்நாவும்
நாள்தோறும் உம் நாமம் புகழ்பாடுதே
My spirit, my soul, and this tongue You gave me
Praise Your name every day

இங்கு எந்நாளும் என்னில் என்னோடு நீரும்
இருக்கும் நிலை ஒன்று போதும் போதும்
If You remain in me and with me always
That one blessing alone is enough for me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create