Varandanilam Thanneerukkaai Lyrics Song Chords PPT - வறண்ட நிலம் தண்ணீருக்காய்

வறண்ட நிலம் தண்ணீருக்காய்
ஏங்குவது போல
என் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதே
மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறுவது போல
என் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதே
மனிதர் குரல் கேட்டது போதும்
உம் குரல் கேட்கணுமே
உந்தன் மகிமை காண வேண்டுமே

வாரும் உம் பிரசன்னம்
வேண்டும் வேண்டும்
தேற்றிடும் உம் சமுகம்
வேண்டும் வேண்டும்

இந்த உலகத்திலே மனிதர்கள்
கேட்கும் கேள்விகள்
உன் தேவன் எங்கே எங்கே என்றார்கள்
அது கேட்டிடும் வேளையிலே
என் உள்ளம் நொறுங்கினதே
இரவும் பகலும் என் கண்ணீரே
என் போஜனம்
உம்மை நோக்கிக் காத்திருப்பேன்
உம்மை இன்னமும் துதித்திடுவேன்
உமது மகிமையை இந்த உலகம் அறிந்திட
வேண்டும் வேண்டும்

Varandanilam Thanneerukkaai lyrics songs, Varandanilam Thanneerukkaai song lyrics, Varandanilam Thanneerukkaai Lyrics Song Chords PPT - வறண்ட நிலம் தண்ணீருக்காய்

Sign in to access this feature Sign Up

Varandanilam Thanneerukkaai Lyrics Song Chords PPT - வறண்ட நிலம் தண்ணீருக்காய் Lyrics in English

Varranda Nilam Thanneerukkaai
Yenguvathu Pola
En Aathumaa Umakkaai Yengiduthe

Maanngal Neeroadai Vaanjithu
Katharuvathu Pola
En Aathumaa Umakkaai Yengiduthe

Manithar Kural Kettathu Podhum
Um Kural Ketkanume
Unthan Magimai Kaana Vendume

Vaarum Um Prasannam
Vendum Vendum
Thetridum Um Samugam
Vendum Vendum

Indha Ulagathile Manithargal
Ketkum Kelvigal
Un Devan Enga Enga Endraargal
Adhu Kettidum Velaiyile
En Ullam Norunginathe
Iravum Pagalum En Kanneere
En Bojanam

Ummai Nokki Kaathiruppen
Ummai Innum Thuthithiduven
Umathu Magimaiyai Indha Ulagam Arinthida
Vendum Vendum

Varandanilam Thanneerukkaai Lyrics Song Chords PPT - வறண்ட நிலம் தண்ணீருக்காய் Lyrics in English (Tanglish)

வறண்ட நிலம் தண்ணீருக்காய் ஏங்குவது போல
என் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதே
Varanda nilam thanneerukkaai yenguvathu pola
En aathuma umakkaai yengiduthe

மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறுவது போல
என் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதே
Maangal neerodai vaanjithu katharuvathu pola
En aathuma umakkaai yengiduthe

மனிதர் குரல் கேட்டது போதும் உம் குரல் கேட்கணுமே
Manithar kural kettathu podhum um kural ketkanume

உந்தன் மகிமை காண வேண்டுமே
Unthan magimai kaana vendume

வாரும் உம் பிரசன்னம் வேண்டும் வேண்டும்
தேற்றிடும் உம் சமுகம் வேண்டும் வேண்டும்
Vaarum um prasannam vendum vendum
Thetridum um samugam vendum vendum

இந்த உலகத்திலே மனிதர்கள் கேட்கும் கேள்விகள்
Intha ulagathile manithargal ketkum kelvigal

உன் தேவன் எங்கே எங்கே என்றார்கள்
Un devan enge enge endraargal

அது கேட்டிடும் வேளையிலே என் உள்ளம் நொறுங்கினதே
Athu kettidum velaiyile en ullam norunginathe

இரவும் பகலும் என் கண்ணீரே என் போஜனம்
Iravum pagalum en kanneere en bojanam

உம்மை நோக்கிக் காத்திருப்பேன்
உம்மை இன்னமும் துதித்திடுவேன்
Ummai nokki kaathiruppen
Ummai innumum thuthithiduven

உமது மகிமையை இந்த உலகம் அறிந்திட வேண்டும் வேண்டும்
Umathu magimaiyai intha ulagam arinthida vendum vendum

Varandanilam Thanneerukkaai Lyrics Song Chords PPT - வறண்ட நிலம் தண்ணீருக்காய் Lyrics in English (Song Meaning)

என் ஆத்துமா உமக்காக தாகத்தோடு ஏங்குகிறது
My soul longs for You like a thirsty land

மான்கள் நீரோடை தேடுவது போல நான் உம்மை தேடுகிறேன்
Like deer longing for water streams, I seek You

மனிதரின் குரல் போதும், உம் குரல் மட்டும் வேண்டுமே
Human voices are not enough, I need only Your voice

உம் மகிமையை என் வாழ்க்கையில் காண விரும்புகிறேன்
I desire to see Your glory in my life

உம் பிரசன்னம் என்னோடு எப்போதும் இருக்க வேண்டும்
Let Your presence always be with me

உம் சமுகம் எனக்கு ஆறுதலும் பலனும் ஆக வேண்டும்
Let Your presence be my comfort and strength

உலகம் “உன் தேவன் எங்கே?” என்று கேட்கும்போது
When the world asks, “Where is your God?”

என் உள்ளம் உடைந்து கண்ணீரில் நான் இருக்கிறேன்
My heart breaks and I remain in tears

பகலும் இரவும் உம்மையே எதிர்நோக்கி வாழ்கிறேன்
Day and night I wait and look to You

உம்மைத் துதித்து உம் நாமத்தை உயர்த்துவேன்
I will praise You and lift Your name

உம் மகிமை இந்த உலகம் முழுவதும் அறிய வேண்டும்
Let Your glory be known throughout the world

அதற்காகவே என் ஆத்துமா இன்னும் அதிகமாக ஏங்குகிறது
For that purpose my soul longs even more

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create